Categories
அரசியல்

பறவைகள் கூடாரமா மாறிட்டு…. எங்க கிட்ட விடுங்க பாத்துக்குறோம்… ஓபிஎஸ் வருத்தம்…!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் சிலையை பராமரிப்பதற்காக அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென முதல் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையாவது, “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற தன் வாழ்வையே அர்பணித்துள்ளார், இவரை கவுரவிக்கும் வகையில் ஜெயலலிதாவின் 9 அடி உயர வெண்கல சிலையானது சென்னை காமராஜர் சாலையிலுள்ள மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் 28.1.2021 அன்று திறந்து வைத்ததுடன் அந்த வளாகத்திற்கு ‘அம்மா […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஜெயலலிதா சிலை திறப்பிற்கு உதவிய நடிகர் அஜித்… இது புதிய ரகசியம்…!!!

மெரினாவில் ஜெயலலிதா சிலை திறப்பின் நடிகர் அஜித் உதவியுடன் வடிவமைத்த ட்ரோன் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதனையடுத்து மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் சிலை திறப்பு நடந்தது. அதோடு அம்மா உயர்கல்வி மன்ற வளாகம் அம்மா வளாகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மெரினாவில் ஜெயலலிதா சிலை திறப்பின் நடிகர் அஜீத் […]

Categories

Tech |