Categories
மாநில செய்திகள்

ஜூலை 29 முதல்…. மாநில அளவிலான வாள்வீச்சு போட்டி…. வெளியான முக்கிய தகவல்….!!!

மாநில அளவிலான சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியானது அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் ஜூலை 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 10 வயது முதல் 12 வயதுக்கு  உட்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் ஜூலை 29-ஆம் தேதி நடைபெறும் போட்டியில் மாணவிகளும், ஜூலை 30-தேதி நடைபெற இருக்கும் போட்டியில் மாணவர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்‌. அதன்பிறகு பல்வேறு மாநிலங்களைச் […]

Categories

Tech |