Categories
உலக செய்திகள்

அமேசான் VS டெஸ்லா ….! இனி நான் தான் 1st…. உலக பணக்காரர்களில் மீண்டும் முதலிடம் …!!

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் உலக பணக்கார பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  உலகின் நம்பர் 1 பணக்காரராக அமேசான் நிறுவனர்  ஜெஃப் பெசாஸ் என்பவர் உள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் அவர்களின் சொத்து மதிப்பு 191.2 பில்லியன் டாலர்கள் என புளும்பர்க் பில்லியனர் இன்டெக்ஸ் கூறுகிறது. டெஸ்லா நிறுவனத் தலைவர் எலோன் மஸ்க் 2 ஆம் இடத்தில் இருப்பதாக அறிவித்துள்ளது .3 ஆண்டுகளாக அமேசான் நிறுவனர் பெசாஸ் முதலிடத்தில் இருந்த நிலையில் கடந்த […]

Categories

Tech |