பொன்னியின் செல்வன் வெற்றி விழாவில் மணிரத்தினத்தை நாம் சந்தோஷப்படுத்த வேண்டும் என ஜெயம் ரவி கூறியுள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற செப் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். […]
Tag: ஜெயம் ரவி
இராஜராஜ சோழனின் சதய விழா நடைபெற்றுள்ளது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் இராஜராஜசோழன் கதாபாத்திரத்தில் அருள்மொழிவர்மனாக நடித்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி. இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாடப்பட்டு வருகின்றன. இது குறித்து நடிகர் ஜெயம் ரவி தனது கருத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில் அவர் கூறியதாவது, ” இராஜராஜ சோழனின் சதய விழா நடைபெற்றுக் […]
”இறைவன்” திரைப்படம் குறித்த சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் அஹமத் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”இறைவன்”. இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு […]
ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம்ரவி. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ”பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”எனக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியானது. அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, […]
விக்ரம் வேதா திரைப்படத்திற்கு பொன்னியின் செல்வன் நாயகர்களான ஜெயம் ரவி மற்றும் கார்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் சென்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இத்திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி இருக்கின்றது. இந்த நிலையில் ஹிந்தியில் விக்ரம் […]
ராஜு வீட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் ஜெயம் ரவி பங்கேற்கும் புரோமோ வைரலாகி வருகின்றது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் புத்தம் புதிய நிகழ்ச்சியான ராஜு வீட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. சென்ற ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் பிக்பாக்ஸ் வின்னர் ராஜூவை முன்னிலைப்படுத்தி ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் பிரியங்கா, ராமர், சுனிதா, மதுரை முத்து உள்ளிடோரும் கலக்கி வருகின்றார்கள். இந்த நிகழ்ச்சியானது வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும். இந்த […]
ஜெயம் ரவி நடித்த அருண்மொழிவர்மன் கதாபாத்திரம் குறித்து பார்க்கலாம். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க […]
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது என ஜெயம் ரவி கூறியதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இத்திரைப்படத்தில் நடிப்பதற்காக […]
20 வருட திரை பயணத்தில் 25 திரைப்படங்களே நடித்திருப்பதன் காரணத்தை ஜெயம் ரவி கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பூமி. தற்பொழுது இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸாக காத்துக் கொண்டிருக்கின்றது. இதையடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இன்று அவர் தனது 42வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இந்த நிலையில் நான்கு படம் நடித்தாலும் நல்ல வரவேற்பை […]
மணிரத்னம் இயக்கி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா நேற்று முன்தினம் சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடந்தது. இவற்றில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், பிரபு, நாசர், சரத்குமார், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதி ராவ் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் ஜெயம்ரவி பேசியிருப்பதாவது, “இந்த வாய்ப்பு […]
ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் உள்ளது. எழுத்தாளர் ஆண்டனி பாக்கியராஜ் விஸ்வாசம், இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களில் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் தற்போது புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணி வேடத்தில் நடிக்க யோகி பாபு மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள். இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் படத்திற்கு “சைரன்” என டைட்டில் […]
கோமாளி திரைப்படத்திற்காக 18 கிலோ வரை எடை குறைத்ததாக பேட்டி ஒன்றில் ஜெயம் ரவி கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் ஜெயம் ரவி. இவர் ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி ரசிகர்களைக் கவர்ந்தார். இதன் பின் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். இவர் இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். தற்பொழுது அகிலம் என்ற […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம்ரவி இவர் ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர் இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் உருவான அகிலன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜெயம்ரவி நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் மற்றும் […]
மரணமடைந்த தீவிர ரசிகரின் வீட்டிற்குச் சென்று உதவி செய்த ஜெயம் ரவியை இணையத்தில் பாராட்டுகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் ஜெயம் ரவி. இவர் ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி ரசிகர்களைக் கவர்ந்தார். இதன் பின் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். இவர் இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். தற்பொழுது அகிலம் என்ற திரைப்படத்தில் […]
‘அகிலன்’ படத்தின் டீஸர் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”அகிலன்”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளனர். மறைந்த இயக்குனர் எஸ். பி. ஜனநாதன் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். மேலும் […]
ஜெயம் ரவியின் மனைவி இன்ஸ்டாவில் பகிர்ந்த பதிவு வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் ஜெயம் ரவி. “ஜெயம்” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமான இவர் தற்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கல்யாண் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதையடுத்து ராஜேஷ் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி. இவர் இணையத்தில் ஆக்டிவாக செயல்பட்டும் வரும் நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு […]
நடிகை நயன்தாரா தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் பல வருடங்களாக கொடிகட்டிப் பறக்கிறார். நயன்தாராவின் மார்க்கெட் படத்துக்குப்படம் உயர்ந்து கொண்டே வருகிறது. ஓரிரு வருடங்களுக்கு முன்பு வரை அவரது சம்பளம் அதிக பட்சமாக 3 கோடி என இருந்தது. அதன் பிறகு 5 கோடியாக உயர்ந்தது. இந்நிலையில் தனது சம்பளத்தை 10 கோடியாக உயர்த்தி விட்டதாக தகவல் வெளியானது.அகமது இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளனர். […]
ஜெயம் ரவி, நயன்தாரா இணையும் திரைப்படத்திற்கு நயன்தாரா கேட்ட சம்பளம் கோடம்பாக்கத்தினரிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி அகமது இயக்கத்தில் ஜனகனமன திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் கொரோனா தாக்கத்தின் காரணமாக சூட்டிங் பாதிக்கப்பட்டு நின்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் முடிவடைவதற்குள் இவர்கள் இருவரும் அடுத்த திரைப்படத்தில் பணிபுரிய இருக்கின்றனர். அத்திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். அந்த படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கின்றது. இந்த நிலையில் […]
