Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கடைசி ஒருநாள் போட்டியோடு ஓய்வு…. “கைதட்டி மரியாதை செலுத்திய இங்கிலாந்து வீராங்கனைகள்”…. நெகிழ்ந்த ஜூலன் கோஸ்வாமி..!!

இங்கிலாந்துக்கு எதிரான தனது கடைசி ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெற்றுள்ள மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமிக்கு இங்கிலாந்து வீரர்கள் மரியாதை செலுத்தினர். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில்  முதலில் 3 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி 1 -2 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணியிடம் தொடரை இழந்தது. இதனை தொடர்ந்து 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அவர் வயசு தெரியல…. “ஆனா இன்ஸ்விங் எனக்கு சவாலா இருந்துச்சு”…. இந்திய வீராங்கனையை புகழ்ந்த ஹிட்மேன்..!!

ஜூலன் கோஸ்வாமியின் இன்ஸ்விங் எனக்கு சவாலாக இருந்தது என்று இந்திய ஆடவர் அணி கேப்டன் ரோஹித் சர்மா புகழ்ந்து பேசியுள்ளார்… இந்திய கிரிக்கெட்டின் ஆல் டைம் ஜாம்பவான்களில் ஒருவரான ஜூலன் கோஸ்வாமி 250க்கும் மேற்பட்ட சர்வதேச  போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.. தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் தொடருக்கு பின்  ஓய்வை அறிவிக்க இருக்கிறார்.. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டியில், கோஸ்வாமி மீண்டும் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்..  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இதுதான் ஜூலன் கோஸ்வாமிக்கு கடைசி போட்டி…. அதிகாரி வெளியிட்ட தகவல்….!!!!

இங்கிலாந்து போக உள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி மூன்று டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் கலந்துகொள்கிறது. ஒரு நாள் தொடரில் மட்டும் இந்திய சீனியர் வேகப் பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். 39 வயதான இவர் கடைசியாக சென்ற மார்ச்மாதம் நியூசிலாந்தில் நடைபெற்ற உலககோப்பையில் விளையாடினார். அண்மையில் பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும், இலங்கை தொடரிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் வேகப் பந்து […]

Categories

Tech |