Categories
சினிமா தமிழ் சினிமா

இவருக்கு இப்படியொரு நிலைமையா…..? உயிருக்கு போராடும் பழம்பெரும் பிரபல நடிகை….!!!!!

தமிழில் ‘நாடோடி’, ‘ரிக்ஷாக்காரன்’, ‘காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் ஜெயக்குமாரி. கவர்ச்சி நடிகை என்று அழைக்கப்படும் அவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அந்த காலத்திலேயே கவர்ச்சியான உடைகள் அணிந்து ரசிகர்களை வசிகரித்தவர் நடிகை ஜெயக்குமாரி. இவர் வில்லி மற்றும் கவர்ச்சி படங்கள் அதிகமாக நடித்துள்ளார். இவருக்கு தற்போது 70 வயதுக்கு மேல் ஆகிறது. தன்னுடைய மகனோடு சென்னை வேளச்சேரியில் வசித்து வந்தார்.  இந்நிலையில் அவருக்கு, 2 சிறுநீரகங்கள் […]

Categories

Tech |