Categories
விளையாட்டு

“இவர் மீண்டும் நல்ல நிலைக்கு வருவார்” …. நம்பிக்கை தெரிவித்த முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே….!!!!

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக விராட்கோலி(33) இருக்கிறார். அண்மை காலமாக அவர் பேட்டிங்கில் நல்ல நிலையில் இல்லை. ஏனெனில் 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர்) ரன்களை குவிக்க முடியாமல் திணறிவருகிறார். விராட்கோலி கடந்த 2019-ஆம் வருடம் நவம்பருக்கு பின் இதுவரையிலும் சர்வதேசபோட்டிகளில் சதமடித்தது இல்லை. மோசமான பார்ம் காரணமாக இந்திய அணி விளையாடிய சில தொடர்களில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டு இருந்தது. அவரது பேட்டிங் பற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டு இருக்கிறது. […]

Categories

Tech |