Categories
மாநில செய்திகள்

“காதில் பூ சுற்றுகிறார்” கொஞ்சம் விட்டால்…. அண்ணாவுக்கே ஆலோசனை கூறினேன் என்பார்…!!!

தமிழக அரசியலில் தற்போது சசிகலா தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அமமுக மற்றும் அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோவானது எப்படியாவது லீக் ஆகி விடுகிறது. இதுவரை அவர் தொண்டர்களுடன் பேசிய ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வருகின்றன. இதையடுத்து சசிகலாவிடம் பேசியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டும் வருகின்றனர். சசிகலாவின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சசிகலா தொண்டர் ஒருவருடன் நான் அம்மாவுடன் மட்டுமல்ல தலைவர்  […]

Categories

Tech |