முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த அவர், சில மாதங்கள் அமைதியாக இருந்தார். இதன் பின்னர் அவர் தனது ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் பேசி அவ்வப்பொழுது ஆடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அதிமுகவை மீண்டும் வழிநடத்த சசிகலா திட்டமிட்டுள்ளதாகவும், இதையொட்டி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால் கொரோனா பரவலும் தமிழக அரசின் கட்டுப்பாடுகளும் இவ்வளவு நாட்களாக […]
Tag: ஜெயலலிதா
கடந்த 4 ஆண்டுகளாக மனதில் வைத்திருந்ததை நினைவிடத்தில் இறக்கி வைத்து விட்டேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்ற நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை கலைத்து விட்டு ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமனம் செய்யப்பட்டனர்.. மேலும் அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை என்றும் அதிமுக தலைமை தெரிவித்தது.. இந்த சூழலில் சிறையிலிருந்து விடுதலையான சசிகலா அரசியலில் அடி […]
மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது 50-வது ஆண்டு பொன்விழாவை நாளை தொடங்க உள்ளது .. இந்த சூழலில் வி.கே சசிகலா தனது அரசியல் பயணத்தை எப்போது மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு அவர் விடுதலை செய்யப்பட்டதில் இருந்து நிலவி வந்தது.. இந்நிலையில் இன்று காலை சென்னை தி.நகர் இல்லத்திலிருந்து அதிமுக கொடியுடன் காரில் சசிகலா சென்னை மெரினாவுக்கு சென்று, அங்கு ஜெயலலிதா […]
ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த சென்னை மெரினாவுக்கு புறப்பட்டார் சசிகலா. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது 50-வது ஆண்டு பொன்விழாவை நாளை தொடங்க இருக்கிறது.. இந்த சூழலில் வி.கே சசிகலா தனது அரசியல் பயணத்தை எப்போது மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு அவர் விடுதலை செய்யப்பட்டதில் இருந்து வந்தது.. அதன்படி இன்றைய தினத்தில் சென்னை தி.நகர் இல்லத்திலிருந்து அதிமுக கொடியுடன் காரில் சசிகலா மெரினா புறப்பட்டுள்ளார்.. அங்கு ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா அஞ்சலி செலுத்தி விட்டு […]
2017ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனைக்கு பிறகு சசிகலா மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடைய சொத்துக்களை முடக்க கூடிய நடவடிக்கைகள் வருமான வரித்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் கூட பினாமி சட்டத்தின் கீழ் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சசிகலாவின் பையனூர் பங்களா சொத்தை வரி வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கம் செய்தார்கள். அதுமட்டுமல்லாமல் இதுவரை 2,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கம் செய்தவருமான துறை அதிகாரிகள், தற்போது கொடநாடு எஸ்டேட் மற்றும் கர்சன் […]
அதிமுக பொன்விழா ஆண்டை கொண்டாடும் வகையில் வரும் 16 ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்ல இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் அணிகள் இணைப்பிற்கு பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா தேர்தலுக்கு முன்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்தார். ஆனால் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததால் அவர் பல்வேறு மாவட்ட அதிமுக நிர்வாகிகளை தொலைபேசியில் அழைத்து […]
ஜெயலலிதாவைப் போல முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.. தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு திட்டங்கள், நடவடிக்கைகள் என இவரது செயல்பாடுகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக காவல்துறை தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளை அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்தது.. இந்த ‘ஸ்டாமிங் ஆபரேஷன்’ மூலம் […]
கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள தலைவி திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதை முடித்த கங்கனா ரனாவத் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள படம் தலைவி. இந்த படம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைக் கதையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படத்தில் எம்ஜிஆர்ராக அரவிந்த்சாமி நடித்துள்ளார். நடிகை பூர்ணா, சமுத்திரகனி, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை தமிழக அரசு கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி உத்தரவிட்டது. இதுதொடர்பாக சசிகலா, சசிகலா உறவினர்கள், போயஸ்கார்டன் பணியாளர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், பணியாளர்கள் என 150 பேரிடம் இந்த ஆணையம் விசாரணை செய்தது. இதையடுத்து கடந்த ஜூலை 23ஆம் தேதி ஆறுமுகம் தலைமையிலான ஆணையத்திற்கு மேலும் 6 மாத கால அவகாசம் நீட்டித்து உத்தரவிட்டிருந்தது. […]
ஜெயலலிதாவின் மரணம் அன்று நடந்த பல விஷயங்கள் பற்றிய ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சசிகலா பேட்டியளித்துள்ளார். அதில், நான்கு ஆண்டுகள் சிறைவாசம் மிகவும் கடினமாக இருந்தது. நான் திரும்பி வருவேன், துரோகிகள் அனைவரையும் தோற்கடித்து கட்சியை காப்பாற்றுவேன் என்று அப்பாவின் நினைவிடத்தில் சத்தியம் செய்தேன். இப்போது அதனை நான் செய்து கொண்டிருக்கிறேன். பாஜக தலைவர்களின் பிடித்தவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். டிசம்பர் 4 ஆம் தேதி ஜெயலலிதா தயிர் சாதம் மட்டுமே சாப்பிட்டார். நிச்சயம் குணமடைந்து வீடு […]
சட்டப்பேரவையில் ஜெயலலிதா அவமானப் படுத்தப்பட்டதாக கூறப்படுவது சுத்தப் பொய் என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இந்த தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் இன்று தமிழகம் வந்த பிரதமர் மோடி தாராபுரத்தில் பரப்புரை செய்தார். இதில் 1989-ல் சட்டப்பேரவையில் திமுகவினரால் ஜெயலலிதா அவமானப்படுத்த பட்டதாக கூறினார். இது அபாண்டமான பொய் என்று […]
ஜெயலலிதா வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தலைவி படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் இயக்கத்தில் கங்கனா அரவிந்த்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தலைவி. இந்தப்படம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் எப்போது வெளியாகும் என்று அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
ஜெயலலிதாவின் தலைவி படத்திற்காக தான் எதிர்கொண்ட சவாலை நடிகை கங்கனா ரனாவத் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து “தலைவி” என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். மேலும் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த […]
தமிழ்நாடு மாநிலத்தின் உரிமைகளை மத்திய அரசுக்கு விட்டுக்கொடுக்காமல் துணிச்சலாக செயல்பட்டவர் ஜெயலலிதா என ஆ.ராசா புகழாரம் பேசியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
அதிமுக – திமுக தேர்தல் அறிக்கை குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், என்னை பாத்து காப்பி அடிச்ச… உன்ன பார்த்து காப்பி அடிச்ச… காபி அடிக்கிற பசங்களுக்கு தான் காபி புத்தியே வரும். படிச்சு பாஸ் பண்ணுறவுங்களுக்கு காப்பி அடிக்கனும்னு எண்ணமே வராது. படிக்காத பசங்களுக்கு தான் வந்து காப்பி அடிக்கிற புத்தி வரும். அதே போல தான் படிக்காத திமுக…. மக்களை சந்திக்காத திமுகவுக்கு இந்த மாதிரி எண்ணங்கள் எல்லாம் வரும். நாங்கள் மக்களை சந்திச்சுட்டு […]
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார். தலைவி படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் பின்னணி வேலைகள் மட்டுமே பாக்கியுள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் […]
அதிமுக கூட்டணி, தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்த பல்வேறு கேள்விகளுக்கு செய்தியாளர்களுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு முழுவதும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அலை, அம்மாவின் அலை வீசுது. கண்டிப்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமயிலான கூட்டணியில் இருக்கின்ற வேட்பாளர்கள் மிக பிரகாசமான வெற்றி, மகத்தான வெற்றி, அமோக வெற்றி பெறுவார்கள். இரட்டை இலை என்பது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் சின்னம், அம்மாவுடைய சின்னம். அதுதான் ஒவ்வொரு தொண்டர்களுக்கும் சரி, ஒவ்வொரு கட்சிக்காரர்களும் சரி… ஒவ்வொரு […]
