Categories
தேசிய செய்திகள்

ஜூன் 27…..  ஒரே நேர்கோட்டில் 5 கோள்கள்…. வானில் தோன்றும் அதிசய நிகழ்வு….. மறக்காம பாருங்க…..!!!!

ஒரே நேர்கோட்டில் ஐந்து கோள்கள் வானில் தோன்றும் அதிசய நிகழ்வு ஜூன் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. சூரிய குடும்பத்தில் அமைந்துள்ள எட்டு கோள்களும் தங்களுடைய உரிய வட்டப்பாதையில் சூரியனை சுற்றிவரும். நாம் வாழும் பூமி சூரியனை ஒரு முறை முழுவதுமாக சுற்றி முடிக்க 365 நாட்கள் ஆகும். இதேபோல பிற கோள்கள் சூரியனை சுற்றி முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் மாறுபடுகின்றது. கோள்கள் சூரியனை சுற்றி வரும் போது சில சமயங்களில் ஒரே நேர்கோட்டில் வரும். அந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்த 3 நாட்கள்….. பேங்க் செயல்படாது….. வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்….!!!!

5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய வங்கி ஊழியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது . வாரத்துக்கு இரண்டு நாட்கள் விடுமுறை, ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், நிலுவையில் உள்ள இதர பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் என ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27-ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ய வங்கி ஊழியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. வரும் 25-ஆம் தேதி 4-வது சனிக்கிழமை, அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

விடுமுறை…… ஜூன் 27 பள்ளிகள் திறப்பு…… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து நாளை முதல் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகின்றது. 11ம் வகுப்பு  மாணவர்களுக்கு 27ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் ஜூன் 2 முதல் ஜூன் 9 வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று ஜூன் 17ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |