Categories
மாநில செய்திகள்

ஜூஸில் ஆசிட் கலந்து கொடுத்து காதலனை கொன்ற பெண்…. எதற்காக தெரியுமா?…. வெளியான அதிர்ச்சி காரணம்….!!!!

கேரளா மாநிலத்திற்குட்பட்ட பாறசாலை பகுதியைச் சேர்ந்த மாணவர் சாரோன்ராஜ், கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ரேடியாலஜி இறுதி ஆண்டு பயின்று வருகிறார். இவர் வீட்டில் இருந்து பஸ்ஸில் தினசரி கல்லூரிக்கு செல்லும்போது காரக்கோணம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் கிரிஷ்மாவும் அதே பேருந்தில் பயணம் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் இரண்டு பேரும் நட்பாக பழகிய சூழ்நிலையில், அப்பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனிடையில் இளம் பெண்ணின் குடும்பத்தினர் அவருக்கு வேறு திருமணம் செய்துவைப்பதற்காக ஏற்பாடு செய்தனர். […]

Categories
லைப் ஸ்டைல்

ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்கணுமா?…. அப்போ தினமும் இதை மட்டும் குடிங்க….!!!

நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் பல நோய்கள் ஏற்படுகின்றன. பெரும்பாலும் உடலில் நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கங்கள் தான். அதிலும் குறிப்பாக உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம் நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள். அவ்வாறு உடல் எடை கொண்டவர்கள் அதனை குறைக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். […]

Categories
லைப் ஸ்டைல்

தினமும் காலையில் இந்த ஜூஸ் மட்டும் போதும்… எந்த நோயும் அண்டாது…!!!

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். சிலர் அளவு கலந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் பல நோய்கள் ஏற்படுகின்றன. நாம் தினமும் காலையில் எடுத்துக் கொள்ளும் உணவு நாள் முழுவதும் நம்மளை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கொளுத்தும் வெயிலில்… வெப்பத்தை தணிக்கும் வாழைத்தண்டு ஜூஸ்… கட்டாயம் சாப்பிடுங்க…!!

வாழைத்தண்டில் உள்ள அற்புத குணங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். வாழைத்தண்டு, கசப்பும், துவர்ப்பும் சேர்ந்த சுவை கொண்டது. இதில் அநேக மருத்துவ குணங்கள் உள்ளது. நமது முன்னோர்கள் ஆயுர்வேத புத்தகத்திலும், ஓலைச்சுவடிகளிலும் இதன் மருத்துவப் பலன்களை குறித்து எழுதியுள்ளனர். இது பித்தத்தைத் தணித்து தேவையற்ற கபத்தை நீக்கும் வல்லமை கொண்டது. கொழுப்பை குறைக்கும். வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும். சிறுநீரக எரிச்சலை நீக்கும். சிறுநீர் பாதையில் கல் அடைப்பு இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்தது. நமது உடலில் நோய்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பச்சை மாங்காய் ஜூஸ் குடிச்சா இம்புட்டு நல்லதா…? வெயில கூட ஓட ஓட விரட்டும்… கட்டாயம் சாப்பிடுங்க..!!

பழுக்காத மாம்பழத்தை கொண்டு உருவாக்கப்படும் ஜூஸில் ஏராளமான நன்மைகள் உள்ளதாம். இதனை மாங்காய் ஜூஸ் என்று கூறுவார்கள். இதில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதை குறித்து தற்போது பார்ப்போம். கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது, அனைவரும் ஜூஸ் நீராகாரங்கள் ஆகியவற்றை அதிகமாக உண்ண தொடங்குவார்கள். அதுவே நாம் உட்கொள்ளும் ஜூஸ் அதிக சத்துக்கள் நிறைந்ததாக இருந்தால் இன்னும் சிறப்பாக தானே இருக்கும். அப்படி மாங்காய் ஜூஸ் என்னென்ன நன்மைகளை தருகிறது என்பதை இதில் பார்ப்போம், மாம்பழத்தில் விட்டமின் சி, பீட்டா […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் இரண்டு வேளை பாகற்காய் ஜூஸ் உடன்… இத கலந்து சாப்பிடுங்க… பல நோய்களை விரட்டி விடலாம்..!!

