Categories
மாநில செய்திகள்

ஜூலை 22ஆம் தேதி முதல்… பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம்…!!!

தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் ஜூலை 19ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என்று தமிழ்நாடு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் பிளஸ் டூ மாணவர்கள் மதிப்பெண்கள் பள்ளியில் குறிப்பிடப்பட்டுள்ள கைப்பேசி எண்களுக்கு ஒருவழியாக அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளது. www.dge.tn.gov.in […]

Categories
தேசிய செய்திகள்

22ம் தேதி முதல் மாஸ்டர் டெபிட், கிரெடிட் கார்டுக்கு…. ரிசர்வ் வங்கி அதிரடி தடை…!!!

மாஸ்டர் கார்ட் நிறுவனத்தின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் தடைவிதித்துள்ளது. வாடிக்கையாளர்களின் விவரங்களை சேமிக்கும் சர்வரை இந்தியாவில் வைக்காததால் மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் தரவுகளை சேமிப்பதில் விதிகளை மீறிய காரணத்தினாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் கார்டு நிறுவனங்களுக்கு அதிக நேரம் மற்றும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட போதிலும் இந்த நிறுவனங்கள் அதனை சரி செய்யவில்லை என்று ரிசர்வ் […]

Categories

Tech |