சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் தனலட்சுமி. இதனயடுத்து ,இவரையும் பிக்பாஸ் சீசன் 1 கலந்து கொண்ட போட்டியாளரான ஜூலியையும் நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்னர் டிக் டாக் மற்றும் குறும்படங்களில் நடித்து பிரபலமானவர்கள். பிக்பாஸ் வீட்டில் பொய் சொல்வது […]
Tag: ஜூலி
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஜூலி. மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வித்தியாசமான கோஷங்களை எழுப்பி அனைவரின் கவனத்தையும் தன் மீது திருப்பியவர் ஜூலி. இதன் காரணமாகத்தான் ஜூலிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்து வருகிறார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் வெறுப்பை சம்பாதித்த ஜூலி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக விளையாடினார். […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதலாவது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. இதற்கு முன்னாடி இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் மக்கள் இவரை கொண்டாடினார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் ரசிகர்கள் மத்தியில் பெயரைக் கெடுத்துக் கொண்டார் என கூற வேண்டும். இதனையடுத்து, இவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் ஆதரவை பெற்றார். அதன் பிறகு அவ்வப்போது சில படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் […]
பணம் கொடுத்து தான் ஏமாந்து போனது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார் பிக் பாஸ் ஜூலி. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 இல் போட்டியாளராக பங்கேற்றார் ஜூலி. இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. தற்பொழுது அவர் படம், சீரியல், விளம்பரம், யூடியூப் சேனல் என பிசியாக வலம் வருகின்றார். இந்த நிலையில் அண்மையில் பிரபல நிறுவனத்திடம் ஏமாந்து போன கதையை நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, லண்டனில் நர்ஸ் […]
பிக்பாக்ஸ் பிரபலம் ஜூலி செவிலியர் தினத்தை அப்பல்லோ மருத்துவமனையில் கொண்டாடியுள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 இல் போட்டியாளராக பங்கேற்றார் ஜூலி. இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவர் தற்போது அரைகுறை ஆடையணிந்து போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றார். இதை பார்த்த நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். இவர் முன்னதாக செவிலியராக பணியாற்றிய நிலையில் நேற்று செவிலியர் தினம் அனுசரிக்கப்பட்டதையடுத்து அப்போலோ மருத்துவமனையில் கொண்டாடியுள்ளார். அந்த […]
பிக்பாஸிலிருந்து எலிமினேஷன் ஆன பிறகு ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதனையடுத்து தற்போது ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. தொடக்கத்தில் […]
பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டு புகழ்பெற்றவர் ஜூலி. அதன்பிறகு சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். தற்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். மேலும் தனது ஆண் நண்பர் ஒருவருடன் இருக்கும் புகைப்படங்களை அவர் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடைய காதலன் மனிஷ் ஏமாற்றி விட்டதாகவும், தன்னுடைய பணத்தில் அவருக்கு பல்ஸ் பைக் வாங்கிக் கொடுத்ததாகவும், தன்னுடைய […]
கேரளாவில் இரு நாட்களுக்கு முன்பு காரில் நாயை கட்டி இழுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பற்றிய தகவலை இச்செய்தியில் பார்ப்போம். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நாயின் பெயர் ஜூலி. கடந்த 2017ம் ஆண்டு வெள்ளத்தில் சிக்கிய நாயை யூசப் எடுத்து வந்து வளர்த்தார். அந்த நாய்க்கு ஜூலி என பெயரிட்டு அன்பை பரிமாறி ,சாப்பாடு போட்டு வளர்த்து வந்தார். இந்நிலையில் ஜூலி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனது. கஷ்டப்பட்டு […]