செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆட்சி இருந்திருந்தால் செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக செய்திருப்போம், 1996-ல் ஷாப் கேம் நடந்தது, நானும் அமைச்சராக இருந்தேன். பிரம்மாண்டமான நேரு ஸ்டேடியத்தை 18 மாசத்தில் கட்டி முடித்தார்கள். வேளச்சேரியில் ஸ்விம்மிங் பூல், இண்டோர் ஸ்டேடியம், அவுட்டோர் ஸ்டேடியம் சென்னையை சுற்றி கட்டினார்கள், இது எல்லாம் அம்மா காலத்தில் உருவானது தான். அது மாதிரி ஆகபூர்வமாக சொத்துக்கள் உருவாக்கவில்லை, அவர்கள் குடும்பம் உட்கார்ந்து பார்ப்பதற்கும், திரு ஸ்டாலின் கோர்ட் […]
Tag: ஜெயக்குமார்
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என சீமான் மட்டும் இல்லை, எல்லாரும் தான் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், அதனால் இது குறித்து முடிவு செய்ய வேண்டியது மத்திய அரசுதான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில், விருப்பு, வெறுப்பு, இல்லாமல் ஜாதிக்கு அனுப்பப்பட்ட கட்சி, மதத்திற்குப் அப்பாற்பட்ட கட்சி, இங்கு எல்லோருமே, எல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் அம்மாவும் சரி, புரட்சித்தலைவர் காலத்திலும் சரி, அம்மாவிற்கு பிறகும் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தி தமிழகத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்களா? ஒண்ணுமில்லையே. சும்மா என்ன பண்ணாங்க ? அவங்க பேமிலி உட்கார்ந்து பார்க்கறதுக்கும், அவர் வந்து கோட் சூட்டில் வருவதற்கும், அதே போல முதல் நாள் வேட்டியில் வந்ததற்கும், ஒரு போட்டோ சூட் நடத்தி ஒரு பெரிய அளவுக்கு பிரமாண்டமா, நேரு ஸ்டேடியத்துல பல கோடி ரூபாய் செலவு செய்து ஒரு விளம்பரப்படுத்துகின்ற விஷயமாதான்.. அவங்க குடும்பத்தையும், அவரையும் விளம்பரப்படுத்துகின்ற […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பேரறிஞர் அண்ணா காலத்திலும் சரி, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் காலத்திலும் சரி, புரட்சித்தலைவி அம்மாவுடைய காலத்திலும் சரி, அம்மாவுடைய அரசு இருந்த காலத்திலும் சரி, ஒரு தனிமனித பாதுகாப்பு, அதேபோல ஒரு தனிமனித உரிமை, அதேபோன்று சட்ட ஒழுங்கை யார் கையில் எடுத்தாலும், அவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கி ஒடுக்கி ஒரு சட்டத்தின் உடைய ஆட்சியை நம்முடைய அம்மாவுடைய அரசு செய்திருக்கின்றது. ஆனால் இன்றைக்கு அது போன்ற நிலை […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முறையாக கால்வாய்களை பராமரித்து தூர்வாரி இருந்தால் நிச்சயமாக ஏறக்குறைய பல டிஎம்சி தண்ணீர் கடலில் சென்று வீணாவதை நாம் தடுத்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு அதை கடலில் சென்று வீணாவதை தடுக்க முடியாத இந்த அரசு வீணான மழை நீரை சேமிக்க முடியாமல் கடலுக்கு அனுப்பி விட்டது. அதேபோன்று பருவமழை எதிர்நோக்குகின்ற ஒரு சூழ்நிலையில் சென்னையில் ஒரு வேலை நடந்த மாதிரி தெரியவில்லை, வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை, அதேபோல மழை, வெள்ளம் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆட்சியில் குட்கா அதிகமாக இருக்கின்றது என ஸ்டாலின் சட்டமன்றத்துக்கு உள்ளே கொண்டு வந்து பேசினார். நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். எப்படி இருந்தாலும் சரி, யார் செய்தாலும் தப்பு என்கின்ற அடிப்படையில் அன்றைக்கு நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். அது போல் நீங்களும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுங்கள். சட்டமன்ற உறுப்பினருக்கு கடிதம் எழுத வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது ? விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள், காவல்துறையை விட்டு முடுக்கி விடுங்கள், இது […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் போதை அதிகரிப்பு என்று எங்கள் ஆட்சியில் இந்த மாதிரி இருந்ததா? நீங்கள் பத்திரிக்கை எடுத்து பாருங்கள்… இரும்பு கரம் கொண்டு அடக்கி ஒடுக்கினார் அம்மா… போதை பொருள் கடத்துபவர்கள், சட்ட ஒழுங்கை கையில் எடுப்பவர்கள், சட்டத்திற்கு புறம்பாக நடப்பவர்கள், கந்து வட்டி இப்படி எல்லாரையும் உள்ள தூக்கிப்போட்டு, சட்ட ஒழுங்கை பராமரித்து, தமிழ்நாடு அமைதி பூங்கா என்று உருவாக்கி, இந்தியாவிலேயே அமைதி பூங்கா என்று சொல்லக்கூடிய மாநிலம் தமிழ்நாடு […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் காலத்தில் நான் அப்போது பியூசி படித்துக் கொண்டிருந்தேன் தியாகராஜா கல்லூரியில், அப்போது ஆல் ரூட் பஸ் பாஸ் கொடுத்து விடுவார்கள். 15 ரூபாய் தான். ஆல்ரூட் பஸ் பாஸ் வாங்கிட்டால் போதும் எங்க வேண்டுமானாலும் எந்த ரூட்டில் வேண்டுமானாலும் எத்தனை பேருந்தில் வேண்டுமானாலும் போகலாம். அதுபோல நீங்கள் ஆல்ரூட் பஸ் பாஸ் இலவசமாக விலையில்லா மகளிருக்கு கொடுத்தால் பாராட்டுவார்கள். அதை விட்டுவிட்டு முன்னாடி பின்னாடி மட்டும் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒரு அரசு வந்து செய்ய வேண்டியது வருமுன் காப்பது. வருமுன் காப்பவது தான் அறிவாளிதனம். வந்தபின் தடுப்பவர் ஏமாளி. அதுபோல் வருமுன் காப்பாற்றுவோம், வருமுன் நாம் எல்லா நடவடிக்கையும் எடுப்போம். வருமுன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வந்த பின்னால் ஒன்னும் செய்ய முடியாது. முதலமைச்சராக இருக்கின்ற திரு ஸ்டாலினுடைய சட்டமன்றத் தொகுதி கொளத்தூர், அவருடைய சட்டமன்ற அலுவலகமே போன மழையில் பல நாட்களாக மூழ்கிருந்தது. அப்போது தன்னுடைய தொகுதியே பராமரிக்க […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அரசு நில அபகரிப்பு வழக்கு யார் மீது போட்டார்கள் இன்றைக்கு ? 2001 – 2006 இல் சட்டத்துறை அமைச்சர் அன்றைக்கு இந்த சட்டம் கொண்டு வந்தது இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். திமுக முழுக்க முழுக்க நில அபகரிப்பு செய்கின்ற தொழிலை செய்து கொண்டிருக்கிறார்கள், யாரும் நிலம் வாங்க முடியாது. யாராவது நிலம் வாங்கினால், அந்த மாவட்டத்தில் இருக்கின்ற அதிபதியை பார்த்துக்கொண்டு, திமுக மாவட்ட செயலாளரை பார்த்து விட்டு […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உலகத்திலேயே துக்ளக் ஆட்சி அப்படி என்று பார்த்தால்… திமுக ஆட்சி தான் சொல்லலாம். திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக்கொண்டு, திராவிடத்தையே இழுக்கு படுத்துகின்ற வகையில் தான் இன்றைக்கு அவர்களின் செயல்பாடுகள் இருக்கிறது. மற்ற மாநிலங்களான அஸ்ஸாம், கர்நாடகா, வட மாநிலங்களில் பொதுவாகவே புது பேருந்துகள் மகளிருக்காக…. அந்த பேருந்தை விட்டு அதன் அடிப்படையில் திட்டத்தை நல்ல விதமாக துவக்கி இருந்தால் அதை பாராட்டலாம். ஆனால் பழைய பேருந்துக்கு முன்னாடி […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ரைடு ரைடு என சொன்னாங்க அல்லவா ? எனக்கு தெரிந்த ரைடு என்றால் சைக்கிள் ரைடு, அதற்குப்பின் பைக் ரைடு, அதற்குப் பிறகு ஹார்ஸ் ரைடு, எலிபன்ட் ரைடு இதுதான் நான் கேள்விப்பட்டது. அதனால் ரைடு என்று சொல்லி பரப்பி விட்ட என்னுடைய எதிரிகளுக்கு அற்ப சந்தோஷம் அடைந்தார்கள். ஆனால் சைக்கிள் ரைடு தான் எனக்கு தெரிந்ததே ஒழிய, வேற எந்த ரைடு பத்தியும் எனக்கு தெரியாது. லஞ்ச ஒழிப்புத்துறை தாராளமாக […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்று மக்கள் எவ்வளவு எதிர்பார்த்து இருக்கிறார்கள், இன்றைக்கு அடிப்படை கட்டமைப்பு வசதி அதை மேம்படுத்துவதற்கு எந்த திட்டமும் தொழில்நுட்பமும் இருக்கா ? பருவமழை வரப் போகிறது என்கிறார்கள்? அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப் படவில்லை, ஒரு