கட்டணமில்லாமலால் 40 நிமிட இலவச அழைப்புகளை பயனர்களுக்கு வழங்கி வரும் ஜூம் செயலிபண்டிகை நாட்களில் அந்த சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. காணொலி நிகழ்வுகளுக்கு மிகவும் பிரபலமாக உள்ள ஜூம் செயலி, பயனர்களுக்கு கட்டணமில்லால், இலவசமாக 40 நிமிட நிகழ்வு சேவை வழங்கி வந்தது. இந்த சேவையை தற்போது வழங்க முடியாது என ஜூம் செயலி தெரிவித்துள்ளது. இதனால் இனி இலவச காணொலி அழைப்புகளை பண்டிகை நாள்களில் மேற்கொள்ள முடியாது. வெளிநாடுகளில் சிறப்பாக கொண்டாடப்படும் ( தேங்க்ஸ் கிவிங்) […]
Tag: ஜூம் செயலி
பிரபல வீடியோ சாட் செயலியான ஜூம் செயலியில் புதிய பாதுகாப்பு வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோவிட்-19 பரவல் காரணமாக தற்போது பெரும்பாலான கூட்டங்கள் காணொலி காட்சி மூலம் நடைபெற்றுவருகிறன. இதற்கு பல வீடியோ சாட்டிங் செயலிகள் இருந்தாலும் ஜூம் செயலியைதான் பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், ஜூம் செயலியில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதால் அதை அரசின் முக்கிய கூட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரச சமீபத்தில் சுற்றிக்கை அனுப்பியிருந்தது. இந்நிலையில், பாதுகாப்பு வசதிகளை […]
ஜூம் செயலியை காணொலி காட்சி சந்திப்பிற்கு பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுதுவம் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வொர்க் ஃப்ரம் ஹோம், மற்றும் முக்கிய ஆலோசனைகளுக்கு வீடியோ கால் இன்றியமையாததாக உள்ளது. வீடியோ கால் செய்ய பலரும் ஜூம் (Zoom) என்ற சாஃப்ட்வேரைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். இது பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும். வீடியோ மீட்டிங்குகள், ஆடியோ கால்கள், பிரைவேட் சாட்கள் என அனைத்து விஷயங்களையும் இந்த ஒரே செயலியில்பெறலாம். இதற்கு […]