Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணிக்கு… ஈபிஎஸ்- ஓபிஎஸ் அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று மாலை 6 மணிக்கு வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும் என ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர். தமிழக முதலமைச்சர், அதிமுகவின் பொதுச் செயலாளர், முன்னணி திரைப்பட நடிகை என தான் கால் வைத்து அனைத்து துறைகளிலும் வெற்றி வாகை சூடியவர் செல்வி.ஜெயலலிதா. தன்னம்பிக்கை, அறிவாற்றல், கம்பீரம் மற்றும் முடிவெடுக்கும் திறன் போன்ற குணங்களை தனக்கேற்ற கொண்ட ஜெயலலிதா அவர்களுக்கு 73 வது பிறந்தநாள் இன்று. அனைவர் மனதிலும் அம்மா என்று நீங்காத […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள் விழாக்கள்

அம்மா ஜெயலலிதா பிறந்தநாள்…. அமைச்சர்கள் பலர் கூட…. 140 இலவச திருமணம்….!!

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் 140 பேருக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தனர். திருவாரூர் மாவட்டம் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு உணவுத்துறை அமைச்சர் திரு காமராஜர் ஏற்பாட்டில் 140 மணமக்களுக்கு இலவச திருமணம் நடத்திவைத்தார். திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு மூன்று லட்சம் மதிப்புள்ள 28 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த திருமண விழாவில் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், ஆர்.பி. உதயகுமார், விஜயபாஸ்கர், வளர்மதி,வெல்லமண்டி நடராஜன் மற்றும் அதிமுக […]

Categories

Tech |