தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆபரேஷன் செய்தது சரியா என்று அவரின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், வரைந்த மூத்த வக்கீல் நடன சபாபதி அரசு வக்கீலாக சிறப்பாக பணியாற்றிய காலத்தில் கூட்டுறவு சங்க வழக்குகளில் திறமையாக வாதிட்டார். நீதிமன்றத்தில் எந்த ஒரு வழக்கு விசாரணை நடைபெற்றாலும் அதனை இளம் வக்கீல்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். வழக்கு நடைபெற்றது சரியா தவறா என்று […]
Tag: ஜெயலலிதா மரணம்
தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த ஜெ. ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு உடல் நலக் குறைவின் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 75 நாட்களாக சிகிச்சையில் இருந்தார். அதன்பிறகு 75 நாட்களாக சிகிச்சையில் இருந்தும் ஜெயலலிதா மரணம் அடைந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் கடந்த 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிட்டி நியமிக்கப்பட்டது. இந்த குழு […]
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண விவகாரம் குறித்து தமிழக சட்டசபையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்ததாக வெளியான தகவல் பொய் என்றும் அவர் டிசம்பர் 4ஆம் தேதி இறந்து விட்டார் என்பது தெரிய வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சைகள் அளிக்க தேவை இல்லை என்றும் சென்னையில் சிகிச்சை வழங்கினால் போதும் என்று சசிகலா கூறியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. […]
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண விவகாரம் குறித்து தமிழக சட்டசபையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்ததாக வெளியான தகவல் பொய் என்றும் அவர் டிசம்பர் 4ஆம் தேதி இறந்து விட்டார் என்பது தெரிய வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சசிகலா, கே.எஸ். சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேர் ஜெயலலிதா மரணம் குறித்து […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது தான் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது, ஜெயலலிதா மரணத்தில் ஒரு சந்தேகமும் தனக்கு கிடையாது. முதல்வர் ஜெயலலிதா சர்க்கரை நோயாளி ஆவார். […]
சட்டப் பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அவற்றில் சசிகலா, மருத்துவர் கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் போன்றோரை விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அதுமட்டுமின்றி அந்த அறிக்கையில் அமெரிக்காவிலிருந்து வந்த மருத்துவர் சமீன்சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்து இருந்தாலும், அது நடக்கவில்லை. இதையடுத்து அவருக்கு திறந்த இதய அறுவைசிகிச்சை சாதாரண அறையில் வைத்து செய்யப்பட்டது. […]
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அண்ணன் எடப்பாடி பழனிச்சாமிக்கு பயத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை ? தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினை அவ்வளவு இருக்கிறது. இந்த அரசாங்கத்தை எதிர்த்து செய்வதற்கு பயந்து கொண்டு, சபாநாயகர் தான் தெளிவாக சொல்லிவிட்டார், அது என்னுடைய அதிகாரம் என்று… நான் எம்எல்ஏவாக இருந்தபோது, எனக்கு முன்வரிசியில் சீட்டு வேண்டும், நான் […]
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்த விசாரணை ஆணையத்தில் எந்த ஒரு சாட்சிகளும், குற்றச்சாட்டுகளும் யாருக்கு எதிராக சொன்ன மாதிரி தெரியவில்லை. சசிகலா மட்டும் இல்லை, முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கராக இருக்கட்டும், ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருக்கட்டும், அப்பல்லோ மருத்துவமனையாக இருக்கட்டும், வயதில் பெரியவர் பி.சி. ரெட்டி வரைக்கும் இதுல இழுத்து இருக்காங்க. எய்ம்ஸ் அறிக்கை […]
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அம்மாவின் மரணத்திற்கு பிறகு இந்த மாதிரி பிரச்சாரங்களை கிளப்பியது திமுக தான். அதை திரு.பன்னீர் செல்வம் அன்றைக்கு பதவியைவிட்டு போனதால் அதை அவர் கையில் எடுத்தார், திரும்பவும்.. திரு. பழனிச்சாமியும் அவரும் ஒன்று சேர்ந்த போது, மிகப் பெரிய சந்தேகம் இருக்கிறது. அதற்காக ஆணையம் அமைக்க வேண்டும் என்றார்கள்.ஆணையம் அமைப்பதற்கு […]
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திருமதி சசிகலா, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் இவர்களெல்லாம் அரசியல்வாதிகள் அதனால் அவர்கள் மீதெல்லாம் குற்றம் சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் இது அரசியல் காரணத்திற்காக அமைக்கப்பட்ட ஆணையம். ஐஏஎஸ் அதிகாரி திரு ராதாகிருஷ்ணன் ரொம்ப புகழ் பெற்ற ஆபிசர், எல்லாருக்கும் தெரியும். எல்லா அரசாங்கத்திலும் […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கையை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது, “கடந்த 1984ம் ஆண்டிலிருந்தே ஜெயலலிதா அவர்களுக்கு நான் ஒரு நல்ல தோழியாக இருந்தேன். புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மறைந்த அடுத்த நாளிலிருந்து நான் ஜெயலலிதா அவர்களுடன் போயஸ் […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கையை நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்கு மூலத்தில் இருப்பதாவது, தமிழக அரசின் G.O.Ms, No.817 of 2017 மற்றும் G.O.Ms, No.829 of 2017 அரசாணையின் படியாக அமைக்கப்பட்ட ஆணையத்தின் சம்மனை (CW.NO.16/AAJCOI/2017 DATED: 21/12/2017) நான் 23/12/2017ம் […]
