Categories
உலக செய்திகள்

‘என்னை மன்னித்து விடுங்கள்’… இது எனக்கு ஒரு நல்ல பாடம்.!! -பென்டகன் தளபதி

அதிபருடன் நடந்து சென்றதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார் பென்டகன் முதன்மை தளபதி ஜெனரல் மார்க் ஏ.மில்லே.! வாஷிங்டன்: லாஃபாயெட் சதுக்கத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட இதர முக்கியஸ்தர்களுடன் தான் நடந்து சென்றதற்கு மன்னிப்புக் கேட்டுள்ளார் பென்டகனின் முதன்மை தளபதி ஜெனரல் மார்க் ஏ.மில்லே. அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் சில போலீசாரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கங்கள் நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, வெள்ளை மாளிகை அருகே லாஃபாயெட் சதுக்கத்தில் அமைதி வழியில் […]

Categories

Tech |