Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஜூலை 19ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு… வெளியான அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் ஆன்லைனில் தேர்வு நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளின் தேர்வையும் ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவு […]

Categories
உலக செய்திகள்

ஜூலை 19-ல் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம்.. ஆனாலும் இது அவசியம்.. லண்டன் அறிவிப்பு..!!

லண்டனில் நாட்டுமக்கள் ஜூலை 19ஆம் தேதிக்கு பின்பும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகவுள்ளது. லண்டனில் வரும் 19 ஆம் தேதியிலிருந்து கொரோனா தொடர்பான அனைத்து விதிமுறைகளும் நீக்கப்பட உள்ளது. அதன் பின்பும் பொது போக்குவரத்து சேவைகளின் போது, மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று லண்டன் மேயர் சாதிக்கான் TFL நிறுவனத்திடம்  கேட்டிருக்கிறார். அவர், பணியாளர்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை உறுதிப்படுத்துமாறும் TFL நிறுவனத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறார். இதில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 19ஆம் தேதி முதல்… 10 ம் வகுப்பு பொது தேர்வு… அரசு அதிரடி அறிவிப்பு…!!

கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 19ஆம் தேதி தொடங்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமானதன் காரணமாக பல மாநிலங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. கர்நாடக மாநிலத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா பரவல் குறைந்த பிறகு நடத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது. தற்போது கர்நாடக மாநிலத்தில், […]

Categories
உலக செய்திகள்

கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்க முடிவா..? பிரதமர் அறிவிப்பிற்கு காத்திருக்கும் மக்கள்..!!

இங்கிலாந்தில் கொரோனா விதிமுறைகளை முழுமையாக அகற்றுவது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் மக்கள் வரும் ஜூலை 19ஆம் தேதியன்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாமா? என்று அதிக எதிர்பார்ப்புடன் பிரதமர் அறிவிப்பிற்கு காத்திருக்கிறார்கள். அதற்கு முன்பாக இந்த அறிவிப்பை வெளியிடுவது பாதுகாப்புக்குரியதா? என்று அறிய இந்த வாரத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்றுகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலி எண்ணிக்கை போன்ற தகவல்களை பிரதமர் ஆய்வு செய்யவுள்ளார். அதன்பின்பு வரும் திங்கட்கிழமை அன்று […]

Categories

Tech |