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் சசிகலா உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த நிலையில் தற்போது சசிகலா உள்ளிட்ட எட்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜெயலலிதாவின் மரண விவகாரத்தில் சசிகலா, கே எஸ் சிவக்குமார், ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், ஒய் வி சி […]
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் சசிகலா உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த நிலையில் தற்போது சசிகலா உள்ளிட்ட எட்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜெயலலிதாவின் மரண விவகாரத்தில் சசிகலா, கே எஸ் சிவக்குமார், ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், ஒய் வி சி […]
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது இன்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது. இதன் அடிப்படையில் அவர் மிக மிக அடிப்படையாக 4பேரை ஆறுமுகசாமி ஆணையம் என்பது குற்றம் சாட்டுகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர் வீட்டில் போயஸ் கார்டனில் மயங்கி விழுந்திருக்கிறார், அந்த […]
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக விமர்சகர் சுமந்த் சி ராமன் கூறுகையில், இந்த அறிக்கையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக எந்த வெளிச்சமும் வரவில்லையே. மேலும் ஒரு விசாரணை செய்யப்பட வேண்டும் என தான் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை செய்வதற்காக தான் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. எதற்காக அமைத்தார்கள் இந்த குழுவை ?என்ன நடந்தது ? யார் என்ன தவறு செய்தார் ? என்ன […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்துடன் 2 வது நாளான இன்று ஜெயலலிதா மரணம் குறித்து 68 பக்கங்கள் அடங்கிய ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 15 பக்கங்களுக்கும் மேலாக முடிவுகள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளது. அதில், 2012 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுடன் சசிகலா மீண்டும் இணைந்த பிறகு இருவருக்கும் இடையில் சுமூக உறவு இல்லை. ஜெயலலிதா மயக்கம் அடைந்த பிறகு நடந்த நிகழ்வு ரகசியமாக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த […]
தமிழக சட்டமன்ற கூட்டத்தில் இன்று ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் உள்ளது. 2012 இல் சசிகலா – ஜெயலலிதா மீண்டும் இணைந்த பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட விஷயங்கள், நல்ல முறையில் இல்லை என்ற ஒரு தகவலும் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா உட்பட நான்கு பேரிடம் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாக இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. டாக்டர் சிவக்குமார், முன்னாள் சுகாதாரத்துறை […]
ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. சசிகலா, மருத்துவர் சிவகுமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. அப்பல்லோ மருத்துவமனையில் பிரதாப் ரெட்டியையும் விசாரிக்க வேண்டும் என்றும் ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்திருக்க கூடிய அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா மரணம் குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை […]
சட்டமன்றம் இன்றைய தினம் காலை 10 மணிக்கு தொடங்கி நிலையில், அதிமுகவின் கடும் அமலியால் அவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது ஜெயலலிதா மரண அறிக்கையானது தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.ஜெயலலிதா உடன் சசிகலா மீண்டும் இணைந்த பின்னர் இருவருக்கும் சுமூக உறவு இல்லை என்பதும் அந்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது. அப்பல்லோ மருத்துவமனை நிறுவன பிரதாப் ரொட்டி பொய்யான அறிக்கை வெளியிட்டு இருப்பதாகவும் ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கைகள் தெளிவாக தெளிவுபடுத்துகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நிறைவு பெற்றதாக ஆறுமுகசாமி ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா குறித்து மரணம் குறித்த விசாரணையானது 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் அப்போலோ மருத்துவர்கள் வாக்குமூலம் சரியாக கொடுக்கவில்லை என்று ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் 2 ஆண்டுகள் இந்த விசாரணை நடைபெறாமல் இருந்த நிலையில், […]
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. தற்போது வரை பலரிடமும் இந்த விசாரணை நடைபெற்றுள்ளது. தொடர்ந்து விசாரணை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில்,ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் எடப்பாடி பழனிச்சாமி இடம் விசாரணை நடத்துவது குறித்து பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்தார். முன்னதாக ஓபிஎஸ்-யிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது. “தனக்கு எதுவும் தெரியாது”என்று அவர் பதில் அறிவித்திருந்த நிலையில், அதிமுக முன்னாள் […]
ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவர்களிடம் மீண்டும் இன்று விசாரணை. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த இந்த விசாரணையில் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், தனியார் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் உள்பட 154 பேரிடம் நடத்தப்பட்டது. இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த […]
