Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் வாகனங்களின் விற்பனை….. ஜூலை மாதத்தில் 8% சரிவு…. வெளியான அறிவிப்பு….!!!!

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை விட இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வாகன விற்பனை 8 சதவீதம் சரிந்துள்ளதாக டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான டீலர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கார்கள், மோட்டார்கள், சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், டிராக்டர்கள் விற்பனை கடந்த மாதம் குறைவாக இருந்தது. அனைத்து வகை வாகனங்களின் விற்பனை கடந்த ஆண்டு ஜூலையில் 15 லட்சத்து 59 ஆயிரத்து 106 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு மோட்டார் வாகனங்களின் விற்பனை 14,36, […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS : ஜூலை 6ஆம் தேதி வரை மட்டுமே….. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…. உடனே பண்ணுங்க….!!!

பிளஸ் 1 துணை தேர்வுக்கு இன்று முதல் ஜூலை 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் ஒன் மாணவர்களுக்கு கடந்த ஜூன் 27ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வினை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர்.  பிளஸ் 1 தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.99% பேரும், மாணவர்கள் 84.6 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13 சதவீதம் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் பொதுத்தேர்வில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… ஜூலை முதல் இதெல்லாம் மாறப்போகுது… என்னென்ன…? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…!!!

ஜூலை 1 -ம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம், வங்கி கட்டணங்கள் உள்ளிட்டவற்றில் சில முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. அப்படி என்னென்ன மாற்றங்கள் வரப்போகின்றன என்பதை இங்கே பார்க்கலாம். ஓட்டுநர் உரிமம்: ஓட்டுநர் உரிமத்தைப் பெற,இனி போக்குவரத்து அலுவலகத்திற்கு (RTO) செல்ல வேண்டியதில்லை.ஏனெனில், ஜூலை 1 முதல் புதிய விதிகளின்படி, இனி ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளிலே அதற்கான பயிற்சியை முடித்து விட்டு ஓட்டுநர் உரிமத்தைப் பெறலாம். வரி செலுத்துவோருக்கு புதிய வசதி வருமான வரித்துறையினரின் புதிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரமின் கோப்ரா…. ரிலீஸ் எப்போ..? வெளியான முக்கிய அறிவிப்பு…!!

விக்ரமின் “கோப்ரா” திரைப்படம் எப்போது வெளியிடப்படும் என்று இயக்குனர் அஜய் ஞானமுத்து அறிவித்துள்ளார். முன்னணி நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாக்கியுள்ள படம் “கோப்ரா”. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஸ்ரீநிதி செட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ரஷ்யாவில் நடைபெற்று வந்த கோப்ரா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவடைந்தது. தற்போது இதன் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கோப்ரா திரைப்படம் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஜூலை 15ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த அவகாசம்… ஆனால் இந்த 4 மாவட்டத்திற்கு மட்டும் தான்..!!

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளில் மின்கட்டணம் கட்ட அடுத்த மாதம் 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் மின்கட்டணம் செலுத்த ஜூலை 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஜூலை 15ம் தேதி வரை தாமதக்கட்டணம், மறு மின் இணைப்பு கட்டணம் இல்லாமல் மின் நுகர்வோர் செலுத்தலாம் என […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ருதரத்தாண்டவம்…! ஜுன், ஜுலை மாதம் உச்சம் பெறும் கொரோனா …!!

ஜூன், ஜூலை மாதத்தில் தான் இந்தியாவில் தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் என எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் தெரிவித்துள்ளார் இந்தியாவில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மே 17 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இருந்தும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. மத்திய மாநில அரசும் தொடர்ந்து தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதுவரை இந்தியாவில் 52,952 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு 1783 பேர் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் ஜூன் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலையில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு…தேதியை அறிவித்தது மத்திய அரசு

ஜூலை 26ம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் இன்று ஜேஇஇ(JEE) முதன்மை மற்றும் நீட் தேர்வு தேதிகளை அறிவித்தார். ஜூலை 19 முதல் ஜூலை 23 வரை பல அமர்வுகளில் ஜேஇஇ(JEE) மெயின் தேர்வுகள் நடைபெறும் என்றும், நீட் தேர்வு அதாவது மருத்துவ நுழைவு சோதனை தேர்வு ஜூலை 26 ஆம் தேதி நடத்தப்படும் என அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் 3 மாதத்திற்கு ‘Work from Home’ தான்… மத்திய அரசு உத்தரவால் அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்..!

கொரோனா பரவலை தடுக்க வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நாடு முழுவதும் பிரபலப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார். மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுடனாக ஆலோசனையில் ரவிசங்கர் பி்ரசாத் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வீட்டிலிருந்து பணியாற்றுவது அதிகரித்தாலும் வங்கிகளில் பணத்தை செலுத்துவது போன்ற பரிமாற்றங்களுக்கு நேரில் செல்ல வேண்டியிருப்பதால், அதற்கு மட்டும் இம்மாத இறுதி வரை தளர்வு அளித்திருந்ததாக அவர் கூறியுள்ளார். இந்தநிலையில், இந்த தளர்வை வரும் ஜூலை 31ம் தேதிவரை நீட்டிக்க முடிவு […]

Categories

Tech |