இந்திய ரிசர்வ் வங்கி ஜூலை மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை வெளியிட்டிருந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொது மற்றும் தனியார் துறை வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை தெரிந்து கொள்ளும்படி வெளியிடப்பட்டுள்ளது. இதை வைத்து வங்கி தொடர்பான பணிகளை திட்டமிட்டு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஜூலை மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் மாறுபடும். ஜூலை மாத வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்: 1 ஜூலை 2022 […]
Tag: ஜூலை மாதம்
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் சம்பளம் உயரும். மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி ஜூலையில் வரவுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஜூலை 1 ஆம் தேதி முதல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஊழியர்களின் அகவிலைப்படியானது 39 சதவீதமாக உயரலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த உயர்வை தொடர்ந்து ஊழியர்களின் சம்பளமும் அதிரடியாக மாறும். மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி […]
ஸ்விட்சர்லாந்தில் அடுத்த வருடம் ஜூலை மாதத்திலிருந்து ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி வழங்கப்படுவதாக அரசு தெரிவித்திருக்கிறது. ஸ்விட்சர்லாந்தில் Marriage for All என்ற அமைப்பு நடத்திய பிரச்சாரத்தின் முயற்சிக்கு வாக்காளர்கள் அனுமதி வழங்கியுள்ளனர். இந்நிலையில் மேற்கு ஐரோப்பாவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதை சட்டபூர்வமாக்கிய நாடுகளில் கடைசியாக ஸ்விட்சர்லாந்தும் இணைந்திருக்கிறது. திருமணம் செய்த ஓரினச்சேர்க்கையாளர்கள், ஜனவரி மாதத்திலிருந்து அங்கீகரிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இச்சட்டத்தை ஆறு மாதங்கள் கழித்து நடைமுறைக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, அடுத்த வருடம் […]
ஜூலை மாதத்தில் சமையல் எண்ணெய் வகைகள் விலை சராசரியாக 22 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மட்டும் அல்ல, குடும்பங்களின் அத்தியாவசியத் தேவையாக பயன்படுத்தப்பட்டுவரும் சிலிண்டர் மற்றும் சமையல் எண்ணெய்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றது. ஏற்கனவே ஊரடங்கு காரணமாக தங்களது வேலைகளை இழந்து பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு இது பேரிடியாக உள்ளது. அந்த வகையில் ஜூலை மாதத்தில் மட்டும் சமையல் எண்ணெய் […]