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன் முறையாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று நேரில் ஆஜரானார். மேலும் சசிகலா உறவினா் இளவரசியும் நேற்று ஆஜரானார். அவ்வாறு ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்று நேரில் ஆஜரான ஓபிஎஸ்ஸிடம் காலை முதல் சுமார் மூன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதாவது ஜெயலலிதா சிகிச்சை வார்டில் சிசிடிவி அகற்றம், அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக 78 கேள்விகளுக்கு ஓபிஎஸ் பதில் அளித்தார். அதனை தொடர்ந்து ஜெயலலிதா […]
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன் முறையாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று நேரில் ஆஜரானார். மேலும் சசிகலா உறவினா் இளவரசியும் நேற்று ஆஜரானார். அவ்வாறு ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்று நேரில் ஆஜரான ஓபிஎஸ்ஸிடம் காலை முதல் சுமார் மூன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதாவது ஜெயலலிதா சிகிச்சை வார்டில் சிசிடிவி அகற்றம், அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக 78 கேள்விகளுக்கு ஓபிஎஸ் பதில் அளித்தார். அதனை தொடர்ந்து ஜெயலலிதா […]
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக மேலிடத்தை எதிர்த்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஓ பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் எனவும் அதில்தான் உண்மையை உண்மைகள் அனைத்தையும் கூறுவதாகவும் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டணி அமையவே சசிகலா குடும்பத்தினர் அதிமுகவில் இருந்து முற்றிலுமாக ஒதுக்கி வைக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது ஆட்சி மாறிய பின்பு ஏற்கனவே முதல்வர் கூறியிருந்தது போல ஆட்சி பொறுப்பை ஏற்றதும் முதல் வேலையாக […]
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் சுமாா் 3 வருடங்களுக்கு பின் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. முன்னதாக 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், சசிகலா தரப்பு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தனியாா் மருத்துவமனை மருத்துவா்களிடம் மறு விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து ஓ.பன்னீா்செல்வம், சசிகலா உறவினா் இளவரசி போன்றோர் மாா்ச் 21 (இன்று) நேரில் ஆஜராக ஆணையம் அழைப்பாணை அனுப்பியது. அந்த […]
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் சுமாா் 3 வருடங்களுக்கு பின் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. முன்னதாக 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், சசிகலா தரப்பு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தனியாா் மருத்துவமனை மருத்துவா்களிடம் மறு விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து ஓ.பன்னீா்செல்வம், சசிகலா உறவினா் இளவரசி போன்றோர் மாா்ச் 21 (இன்று) நேரில் ஆஜராக ஆணையம் அழைப்பாணை அனுப்பியது. அந்த […]
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் சுமாா் 3 வருடங்களுக்கு பின் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. முன்னதாக 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், சசிகலா தரப்பு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தனியாா் மருத்துவமனை மருத்துவா்களிடம் மறு விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து ஓ.பன்னீா்செல்வம், சசிகலா உறவினா் இளவரசி போன்றோர் மாா்ச் 21 (இன்று) நேரில் ஆஜராக ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. அந்த […]
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நேற்று (மார்ச் 8) நடந்த விசாரணையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் மதன்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதாவது ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு தான் ஏற்பட்டது. சிகிச்சை முறையில் மருத்துவ முறைகள் அனைத்தையும் நாங்கள் முறையாக பின்பற்றினோம் என்று மருத்துவர் மதன்குமார் பதில் அளித்துள்ளார். ஆறுமுகசாமி ஆணையம் சுமார் 154-க்கும் மேற்பட்டோரிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பில் விசாரணை நடத்தி விட்டது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி […]
ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்று (மார்ச் 8) தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இது குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் மதன்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். அதாவது ஜெயலலிதாவுக்கு மாரடைப்புதான் ஏற்பட்டது. சிகிச்சை முறையில் மருத்துவ முறைகள் அனைத்தையும் நாங்கள் முறையாக பின்பற்றினோம் என்று மருத்துவர் மதன்குமார் பதிலளித்துள்ளார். இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளார். ஜெயலலிதா இறப்பதற்கு […]
ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்று (மார்ச் 8) தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் மதன்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். அதாவது ஜெயலலிதாவுக்கு மாரடைப்புதான் ஏற்பட்டது. சிகிச்சை முறையில் மருத்துவ முறைகள் அனைத்தையும் நாங்கள் முறையாக பின்பற்றினோம் என்று மருத்துவர் மதன்குமார் பதிலளித்துள்ளார். இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தி […]
மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்ததாக அப்போலா மருத்துவர் பாபு மனோகர் ஆறுமுகசாமி ஆணையத்திடம் தெரிவித்தார். மேலும் 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா பதவியேற்கும் நாளுக்கு முன்பாகவே அவருக்கு மயக்கம், தலைசுற்றல் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் நேற்று மார்ச் 7 மீண்டும் விசாரணையை தொடங்கியது. அப்போது நாளொன்றுக்கு 16 மணி நேரம் வேலை இருப்பதாக ஜெயலலிதா கூறினார் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். […]
மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்ததாக அப்போலா மருத்துவர் பாபு மனோகர் ஆறுமுகசாமி ஆணையத்திடம் தெரிவித்தார். மேலும் 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா பதவியேற்கும் நாளுக்கு முன்பாகவே அவருக்கு மயக்கம், தலைசுற்றல் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் நேற்று மார்ச் 7 மீண்டும் விசாரணையை தொடங்கியது. அப்போது நாளொன்றுக்கு 16 மணி நேரம் வேலை இருப்பதாக ஜெயலலிதா கூறினார் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். […]
மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்ததாக அப்போலா மருத்துவர் பாபு மனோகர் ஆறுமுகசாமி ஆணையத்திடம் தெரிவித்துள்ளார். மேலும் 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா பதவியேற்கும் நாளுக்கு முன்பாகவே அவருக்கு மயக்கம், தலைசுற்றல் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் இன்று (மார்ச் 7) மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளது. நாளொன்றுக்கு 16 மணி நேரம் வேலை இருப்பதாக ஜெயலலிதா கூறினார் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். […]
உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து 2 1/2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் தொடங்குகிறது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார்கள் எழுந்ததையடுத்து தமிழக அரசு ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை அமைத்து உத்தரவு பிறப்பித்தது. அந்த வகையில் ஜெயலலிதா சம்மந்தப்பட்டவர்கள் அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் விசாரணை இன்னும் முடிவடையாததால் தொடர்ந்து ஆணையத்தின் பதவிக் காலமும் […]
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அடுத்தகட்ட விசாரணை இன்று (பிப்ரவரி 16) முதல் தொடங்க இருக்கிறது. இது தொடர்பாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் மற்றும் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர் உடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலு இது தொடர்பாக விசாரிப்பதற்காக ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த எய்ம்ஸ் மருத்துவக் குழு உறுப்பினர்கள் முழுவதுமாக மாற்றி அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுபடுத்த தயார் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றது. அந்த ஆணையம் அப்பல்லோ நிர்வாகத்திடம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்த சூழலில், ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அப்போலோ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி […]
தமிழகத்தில் கடந்த 2001 முதல் 2021-ம் ஆண்டு வரை மொத்தம் 24 விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் கூறியுள்ளது. மேலும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்காக இதுவரை ரூ.3 கோடியே 52 லட்சத்து 78 ஆயிரத்து 534 வரை செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் வழக்கறிஞர்கள் கட்டணமாக ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளதாகவும், தற்போது இந்த ஆணையம் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை […]
ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையில் இருந்து விலக்கு கோரிய அப்போலோ வழக்கு அடுத்த வாரம் விரிவாக விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஏற்படுத்தப்பட்டது.. இந்த ஆணையம் விசாரணையை தீவிரமாக நடத்தி கொண்டிருக்கிறது.. இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு விலக்கு கோரி அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. அதில், தங்களுக்கு […]
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 4 மாதம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றோடு 7வது முறையாக நீடிக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில், கடந்த 22ம் தேதி மேலும் 4 மாதங்களுக்கு அவகாசத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசுக்கு ஆணையம் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017ம் ஆண்டு தமிழக அரசு அமைத்து […]
ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் கால நீட்டிப்பு கேட்டு, தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. 8வது முறையாக கால நீட்டிப்பு கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 7வது முறையாக வழங்கப்பட்ட கால நீட்டிப்பு 24ம் தேதியோடு நிறைவடைய உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017ம் ஆண்டு தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், அமைச்சர்கள் என […]