சொட்டு மழையில்லாமலா சிதம்பரம், அதே போல கடலூர் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு, காவிரியில் நீர் வந்து அவ்வளவு வரத்து வருகிறது என்றால் அதை ஏன் சேமிக்கவில்லை. அண்ணன் எடப்பாடியார் குடிமராமத்து பணிகள் மேற்கொண்டு […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திருச்சியில் அரிவாள் எடுத்துக்கொண்டு தன் மனைவிக்கு ஓட்டு போடவில்லை என்று விரட்டி விரட்டி வெட்டுகிறார். இந்த சர்வாதிகாரி எங்கே போனார்? இன்றைக்கு தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முழுக்க குட்டிசுவராகி உள்ளது… ஒரு பெண் காரில் செல்கிறார், அந்த பெண்ணை காருடன் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம், ஒரு நாளைக்கு மூன்று கொலை, இது போல் தமிழ்நாடு கொலை கொலையா முந்திரிக்கா மாதிரி தினமும் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கட்டபஞ்சாயத்து […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒலிம்பியாட் செஸ் போட்டியில் எல்லாம் முழுக்க, முழுக்க குடும்ப ஆதிக்கம் தான் . வேற யாரும் கிடையாது. சுத்தி புத்தி பார்த்தீங்கன்னா, ஒரு சர்க்கஸ் கம்பெனி போல, அவங்க குடும்பம் தான் உட்கார்ந்து இருந்ததே ஒழிய, வேற என்ன ? உதயநிதிக்கு என்ன முக்கியத்துவம் கொடுத்தாங்க ? உதயநிதியின் புகழ் பாடுற அமைச்சர்கள் எல்லாம் இருக்கிறாங்க. தூங்கி எழுந்தாலே அவருக்கு கண்ணை உறுத்தும். இன்னைக்கு என்ன பண்ணுறது அண்ணா திமுகவை? […]
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்னைக்கு என்ன பண்ணுறது அண்ணா திமுகவை? என்ன பண்ணலாம்னு. அப்படி என்று கண்ணை உறுத்தி, அதிமுகவை எப்படி அழிக்கலாம் என்ற ஒரு யோசன. அதுல தான் சர்வாதிகார இருக்காரா ஒழிய, நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல அரசை அமைக்கணும், அப்படின்னு இல்லை.இந்த மாலையிலாவது உருப்படியாவது எந்த வேளையாவது செய்தால் நல்லது. ஆனா செய்வாங்களானா… நிச்சயமா செய்ய மாட்டாங்க. வெறும் 2 போட்டோசூட் நடக்கும். விளம்பர அரசியல் மட்டும் நடக்கும். இந்த […]
மதுரையிலே எஸ்.எஸ் காலனியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், விவசாய பிரிவு மாநில துணைச் செயலாளரும், வழக்கறிஞரும் சீதாராமன் இளைஞர் அணி மாநிலத் துணைச் செயலாளர் ஏகேபி, சமூக ஆர்வலர் நெல்லை பாலு ஆகியோர் சுவாமிஜி நினை போற்றி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி உதயகுமார், சுவாமிஜி அவர்கள் முக்தி அடைந்து 13 நாட்கள் ஆன நிலையிலே மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் சார்பிலே […]
ஓபிஎஸ் ஆதரவு அணியை சேர்ந்த புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இப்ப பிரஸ்ஸுக்கு ஒரு விஷயத்தை சொல்லிடுறேன் நானு. என்னன்னு கேட்டீங்கன்னா. முன்னாள் அமைச்சர்கள் ஆறு, ஏழு பேர், பெயரை சொல்ல விரும்பல, எங்களுக்கு தெரியும்.. எனக்கு மிஸ்டர் வைத்தியலிங்கத்திற்கு, மிஸ்டர் மனோஜ் பாண்டியனுக்கு, ஓபிஎஸ் அண்ணனுக்கு தெரியும். இங்கே தாவி ஓபிஎஸ் அண்ணனிடத்திலே வருவதற்கு ஆறேழு, முன்னாள் அமைச்சர்கள் தயாராக இருக்கிறார்கள். அதற்கு தலைமை தாங்குவதே ஜெயக்குமார் தான். மீதி பேர வா என்கிறோம்.. ஜெயக்குமார் […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவு அணியை சேர்ந்த புகழேந்தி, நம்ம டிஜே (ஜெயக்குமார்) பத்தி தான் அவர் பேட்டி கொடுத்துட்டு போனாரு. அவர் கவுன்டர் கொடுத்து தான் ஆகணும். வேற வழி இல்ல அவர் என்ன பண்றாருனா.. இப்ப சிபிஐ விசாரணை வேணுன்றாரு. Central bureau of investigation விசாரணை வேணுன்றாரு. நான் ஏற்கனவே அவருக்கு பல பேர் வச்சிருக்கேன். அத இங்க சொல்ல விரும்பல. சரியா இருக்காது. நான் என்ன சொல்றேன். இங்க சிபிஐ விசாரணை […]