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மன உளைச்சலால் உடல்நலம் குன்றியதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஒட்டு மொத்த தமிழ்நாட்டினுடைய எண்ணம்… அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொண்டனுடைய எண்ணம்… அம்மாவுடைய மரணம் குறித்து உண்மை நிலை அறிந்து நாட்டு மக்களுக்கு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அவருடைய மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான். அந்த எண்ணத்தை வந்து செயல்படுத்தும் வகையில் தான் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் அதற்கான தடை இருக்கு. […]
மறைந்தவர்களை பற்றி பேசுவது நாகரிகமாக இருக்காது என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மாநில அரசால் ஒரு ஆண்டுக்கு 6கேஸ் இலவசமாக கொடுக்க முடியும் என்றால் மத்திய அரசால் ஏன் முடியாது ? என்ற கேள்விக்கு, 8 கோடி ஏழை தாய்மார்களுக்கு, சகோதரிகளுக்கு இலவசமாக கேஸ் இணைப்பு கொடுக்கப்பட்டது பாஜக தலைமையிலான ஆட்சியில் தான். திராவிட முன்னேற்றக்கழகமும், காங்கிரசும் ஆட்சியில் இருக்கும்போது அதைப்பற்றி யோசிக்கவே இல்லை. 2014க்கு முன்னாடி நாம் யாராவது நம்முடைய தாய்மார்கள் பற்றி […]
திமுக ஆட்சிக்கு வந்ததும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கப்படும் என தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது, அதிமுகவினரை நடுங்க வைத்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கை குறித்து பேசிய டிகேஎஸ்.இளங்கோவன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து, மூன்று ஆண்டுகளாக ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, அவர்கள் விசாரணையே செய்யவில்லை. எனவே நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு எங்களுக்கு முந்தைய எடப்பாடி அரசின் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று சொல்கிறோம். முப்பது வயதுக்கு உட்பட்டு கல்வி கடன் வாங்கி , திருப்பி […]
ஒரு அரசியல் கட்சி உருவாக அநேக காரணங்கள் இருக்கலாம், ஆனால் அது உறைவதற்கோ, உடைக்கப் படுவதற்கோ இரண்டே காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று சித்தாந்த சிக்கல், மற்றொன்று தன்முனைப்பு. சில சமயங்களில் இரண்டும் சேர்ந்தே கூட இருக்கலாம். சித்தாந்த சிக்கல்களில் சமரசம் செய்துகொள்ளும் தலைவர்களால் ஏனோ தன்முனைப்பை வென்றெடுக்க முடிவதில்லை. இங்கே தன்முனைப்பு என்பது அதிகார மட்டத்தில் கீழே இருப்பவர்கள் மேலே வர எத்தனித்து மட்டுமல்ல, அதிகார ஏணியில் உச்சத்தில் இருப்பவர்கள் தங்கள் இடத்தை தக்க […]
அமைச்சர் ஜெயக்குமாரின் அரசியல் வாழ்க்கையை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். து. ஜெயக்குமார்(D. Jayakumar) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இராயபுரம் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்னதாக இதே தொகுதியிலிருந்து, 1991, 2001, 2006, மற்றும் 2011 தேர்தல்களில் வெற்றி பெற்றார். முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராகப் பணியாற்றி உள்ள […]
அரை நூற்றாண்டுக்கு திமுகவை வழிநடத்திய கருணாநிதி, கால் நூற்றாண்டுக்கு அதிமுகவை ஆளுமை செய்த ஜெயலலிதா, தமிழக அரசியல் களத்தில் இருவேறு துருவங்களில் இருந்த இருவரும் ஆளுமைகள் ஆன கருணாநிதியும் , ஜெயலலிதாவும் நேருக்கு நேர் சந்தித்த முக்கியமான பொது தேர்தல்கள் குறித்து விவரிக்கிறது செய்தி தொகுப்பு. 2016இல் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தான் அவர்கள் இருவரும் முழு பலத்துடன் மோதிக் கொண்ட கடைசி பொது தேர்தலும் கூட. அந்த வகையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த 2016ஆம் […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை போன்ற வடிவில் பிரமாண்ட நினைவிடம் கட்டப்பட்டது. ஜனவரி 27ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைத்தார். முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டும் பணி 2018 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. 80 கோடி ரூபாய் மதிப்பில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம் அமைக்கப்பட்டது. அதன் அருகே 12 கோடி செலவில் அம்மா அரங்கம் மற்றும் அறிவுசார் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை அம்மாவின் பிறந்தநாள் தினத்தன்று முதல்வர் […]
நாம் பட்டனை அழுத்தி கேட்கும் கேள்விகளுக்கு ஜெயலலிதா நேரடியாக பதில் சொல்வதுபோல் சென்னை அருங்காட்சியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க இருப்பதால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை சிறப்பாக செய்து வருகின்றனர். இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சரின் நினைவிடத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் அண்மையில் திறந்து வைத்தனர். இதையடுத்து நேற்று ஜெயலலிதாவின் பிறந்தநாள் அமோகமாக […]
