தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் “யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை” என்று அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். இது தொடர்பாக அவரது டுவிட்டரில், […]
Tag: ஜெயராமன்
திருப்பூரில் மினி கிளினிக்கை தொடங்கி வைத்த பொள்ளாச்சி ஜெயராமன் பாஜகவிற்கு அதிமுக அடிமை இல்லை என்று தெரிவித்துள்ளார். திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பெரிய தோட்டம், வாலிபாளையம் ஆகிய பகுதிகளில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நேற்று அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார். பின்பு அவர் பொதுமக்களிடம் பேசியதாவது, பாஜகவிற்கு அதிமுக அடிமையாகி விட்டது என்று சில பரப்புரைகளிள் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டிற்கு பல்வேறு நலத் திட்டங்களை கொண்டுவருவதற்காகவே மத்திய அரசுடன் அதிமுக […]
அதிமுக சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இருந்து விலக தயார் என்று சவால் விடுத்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார்.அவர் கூட்டத்தில் பேசியதாவது, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க சொன்ன என் மீதும் என் குடும்பத்தின் மீதும் குற்றச்சாட்டை சுமத்தி ஸ்டாலின் தொடர்ந்து தவறாக பேசி வருகிறார். என் மீதோ […]