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கடும் விளைவுகளை சந்திப்பார் என எச்சரித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்து, செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 2024தேர்தலில் பார்ப்போம். நீங்கள் தனித்து நிற்பீர்களா, நானும் நிற்க்கிறேன், ஜெயலலிதா சமாதியில் சத்தியம் பண்ண தயாராக இருப்பீர்களா ? எம்ஜிஆர் சமாதியில் உறுதிமொழி எடுப்பீர்களா ? ஒரு ரூபாய் கூட வாக்கிற்கு கொடுக்க மாட்டேன் என்று, நீங்கள் அப்படி செய்து என்னை வென்று காட்டுங்கள்.அதிமுகவிற்கு தனித்துப் போட்டியிட திராணி […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எனக்கு வாய்க்கொழுப்பு அவர்களுக்கு ( முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ) பணக்கொழுப்பு எந்த கொழுப்பு இப்போது தேவைப்படுகிறது? ஜெயக்குமார் மேல மரியாதை வைத்திருக்கிறேன். அதை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். என்னிடம் மோதக்கூடாது, இழப்பதற்கு எதுவும் இல்லை. இல்லாதவரிடம் வார்த்தையை கொடுக்கக் கூடாது என்று ஹிட்லர் கூறியுள்ளார். என்னிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை, உங்களிடமும் இல்லை அது வேற. நீங்கள் கோடி கோடியாக கொள்ளையடித்து பணம் வைத்துள்ளீர்கள். என்னை […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்பது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொள்கை. நாங்கள் அதை வலியுறுத்துகிறோம், அதை செய்ய முடியாத போது 11 துணை டாக்குமெண்ட் இருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், பேங்க் பாஸ் புக் ஏதாவது ஒன்றையாவது கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்பதுதான் நாங்கள் வலியுறுத்தி பொதுச்செயலாளர் சார்பில் சொல்லியிருக்கிறோம்.100% நேர்மை […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், கழகத்தினுடைய இடைக்கால பொது செயலாளராக பொதுக்குழுவால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒட்டுமொத்த தொண்டர்களால், அவர்களுடைய பிரதிநிதிகளால் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற அண்ணன் எடப்பாடி அவர்கள் சார்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் ஆணையத்தின் கூட்டத்தில் நானும், நம்முடைய கழகத்தினுடைய தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களும் கலந்து கொண்டு, பல்வேறு கருத்துக்களை குறிப்பாக […]
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான, கோவை செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், இந்த தேர்தல் ஆணையத்தின் உடைய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக சார்பில் நான் கலந்து கொண்டு கருத்துக்களை எடுத்துச் சொன்னோம். 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்தால், இடையில் மூன்று மாத காலத்தில், நான்கு மாத காலத்திற்கு தேர்தல் வந்தால் அவர்கள் வாக்களிக்க முடியுமா ? என்று கேட்டபோது, அவர்கள் […]
அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் வந்து இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடும் விதமாக ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தாரு. அதாவது, ஏற்கனவே இபிஎஸ் அவர்கள் வந்துட்டு தமிழர்களுடைய முதலீடுகள் வந்துட்டு வெளி மாநிலத்துக்கு செல்வதா சொல்லிட்டு நீங்க அறை குறையாக அறிக்கை வெளியிடாதீங்கனு அவர் எச்சரித்து சொல்லறாரு என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டப்பாக்குக்கு விலை சொன்னாங்களாம். அது ஒரு பழமொழி. பொள்ளாச்சி சரியா பழமொழி சொல்றாரு, என்னவிட பழமொழில […]