பாகற்காயில் உள்ள நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்கப்போகிறோம் நாம் சாப்பிடும் உணவுகள் சத்து நிறைந்ததாக இருக்க, உணவுடன் சேர்த்து எடுத்து கொள்ளப்படும் உணவுகள் காய்கள் கொண்டு செய்யப்பட்டதாக இருப்பது அவசியம். பல வகையான காய்கள் இருந்தாலும், பலரும் சுலபத்தில் சாப்பிட விரும்பாத அதே நேரத்தில் நன்மைகள் பலவற்றை தரும் ஒரு காயாக பாகற்காய் இருக்கிறது. இந்த பாகற்காய் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். வாரத்திற்கு ஒரு முறையாவது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெறும் வயிற்றில் முட்டைக்கோஸ் ஜூஸ்…. கட்டாயம் குடிங்க…. அப்புறம் பாருங்க..!!

முட்டைகோஸ் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் நாம் சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். முட்டைக்கோஸில் லாக்டிக் அமிலம் அதிக அளவில் உள்ளது. குடலில் உள்ள புழுக்களை அழித்து குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். முட்டைக்கோஸ் ஜூஸ், சுவாசப் பாதையிலுள்ள அலர்ஜியை சரிபடுத்தி மூச்சுக்குழல் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட வைக்கும். ஆரோக்கிய மண்டலத்தை மேம்படுத்தி செரிமான பிரச்சனை வராமல் தடுக்கும். புற்று நோய்களின் தாக்குதலை தடுக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகிறது. நோயெதிர்ப்பு அழற்சி […]

Categories
லைப் ஸ்டைல்

மக்களே உஷார்… டீ அல்லது ஜூஸுடன் மருந்து சாப்பிட்டால்… உயிருக்கே ஆபத்து… கடும் எச்சரிக்கை…!!!

நீங்கள் மருந்து சாப்பிடும்போது டீ அல்லது பழச்சாறுடன் சாப்பிட்டால் அது உயிருக்கே ஆபத்து ஏற்படும். பெரும்பாலான மக்கள் தண்ணீருடன் மருந்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் சிலர் டீ அல்லது பழச்சாறுடன் மருந்து சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள். அந்தப் பழக்கம் உங்களுக்கு இருந்தால் இதை கொஞ்சம் படிச்சுப் பாருங்க. அவ்வாறு மருந்து சாப்பிடும் போது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். சிட்ரஸ் பழங்கள் உடன் மருந்துகளை உட்கொள்வது மிகவும் ஆபத்து என ஆராய்ச்சியில் […]

Categories
லைப் ஸ்டைல்

வெயில் காலத்துல நிறைய எனர்ஜி தேவை…”அதனால டெய்லி ஒரு டம்ளர் இந்த ஜூஸ் சாப்பிடுங்க”…!!

மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும் சாத்துக்குடி பழம், நாரத்தை ஆரஞ்சு வகையைச் சார்ந்தது. தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது நல்லது. எதிர்ப்பு சத்தி : நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும். ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆரோக்கியத்துக்கு ரூட்… பீட்ரூட்… கட்டாயம் சாப்பிடுங்க…. உடம்புக்கு ரொம்ப நல்லது..!!

ரத்தத்தின் அளவை அதிகரிக்க பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் நாம் சாப்பிட்டு வந்தாலே போதும். நல்ல பலன் கிடைக்கும். வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, நியாசின் ஆகியவற்றுடன் இரும்பு, சோடியம், பொட்டாசியம், அயோடின், தாமிரம் போன்ற சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது. சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகச் சாப்பிடுவதும் நல்லது. பீட்ரூட் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. குழந்தைகள் இதன் நிறத்துக்காகவே விரும்பி சாப்பிடுவார்கள். இதில்உள்ள பலன்களை இதில் பார்ப்போம். பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வாரத்தில் ஒரு முறை… “இந்த ஜூஸ் கட்டாயம் சாப்பிடுங்க”… அப்புறம் பாருங்க..!!