சென்னையில் கட்டப்பட்ட அம்மா அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் ஜெயலலிதாவுடன் நேரடியாக பேசுவது போன்ற தொழில்நுட்பம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக அமைக்கப்பட்ட தனி அரங்கில் நாம் பட்டனை அழுத்தி கேட்கும் கேள்விகளுக்கு ஜெயலலிதா நேரடியாக பதில் சொல்வதுபோல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரூரில் கட்டணமில்லா பேருந்து சேவையை அதிமுகவினர் தொடங்கி வைத்தனர். ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று கரூரில் கட்டணமில்லா பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இதனை அதிமுக மாவட்ட அவைத் தலைவர் ஏ. ஆர். காளியப்பன் இந்த மினி பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்தார். கரூர் நகரில் உள்ள 60 மினி பேருந்துகளில் பொதுமக்கள் இன்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த ஜெ ஜெயலலிதாவின் பிறந்தநாளை இன்று அதிமுக மற்றும் அமமுக மற்றும் பல அமைப்புகள் இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவர் பேசிய வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றது. அதிலும் மிகவும் அதிகமாக பகிரப்பட்ட வீடியோவானது “மோடியா இந்த லேடியா” என்ற வீடியோவை நெட்டிசன்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். THE IRON LADY of INDIA.. Sound on to listen மோடியா? இந்த லேடியா Roar.. 🔥🔥🔥#HBDAmma73 #jayalalithaa […]
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரது அருங்காட்சியம் திறக்கப்பட்டது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். அவரின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அருங்காட்சி மற்றும் அறிவுசார் பூங்கா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு […]
ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர் ஜெயலலிதா என்று பிரதமர் மோடி புகழாரம் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்” நலிந்த ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாடுபட்டார். பெண்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அவருடனான என்னுடைய சந்திப்புகள் எப்போதும் நேசத்திற்குரியவையே” என்று ஜெயலலிதா உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக மற்றும் அமமுக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று பல்வேறு இடங்களில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதிமுக மற்றும் அமமுகவை சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் அவர்களின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் அருகே ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு மாலை அணிவிப்பது அதிமுக மற்றும் அமமுக கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ […]
ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி சசிகலா தி நகரில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டிற்கு சென்று அங்குள்ள அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின் அவர் பேசுகையில்” உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும்” என்று சூளுரைத்தார். வாருங்கள் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்து ஆட்சி அமைப்போம் என கூறிய சசிகலா தொண்டர்களையும் பொதுமக்களையும் விரைவில் சந்திக்க வருவேன் என்பதையும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வீடுகளில் விளக்கு ஏற்றுங்கள் என்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர் . தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அப்போது வீடுகளில் விளக்கு ஏற்ற அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர், என் இல்லம், அம்மாவின் இல்லம் என்று நினைத்து வீடுகளில் பிப்ரவரி 24ஆம் தேதி அன்று மாலை ஆறு மணிக்கு விளக்கு ஏற்ற வேண்டுகோள் விடுத்துள்ளனர். அனைத்து அதிமுக […]