தமிழக தேர்தல் ஆணைய கூட்டத்திற்கு வந்த ஜெயக்குமார் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாக்காளர் பட்டியல் உடன் ஆதார் எண்ணை இணைக்கும் புதிய நடைமுறை தமிழகம் முழுவதும் இன்று முதல் தொடங்குகிறது. இந்த பணியை திறம்பட மேற்கொள்வது தொடர்பாக மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடன் தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு இன்று ஆலோசனையை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வந்த இந்த கூட்டத்திற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நம்முடைய கழகத்தினுடைய தலைமை நிலைய செயலாளர் , முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் இபிஎஸ் அவர்கள் அமைதிப்படுத்தினார். யாரும் அது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று அவர் மேடையில் சொன்னதெல்லாம் நீங்கள் இருட்டடிப்பு செய்யாதீர்கள். மோடியை சந்திப்பது பற்றி நான் எந்தவித கருத்தும் சொல்லவில்லை. ஆனால் கட்சியின் ஒட்டுமொத்த முடிவு பொதுக்குழு தான். பொதுக்குழுவை பொருத்தவரையில் ஒற்றை தலைமை வேண்டும் என்பதுதான். எனவே அதுதான் எல்லா இடங்களிலும் பேசபடுகின்றது. ஓபிஎஸ் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நம்முடைய கழகத்தினுடைய தலைமை நிலைய செயலாளர் , முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் இபிஎஸ் அவர்கள் அமைதிப்படுத்தினார். யாரும் அது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று அவர் மேடையில் சொன்னதெல்லாம் நீங்கள் இருட்டடிப்பு செய்யாதீர்கள். மோடியை சந்திப்பது பற்றி நான் எந்தவித கருத்தும் சொல்லவில்லை. ஆனால் கட்சியின் ஒட்டுமொத்த முடிவு பொதுக்குழு தான். பொதுக்குழுவை பொருத்தவரையில் ஒற்றை தலைமை வேண்டும் என்பதுதான். எனவே அதுதான் எல்லா இடங்களிலும் பேசபடுகின்றது. ஓபிஎஸ் […]
அதிமுகவில் ஒன்றிய தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி தரப்பினர் இடையே பிளவு ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு எடப்பாடிபழனிசாமி தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவுக்கு பல துரோகங்களை செய்தவர் ஓபிஎஸ். துரோகத்தின் அடையாளம் ஒ.பி.எஸ். எந்த அதிமுக தொண்டனும் திமுகவோடு உறவு பாராட்டமாட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் மாறிவிட்டார். 11ம் […]
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கி கட்சியை இரண்டாக இருக்கிறது. இருப்பினும் பல பிரச்சினைகளோடு அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இன்றைய அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது என்று ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. தலைமை நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. அதனை தொடர்ந்து ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒருங்கிணைப்பாளர்கள், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்களுடைய பதவி, பொறுப்பு காலாவதி ஆகிவிட்ட சூழ்நிலையில் கழகத்தை வழிநடத்துவதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட திட்ட விதிகளில் இடம்பெற்றுள்ள தலைமை செயலாளர்….. மாண்புமிகு அண்ணன் எடப்பாடி அவர்களை தலைமை கழக நிர்வாகிகள் அனைவரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கழக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தலைமை கழக நிர்வாகிகள் உடைய கூட்டம் என்பது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 74 தலைமை கழக நிர்வாகிகள் […]
இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ். ஒட்டுமொத்தமாக அவரது ஆரம்ப கால கட்டத்தில் இருந்து தான் சார்ந்திருக்கும் கூட இந்த இயக்கத்திற்கு செய்த துரோகம் எல்லாம் எந்த அளவுக்கு இருக்கின்றது என்று நம்முடைய முன்னாள் அமைச்சர் உதயகுமார் ( அம்மா பேரவை செயலாளர் ) பேட்டி எடுத்துப் பாருங்கள். திரும்ப நான் உள்ளே போக விரும்பல. அந்தளவுக்கு துரோகம் என்பது அவரின் உடன் பிறந்த ஒன்று. அப்படிப்பட்ட ஒரு நிலையில் நமது […]
