ஆண்டுதோறும் ஜூலை 1 முதல் மின்கட்டணத்தை 6 சதவீதம் உயர்ந்த தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்த நிலையில் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் மின் கட்டணம் அதிகம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் தமிழக மக்கள் தலையில் மேலும் ஒரு இடி விழுந்துள்ளது. இந்த செய்தி அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் […]
Tag: ஜூலை 1
கர்நாடகா மாநிலத்தில் மின் விநியோக நிறுவனங்கள் மூலமாக நுகர்வோருக்கு மின்சார விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மாதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு வருடந்தோறும் ஏப்ரல் 1ஆம் தேதி மின்கட்டணம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. சராசரியாக யூனிட் ஒன்றுக்கு 25 பைசா உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் நிலக்கரி விலை உயர்வு, அனல் மின் நிலையங்கள் பராமரிப்பு செலவு அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக மின் விநியோக நிறுவனங்கள் இழப்பை சந்தித்து […]
பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 92 தொகுதிகளை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தது. அந்த கட்சியின் சார்பாக முதல்வர் வேட்பாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பகவந்த் மான் கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் மந்திரியாக பதவியேற்றார். அவர் பதவியேற்றதையடுத்து பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி பதவியேற்ற உடனே கடந்த மார்ச் மாதத்தில் ரேஷன் பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு வீடு தேடி வரும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில் […]
ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு 2022 ஆண்டு ஜூலை 1 முதல் தடை விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பு, பயன்பாடு ஆகியவற்றிற்கு மத்திய அரசு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்களின் கழிவுகள் கடலை அடைந்து நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வை பெரிதும் பாதித்து வருகின்றது. இதனால் இந்தியாவில் 2022ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் ஒரு முறை […]
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூலை 1ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு 24ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நாளையுடன் ஊரடங்கும் முடிவடைய உள்ளதால் சில தளர்வுகள் உடன் மேலும் ஒரு வாரத்திற்கு, அதாவது ஜூலை 1ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலங்களுக்கு […]
தெலுங்கானா மாநிலத்தில் ஜூலை 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்ததால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வந்தது. இதன் விளைவாக பல மாநிலங்களில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்த காரணத்தினால், தற்போது சில தளர்வுகளை அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்து வருகின்றனர். அதேபோல் தெலுங்கானா மாநிலம் முழுவதும் கொரோனா கட்டுக்குள் […]
மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 1ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்துக் கொண்டு வருவதால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஊரடங்கு காரணமாக பல மாநிலங்களில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் தளர்வுகள் அறிவித்து வருகின்றன. ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறையாததால், ஜூலை 1ஆம் தேதி வரை […]