அதிமுகவை காப்பாற்றுவேம் என பிப்ரவரி 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி உறுதி எடுக்குமாறு கட்சியினருக்கு ஓபிஎஸ் – இபிஎஸ் கடிதம் எழுதி இருக்கிறார்கள். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வரும் 24-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அந்த கொண்டாட்டத்திற்காக அதிமுகவின் தொண்டர்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒருசேர ஒரு முக்கியமான கடிதத்தை எழுதி இருக்கிறார்கள். அதாவது, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் விசுவாச தொண்டர்களுக்கு […]
தமிழகத்தோட கடனை அதிகப்படுத்தியது தான் முதல்வர் பழனிச்சாமியோட ஒரே சாதனை என முக.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், 2006 – 2011 திமுக ஆட்சி காலத்தில் பொருளாதார வளர்ச்சி 19.64%. இன்றைக்கு பழனிசாமி ஆட்சியில் அது பாதியாக குறைந்து வெறும் 9.10%தான். 2009 – 2010 திமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 28.66% இருந்தது. அதில் 3இல் ஒரு பங்கு கூட இப்ப இல்ல. […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், GSTக்கு அம்மா கண்டிஷன் போட்டாங்க. நாங்க VAT இழப்பீடு 5000 கோடி ரூபாய் ஏமாந்து விட்டோம். அப்போ மத்திய ஆட்சியில் இருந்த திமுக – காங்கிரஸ் அரசு எங்களை மோசம் பண்ணிட்டு. அதே போல நீங்களும் மோசம் பண்ணிடுவீங்கன்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. அதனால் நீங்க ஒரு உத்தரவாதம் கொடுங்க. தமிழகத்தில் GSTயை அமல்படுத்தணும் என்றால் 14% இழப்பீடு சட்டமாக்கினால் மட்டுமே நாங்கள் GSTயை ஆதரிப்போம் என தெரிவித்ததை […]
ஜெயலலிதா தைரியமாக முடிவெடுக்கக் கூடியவர் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வரும் சட்டபேரவை தேர்தலுக்காக அனைத்துக் கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேருந்து நிலையம் அருகே உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பொதுமக்களிடம் பேசியதாவது, தமிழகத்தில் தேனியை தவிர அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. எனவே, வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவை பெருவாரியான […]
பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை காலதாமதம் ஆக ஜெயலலிதா நழுவவிட்டது காரணம் என திருமாவளவன் கூறியுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை தொடர்பான வழக்கு குறித்து கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறுகையில், 2014 பிப்ரவரி 18ஆம் தேதி அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை சதாசிவம் பேரறிவாளன், முருகன் சார்ந்த 18 பேரின் மரண தண்டனையை குறைத்து, ஆயுள் தண்டனையாக குறைக்கின்றார்கள். அப்பொழுது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் அடுத்த நாளே […]
தமிழக அரசியலில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவியது. எக்கு கோட்டையாக ஜெயலலிதா காத்துவந்த அஇஅதிமுக தற்போது பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக வின் முதலமைச்சராக ஓ பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். சிறிது காலம் கழித்த நிலையில் ஜெயலலிதாவின் உற்ற தோழியாக விளங்கிய சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டு, முதல்வராகும் முயற்சியில் ஈடுபட்டபோது சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கான தண்டனை […]
தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறது. மற்ற மாநிலங்கள் புருவங்களை உயர்த்தும் வகையில் அமைந்த ஒரு சில முக்கிய தீர்மானங்கள் குறித்த சிறிய தொகுப்பை பார்க்கலாம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதையே தமிழக அரசு தனது நிலைப்பாட்டாக கொண்டுள்ளது. அவர்களின் விடுதலைக்காக […]
ஜெயலலிதாவின் கோவிலுக்கு அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டுள்ளனர். வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கல்லுப்பட்டி அருகே உள்ள குன்னத்தூரில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தனது சொந்த செலவில் நினைவு திருக்கோவிலை கட்டியுள்ளார். நாளை இக்கோயிலில் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அதற்காக பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சதன் பிரபாகரன் காப்புக்கட்டி விரதம் இருந்து […]
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அரசு விளைவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களுடைய திருவுருவச்சிலை அரசு சார்பாக முதல் முறையாக உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் முன்னிலையில் இந்த முழு உருவச் சிலையை திறந்து வைத்தார். முழு உருவச்சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரையாற்றிய போது, மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ […]
