Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#JUSTNOW: 14ஆவது துணை குடியரசு தலைவராக பதவி ஏற்றார் ஜெகதீப் தன்கர் ..!!

துணை குடியரசு தலைவர் பதவியேற்பு விழா குடியரசு தலைவர் இல்லத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள், மக்களவை சபாநாயகர்கள் ஓம் பிர்லா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் குழுமியுள்ளனர். இது தவிர முன்னாள் குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந், முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வும் இந்த விழாவிலே பங்கேற்கிறார். இத்தகைய விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சியின் […]

Categories
தேசிய செய்திகள்

14ஆவது குடியரசு துணைத் தலைவரானார் ஜெகதீப் தன்கர்… பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய பிரதமர் மோடி..!!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜெகதீப் தன்கரை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.. இதில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட மார்கரெட் ஆல்வா தோல்வியடைந்துள்ளார். இதனால் குடியரசு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் தேர்வு..!!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார். இதில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட மார்க்ரெட் ஆல்வா தோல்வியடைந்துள்ளார். இதனால் குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |