Categories
உலக செய்திகள்

இன்று! “உலக அகதிகள் தினம்”.. எதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது..? வெளியான தகவல்..!!

உலக நாடுகள் முழுவதிலும், ஜூலை 20 ஆம் தேதி அன்று உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. போர் மற்றும் வறுமை காரணமாக தங்கள் நாட்டிலிருந்து வெளியேறி பிற நாட்டில் தஞ்சம் அடைபவர்கள் அகதிகள் என்று அழைக்கப்படுவர். கடந்த 2000 ஆம் வருடத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் சிறப்பு தீர்மானமாக அகதிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் உலக அகதிகள் தினம் கொண்டுவரப்பட்டது. அந்த வகையில் கடந்த 2001 ஆம் வருடத்தில் ஜூன் 20ஆம் தேதியன்று முதல்முறையாக உலக அகதிகள் தினமானது, […]

Categories

Tech |