ஜெயலலிதா பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். வரக்கூடிய பிப்ரவரி 24ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா வருகிறது. இனி ஆண்டுதோறும் பிப்ரவரி 24ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் உயர்கல்வி மன்றத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற சிலைக்கு ஆண்டுதோறும் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே பல்வேறு காந்தியடிகள், உவேசா, முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் என பல்வேறு தலைவர்களின் […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சி அமைக்க வீர சபதம் ஏற்போம் என்று தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மேலும் சபாநாயகர் தனபால், அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜெயலலிதாவின் நினைவிடம் அவரது சமாதியை மையமாக வைத்து சுமார் 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 15 மீட்டர் […]
ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தின் அருகே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டப்பட்டது. சுமார் 80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் கட்டப்பட்டிருக்கும் இந்த நினைவிடம், 15 மீ உயரம், 30.5 மீ நீளம், 43 மீ அகலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் வருடத்தில் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி அன்று இயற்கை எய்தினார். இந்நிலையில் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் தான் வாழ்ந்தார். எனவே அந்த இல்லம் ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றப்படப்போவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2017ஆம் வருடத்தில் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி அறிவித்திருந்தார். ஆனால் இதற்கு கடுமையாக […]
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற மாபெரும் மக்கள் இயக்கத்திற்கும் மக்கள் திலகம் எம்ஜிஆர்க்கும் பக்கபலமாக வலுசேர்க்கும் விதமாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் அனைத்திந்திய அண்ணா திராவிட கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராக நாடு போற்றும் நன்மணி புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா அவர்கள் நியமிக்கபட்டார்கள். கழகத்தை ஏழை எளிய மக்களின் இயக்கத்தை தனக்கு பிறகு தலைமை ஏற்று நடத்தவும் தமிழர்களின் வாழ்வில் ஒளி விளக்கேற்றவும் தகுதி படைத்த நிகரற்ற தலைவி செல்வி ஜெயலலிதா தான் என்பதை […]
மக்கள் பணத்தை பார்ப்பதில்லை ஜெயலலிதா அவர்களே தோற்றுள்ளார் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அதிமுக 2500 ரூபாய் பொங்கல் பொங்கல் பரிசாக அறிவித்திருப்பது கவரக்கூடிய ஒன்றாக இருக்கும் நிலையில் மக்கள் ஆதரவை அவர்களுக்கு கொடுத்து விடுவார்களோ என்ற நெருக்கடி திமுக கூட்டணிக்கு இருக்குமா என்பது குறித்த கேள்விக்கு காங்கிரஸ் மாநில தலைவர் கே.எல் அழகிரி கூறும் போது, பொதுவாகவே பொங்கலுக்கு பணம் கொடுப்பது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது என்பதையெல்லாம் தமிழக அரசியல் கட்சிகள் பல நேரங்களில் செய்திருக்கிறார்கள். […]
சென்னை மெரினா கடற்கரையின் அருகே கட்டிக் கொண்டிருக்கும் ஜெயலலிதா நினைவிட பராமரிப்பு பணிக்காக சிறப்பு அதிகாரி ஒருவரை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தின் வளாகத்தின் அருகே அடக்கம் செய்யப்பட்டது. அங்கு தற்போது ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் ஒன்றை கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து ரூபாய் 50.80 கோடி நிதி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மே 8ஆம் […]
தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் புதிய புகைப்படம் வைரலாகி வருகிறது. ஏ.எல். விஜய் இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பேசும் படமாக கலவிபடம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதன் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் தலைவி படத்தின் முக்கிய புகைப்படங்கள் சில வெளியிடப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று அச்சு அசலாக ஜெயலலிதாவை போன்ற நடிகை கங்கனா ரணாவத் இருக்கும் […]