தளபதி 66 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21ஆம் தேதி மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. மேலும் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துவருகிறார். […]
Tag: ஜூன் 21
முந்தைய ஆண்டுகளைப் போலவே, சர்வதேச யோகா தினம் 2022 ஜூன் 21 அன்று கொண்டாடப்படும். 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு இது 8வது சர்வதேச யோகா தினம். 2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஜூன் 21ஆம் தேதியை யோகா தினமாக அறிவித்தது. சர்வதேச யோகா தினம் லோகோ 29 ஏப்ரல் 2015 அன்று, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் ஸ்ரீபாத் யெசோ நாயக் ஆகியோர் ஐடிஒய்க்கான […]
வருகிற ஜூன் 21-ஆம் தேதி யோகா தினத்தையொட்டி கல்லூரி பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி கடிதமொன்றை அனுப்பியுள்ளது. COVID-19 பொருத்தமான நடத்தையின் கீழ் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தை (IDY) கடைப்பிடிக்குமாறு பல்கலைக்கழக மானிய ஆணையம் (UGC) இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் (HEI கள்) துணைவேந்தர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியையும் மன அழுத்தத்திலிருந்து நிவாரணத்தையும் வளர்ப்பதற்காக “யோகாவுடன் இருங்கள், வீட்டிலேயே இருங்கள்” என்ற கருப்பொருளுடன் யோகா […]
ஜூன் 21-ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இவற்றை மேலும் குறைப்பதற்கு மத்திய, மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை தீவிரபடுத்தி வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று மக்களுடன் […]
வரும் 21ம் தேதி சர்வதேச யோகா தினத்தன்று மாணவர், பேராசிரியர்கள் அவரவர் வீடுகளில் இருந்தவாறே யோகா செய்யவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் மாணவர்கள், பொதுமக்களுக்கு யோகா செய்வதன் அவசியத்தை பேராசிரியர்கள் விளக்க வேண்டும் என AICTE கேட்டுக்கொண்டுள்ளது. சா்வதேச யோகா தினம் கடந்த 2015ம் ஆண்டு முதல் ஜூன் 21ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பிரதமா் மோடியின் பரிந்துரையை ஏற்ற ஐ.நா.-வும் ஜூன் 21ம் தேதியை சர்வதேச உரோக தினமாக அறிவித்தது. இதையடுத்து […]