இந்த குளிர்காலத்தில் பீட்ரூட் ஜூஸ் நாம் சாப்பிடுவதால் எத்தனை நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கிறது. என்பதைப் பற்றி இதில் பார்ப்போம். பல காய்கறிகள் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மையை கொண்டது. அந்த வகையில் உடலுக்கு அதிக நன்மையைத் தரும் காய்கறிகளில் ஒன்று பீட்ரூட். மிகவும் சுவையான உணவு. இதனை காய்கறி கூட்டாக பெரும்பாலும் வைத்து சாப்பிடுகின்றனர். சிலர் பீட்ரூட்டை விரும்புவதே இல்லை. வழக்கமாக பீட்ரூட்டை உட்கொள்பவர்களுக்கு வைட்டமின் குறைபாடு ஏற்படுவது இல்லை. வைட்டமின் ஏ, பி1, பி2, […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

டயட் ஃபாலோவர்ஸ் இனி இதை தவிர்க்காதீர்கள்… ‘கரும்பு ஜூஸ்’ நன்மைகள் இதோ..!!

வெயிலில் அலைந்து திரிந்து தாகத்திற்கு எங்கோ ஒரு மூலையில் உள்ள கரும்பு ஜீஸை அ௫ந்தி விட்டு செல்கிறோம். இதில் உள்ள திடுக்கிடும் நன்மைகள் பற்றி பார்க்கலாம். க௫ம்பில் இயற்கை சர்க்கரையான புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது.  டயட் பின்பற்றுவோர் கரும்பு ஜீஸ் உடல் பருமனை அதிகரிக்கும் என்று எண்ணுவது தவறு. சுமார் 300 மில்லி சாற்றில் 110 கலோரிகள் உள்ளது. இவை கொழுப்பு உள்ள இடங்களை கண்டு அதை கரைத்து விடும். கரும்பில் ஜீரண சக்தி அதிகம் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

அருகம்புல்லில் கூட இவ்வளவு நன்மைகளா..? நீங்களே பாருங்க..!!

நம் அறுகம்புல்லை இதுவரை சாமிக்கு வைத்து படைத்து மட்டும் தான் செய்திருப்போம் ஆனால் இதனால் நமக்கு பல்வேறு மருத்துவத்தை தருவதைப் பற்றி நாம் செய்திருக்க மாட்டோம் அவை என்னவென்று தற்போது பார்ப்போம். அறுகம்புல்லை எப்பொழுதும் தப்பித்தவறி பசி எடுப்பதற்கு முன்பு சாப்பிட்டு விடாதீர்கள் பசியெடுத்தபின் அருகம்புல்லை எடுத்து சாப்பிடுங்கள் தினமும் அருகம்புல்லை சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழத்தை எந்த ஒரு பழமாக இருந்தாலும் சரி எடுத்து சாப்பிட்டு வந்தால் நமக்கு பல்வேறு அனைத்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்… ஜூஸ் குடித்த குழந்தை மரணம்… சோகம்…!!!

முசிறி அருகே ஜூஸ் என்று நினைத்து மண்ணெண்ணையை குடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முசிறி அருகே காமாட்சி பட்டி என்ற பகுதியில் சதீஷ்குமார் மற்றும் சுகன்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். சதீஷ்குமார் ஒரு கூலித் தொழிலாளி. அந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஜீவா என்ற குழந்தை உள்ளது. அந்த குழந்தையின் கடந்த 3ஆம் தேதி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் ஜூஸ் என்று நினைத்து, மண்ணெண்ணையை குடித்துள்ளது. அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடல் எடை குறைக்க…. சர்க்கரையை கட்டுப்படுத்த… இந்த ஜூஸ் போதுமாம்…!!

பழங்களில் ஜூஸ் செய்து குடிப்பது அனைவரும் அறிந்த ஒன்று ஆனால் சோற்றுக்கற்றாழையின் ஜூஸ் செய்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு தேவையான பொருட்கள்  சோற்றுக் கற்றாழை                       –     4 மேஜைக் கரண்டி எலுமிச்சம்பழச்சாறு                       –     2 மேஜைக் கரண்டி தேன்        […]

Categories

Tech |