Categories
சினிமா

“ஜென்டில்மேன் 2 திரைப்படத்தின் ஹீரோ யார் தெரியுமா…?” வெளியான செய்தி…!!!

ஜென்டில்மேன்2 திரைப் படத்தில் ஹீரோவாக அர்ஜுன் நடிக்கப் போவதாக தகவல் வந்துள்ளது. ஜென்டில்மேன் திரைப்படமானது 1993-ம் வருடம் குஞ்சுமோன் தயாரிப்பில் வெளியானது. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக அர்ஜுனும் கதாநாயகியாக மதுபாலாவும் நடித்திருந்தனர். முக்கிய வேடங்களில் மனோரமா, செந்தில், கவுண்டமணி என பலரும் நடித்து மக்களிடையே இது பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க போவதாக தயாரிப்பாளர் கே.டி.குஞ்சு மோகன் கூறியுள்ளார். இதன்படி ஜென்டில்மேன்2 படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்க கதாநாயகியாக நயன்தாரா சக்கரவர்த்தி […]

Categories
சினிமா

“ஜென்டில்மேன் 2” ‌… ஹீரோயின் யார் என்பதை உறுதி செய்த படக்குழு… வெளியான அதிகாரபூர்வ அப்டேட்…!!!

ஜென்டில்மேன் 2 திரைப்படத்தில் நடிகை நயன்தாரா சக்கரவர்த்தி கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜென்டில்மேன் 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா சக்கரவர்த்தி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி இருக்கின்றது. இத்திரைப்படத்தை குறித்து ஏற்கனவே இசையமைப்பாளர் கீரவாணி இசையசைமைப்பதாக வெளிவந்திருந்தது. இந்நிலையில் சென்ற இரண்டு நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் இப்படத்தின் நாயகி யார் என கேட்டு வந்த நிலையில் நயன்தாரா சக்கரவர்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. […]

Categories
சினிமா

“ஓஹோ! ஏத்திவிட்ட என்னையே மதிக்காம போறியா…? வெறியுடன் இறங்கிய சங்கரின் தயாரிப்பாளர்…!!!

இயக்குனர் சங்கர் தன்னை திரையுலகில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் குஞ்சுமோனின் திரைப்படத்தை புறக்கணித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த 1993 ஆம் வருடத்தில் வெளியான, ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர். இத்திரைப்படத்தை கே.டி குஞ்சுமோன் தயாரித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்களிடம் அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது. வசூல் சாதனையும் படைத்தது. இதன் மூலம் தான், இயக்குனர் சங்கருக்கு பெயர் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் சங்கர், ஜீன்ஸ், காதலன், இந்தியன், முதல்வன், அந்நியன் […]

Categories
சினிமா

உங்களுக்கு தங்கக்காசு வேணுமா…? அப்ப இதுக்கு பதில் சொல்லுங்க…. பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட அறிவிப்பு…!!!

ஜென்டில்மேன்-2 திரைப்படத்தின் தயாரிப்பாளர், அப்படத்தின் இசையமைப்பாளர் யார்? என்று சரியாக கணித்துக் கூறினால் தங்ககாசு பரிசு என்று அறிவித்திருக்கிறார். பிரமாண்ட இயக்குனர் சங்கர் கடந்த 1993 ஆம் வருடத்தில் வெளியான ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். இத்திரைப்படத்தை கே.டி.குஞ்சுமோன் தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தின்  இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களுமே ஹிட்டானது. தன் முதல் திரைப்படத்திலேயே இயக்குனர் சங்கர் அதிக வரவேற்பை பெற்றார். இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்நிலையில் கடந்த […]

Categories

Tech |