Categories
மாநில செய்திகள்

Group 2, Group 2A பதவிக்கான மெயின் தேர்வு: TNPSC முக்கிய அறிவிப்பு…!!!!

Group 2, Group 2A பதவிக்கான மெயின் தேர்வுக்கு வரும் 17ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என TNPSC அறிவித்துள்ளது. 5,529 பணியிடங்களுக்கு 58,081 பேர் மெயின் தேர்வு (அடுத்த ஆண்டு பிப்.25ம் தேதி) எழுத தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டனர். தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் மூலச் சான்றிதழ்களை இசேவை மையங்கள் மூலம் வருகிற 17ம் தேதி முதல் டிச.16ம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு…. தேசிய தேர்வின் முகமை அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories

Tech |