ஜூலை 15ஆம் தேதி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் முழுவதும் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது .ஆனால் இந்த ஆண்டு பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றன. நடப்பு கல்வி ஆண்டிற்கு கடந்து ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றன . பள்ளிகள் திறந்த […]
Tag: ஜூலை 15
UG பொது பல்கலைக்கழக CUET நுழைவுத் தேர்வு ஜூலை 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 554 நகரங்களில் நடைபெற உள்ள இந்த தேர்வுக்கு இதுவரை சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். ஜூன் 23 மற்றும் 24 தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் முடியும். மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி cuet.samarth.ac.in மற்றும் nta.ac.in என்பதை பார்க்கவும்.
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் காரணமாக பல மாநிலங்களில் படிப்படியாக தொற்று குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் சில தளர்வுகள் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்திருந்தனர். அதன்படி தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரி மாநிலத்திலும் தொற்று தீவிரமான தேவை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது தான் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு […]
மணிப்பூர் மாநிலத்தில் ஜூலை 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் தற்போது ஜூன் 30 வரை ஐந்தாவது கட்டமாக தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. தற்போது ஜூன் 30-ஆம் தேதி அதாவது நாளை நாடு முழுவதும் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மணிப்பூர் மாநில முதல்வர் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஜூலை 15ஆம் தேதி வரை ஊராடங்கை […]