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றன. இதனால் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அதில், ஒற்றை தலைமையை ஈபிஎஸ் ஏற்க வேண்டும் என்பதே பெரும்பாலான தொண்டர்களின் விருப்பம். ஓ.பன்னீர்செல்வம் தவறுக்கு மேல் தவறு செய்து தவறான பாதையை நோக்கி சென்று இருக்கிறார். அதிமுக ஜனநாயகம் […]
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை குறித்து மறுவிசாரணை நடத்த எந்தவித பிரச்சனையும் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சின்னத்திரை நடிகையாக வளம் வந்த சித்ரா சென்ற 2020 ஆம் வருடம் சென்னையில் உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலைக்கு காரணம் அவரின் கணவருடன் ஏற்பட்ட தகராறு என கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது கணவர் ஹேமந்த்தை போலீசார் கைது செய்தார்கள். பின்னர் நிபந்தனை ஜாமீன் […]
செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், கருப்பாக இருந்தால் திராவிடர்கள் என்றால் அப்போது கருப்பாக இருக்கும் எருமை மாடு திராவிடரா? ஆப்பிரிக்கர்கள் அனைவரும் திராவிடர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பிரதமர் மோடி அம்பேத்கருடன் சாப்பிட்டது இளையராஜாவின் தனிப்பட்ட கருத்து என்று கூறியவர் அதற்கு எல்லாம் அவரை விமர்சிப்பதை அவசியமற்றது என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதற்கு கருத்து தெரிவிக்கும் விதமாக பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திராவிடத்தை எருமை மாட்டுடன் ஒப்பிடுவது திராவிடத்தை கொச்சைப்படுத்தும் செயல். அரசியல் ரீதியாக […]
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியின் தேநீர் விருந்தை திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தது. ஆனால் அதிமுக கலந்து கொண்டது. இதனையடுத்து திமுக தேநீர் விருந்தில் கலந்துகொள்ளாதது குறித்து அதிமுக சார்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆளுநரின் தமிழைக் காக்க வேண்டும் என்று கூறும் திமுக, தேநீர் விருந்தில் பங்கேற்காதது ஏன்? தமிழையும், தமிழர்களையும் போற்றும் வகையில் ஆளுநரின் தேநீர் விருந்தில் […]
திருச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “திருச்சியில் கழக தொண்டர்கள் காட்டிய அன்பு என்னை திக்குமுக்காட செய்து விட்டது. இதுவரை 300க்கும் மேற்பட்ட வீடுகளில் உணவு அருந்தி விட்டேன். அவர்களின் அன்பிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். திமுகவினர் ஆட்சி நடக்க தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து பல்வேறு அராஜகங்களை செய்து வருகின்றனர். ஏற்கனவே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் துபாய் சென்று முதலீடுகளை ஈர்ப்பது […]
சென்னை மாநகராட்சியில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில், 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின் சாலை மறியல் ,நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளிலும் அவர் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதை அடுத்து ஏற்கனவே திமுக நபரை […]
சென்னை மாநகராட்சியில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில், 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின் சாலை மறியல் ,நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளிலும் அவர் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.இதை அடுத்து ஏற்கனவே திமுக நபரை தாக்கிய […]
சென்னை மாநகராட்சியில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில், 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின் சாலை மறியல் ,நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளிலும் அவர் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.இதை அடுத்து ஏற்கனவே திமுக நபரை தாக்கிய […]
தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக குற்றம் சாட்டி திமுகவை சேர்ந்த நரேஷ் குமார் என்பவரை கடுமையாக தாக்கி அரை நிர்வாணமாக்கியதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் பிப்ரவரி 20ஆம் தேதி ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதில் அவரின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த வாரம் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, “கள்ள ஓட்டினால் தான் தமிழக உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றிருந்தால் 100% அதிமுக தான் வெற்றி பெற்றிருக்கும். இதுபோன்ற கள்ள ஓட்டுககளால் தான் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதோடு […]
கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் திமுக தொண்டர் ஒருவர் கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் சிலரால் தாக்கப்பட்டு அரை நிர்வாணப்படுத்திய சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவை சேர்ந்த 40 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்து ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த […]
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் வேலூர் மாவட்டத்தில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் அதிமுக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர். அதோடு ஜெயகுமார் விரைந்து விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் கூறினார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.
சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்துறையினர் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது ரூபாய் […]
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொலை வழக்கு மற்றும் சாலை மறியல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது சாலை மறியல் வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொலை வழக்கில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 5 நாள் […]
திமுக பிரமுகரை அரை நிர்வாணப் படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 21 ஆம் தேதி இரவு குழந்தைகள், பெண்கள் என அனைவரும் இருக்கும் எங்கள் வீட்டில் சட்ட விரோதமாக நுழைந்த காவல்துறையினர் எந்த காரணத்தையும் கூறாமல் எனது தந்தையை கைது செய்ய முற்பட்டனர் என அவர் கூறினார். நீண்ட நேரத்திற்கு பிறகு முதல் தகவல் அறிக்கையை காண்பித்ததாகவும் வழக்கறிஞர் வரும்வரை […]
எடப்பாடி பழனிச்சாமி நேற்று புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து பேசியுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் உள்ள திமுக பிரமுகர் ஒருவர் தாக்கப்பட்டார். இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, முன்னாள் முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அதன்பின் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, கள்ள ஓட்டு போட்ட திமுக பிரமுகரை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்த […]
சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் திருவள்ளூர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். இந்த […]
கைது செய்யப்பட்டுள்ள ஜெயக்குமாரின் மனைவிக்கு சசிகலா ஆறுதல் சொல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அ.தி.மு.க தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 30 சதவீத இடங்களில் கோவை, சேலம் உள்ளிட்ட முக்கிய மாநகராட்சிகள் தங்கள் வசமாகும் என தீர்மானித்திருந்தனர். ஆனால் மிகப்பெரிய வித்தியாசத்தில் தி.மு.க வெற்றி பெற்றது. அ.தி.மு.க.வுக்கு இந்த பலத்த அடி காரணமாக சசிகலா கட்சிக்குள் நுழைவது எளிதாக இருக்கும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் அ.தி.மு.க தரப்பில் […]