ஜெயம் ரவி நடிக்கும் அகிலன் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி தற்போது அகிலன் திரைப்படத்தில் கல்யாண் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் சிராஜ் ஜானி வில்லனாக மிரட்டுகிறார். பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்க ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கின்றார். கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகிவரும் இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை […]
நயன்தாரா, ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் புதிய படத்தை இயக்குனர் அகமது டைரக்ட் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஜெயம் ரவியும் ஒருவராவார். இவருடன் நயன்தாரா கூட்டணியில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் மீண்டும் ஜெயம் ரவி நயன்தாரா ஜோடியை வைத்து இயக்குனர் அகமது புதிய படத்தை டைரக்ட் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே ஜெயம் ரவி நடிக்கும் பொன்னியின் செல்வன் படம் […]
நடிகர் ஜெயம்ரவி நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம்ரவி. இவர் நடித்த பொன்னியின் செல்வன் படத்தில் இவரின் புகைப்படம் அண்மையில் வெளியானது. அதில் அருள்மொழிவர்மன் ஆக நடித்த ஜெயம் ரவியின் புகைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது. ஜெயம் ரவி நடித்த மணிரத்னம் இயக்கத்தில் வெளிவர இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் ஜெயம்ரவி […]
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது ஜெயம் ரவியுடன் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா. தமிழ் திரைப்படத்தில் நயன்தாரா-ஜெயம் ரவி ஜோடியானது தனி பெயரை பெற்றுள்ளது. இவர்கள் சேர்ந்து நடித்த தனி ஒருவன் திரைப்படமானது மக்களிடையே நல்ல பெயரை பெற்றது. இப்படத்திற்கு பிறகு அவர்கள் சேர்ந்து நடிக்கவில்லை. இந்நிலையில் இவர்கள் தற்போது சேர்ந்து நடிக்க உள்ளார்கள். […]
ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் தலைப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பில் சகோதரன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர். பூலோகம் படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இவரது அடுத்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ‘ஜேஆர்28’ என அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் படத்திற்கான தலைப்பு “அகிலன்” என வைக்கப்பட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் ஜெயம்ரவி இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இவருடன் பிரியா […]
ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னனி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இவர் ”பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் இவர் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் ”பூலோகம்” […]
நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் எடுத்த புகைப்படம் குறித்து ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் கடைசியாக நடித்த படம் “பூமி”. இது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஜெயம் ரவி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கின்ற “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது ஜெயம் ரவி “ரவி 30” திரைப்படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றியுள்ளார். இது ரசிகர்களிடையே பெரிதும் பரவியது. […]
போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக, தமிழ்நாடு காவல்துறை குறும்படம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார் மேலும் இந்த படம் போதை “பொருள் நுண்ணறிவு பிரிவு” சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் குறும்படத்தில் பொதுமக்கள் போதைப் பொருள்கள் விற்பவர்கள் குறித்த தகவலை 9498410581 என்ற பிரத்யேக எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த எண் மூலமாக தகவல் அளிக்கும் பொதுமக்கள் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட […]
ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவி தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ”ஜெயம்” படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, இவர் நடிப்பில் வெளியான உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ”பொன்னியின் செல்வன்” படத்தில் நடிக்கிறார். இதனை தொடர்ந்து […]
ஜெயம் ரவியின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னனி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனையடுத்து இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இவர் 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், இவர் […]
ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் ஜெயம் ரவி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும். அந்த வகையில், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தற்போது இவர் ”பொன்னியின் செல்வன்” படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, இவரின் அடுத்த படத்தை ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் […]
அஜித்துக்காக எழுதிய கதையில் ஜெயம் ரவி நடித்த ஹிட் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் தல அஜித் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவருக்காக எழுதிய கதையில் ஜெயம் ரவி நடித்த ஹிட் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குனர் அமீர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ”ஆதிபகவன்” படத்தின் கதையை முதன் முதலில் தல அஜீத்துக்காக தான் […]
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 100 நாட்களை தாண்டிய ஹிட் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியான 100 நாட்களை தாண்டிய ஹிட் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜெயம்: இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஜெயம் ரவி. இந்த படத்தில் கதாநாயகியாக சதா நடித்திருப்பார். இந்த படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கினார். பேராண்மை: ஜனார்த்தனன் இயக்கிய […]
கொரோனா தடுப்பு பணிக்காக முதல் அமைச்சரை நேரில் சந்தித்து ஜெயம் ரவி நிதியுதவி வழங்கி உள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின்பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதனால் மருத்துவமனைகளில் இட பற்றாக்குறை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகையால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பரவல் […]
திமுக தலைவருக்கு முன்னணி நடிகர் ஜெயம்ரவி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. சுமார் 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதனால் திமுக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.இதைதொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும், திரை பிரபலங்களும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக […]
ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் தொடர்ந்து மூன்றாவது முறையாக லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் பூமி. ஜெயம் ரவியின் 25வது படமான இதில் நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இமான் இசை அமைத்துள்ளார். மே ஒன்றாம் தேதி வெளியாக இருந்த இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிப் போனது. இந்த ஓடிடியில் வெளியாகும் என்று பல தகவல்கள் வெளியாகியது. இதனிடையே பூமி திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் பொங்கலன்று […]