Categories
அரசியல்

ஜெ., நினைவிடத்தை மறந்த OPS, EPS…. தொண்டர்கள் அதிருப்தி….!!!!

சென்னையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அதிமுக பொதுக்குழு கூடுகிறது. அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக வாகன அணிவகுப்புடன் தனது இல்லத்திலிருந்து எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்டார். அதேபோல் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் தனது இல்லத்திலிருந்து பொதுக்குழுவில் பங்கேற்பதற்கு புறப்பட்டனர். இவர்களை வரவேற்பதற்கு வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் மலர் தூவி வரவேற்றனர். இந்நிலையில் பொதுக்குழு தொடங்குவதற்கு முன்பாக ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்லாமல் தவிர்த்து விட்டனர். ஓபிஎஸ் தனது தர்ம யுத்தத்தை ஜெயலலிதா சமாதியில் தான் தொடங்கினார். […]

Categories

Tech |