Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ரஜினியின் “ஜெயிலர்”…. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு?….. செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு ரஜினி தற்போது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை டாக்டர் மற்றும் பீஸ்ட் திரைப்படங்களை இயக்கிய நெல்சன் இயக்குகிறார். அதன்பிறகு படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் சூட்டிங் […]

Categories
சினிமா

தலைவர் 169 வது படம்….. ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை….. வெளியான மாஸ் அப்டேட்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணா ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 15ம் தேதி அல்லது 22 ஆம் தேதி தொடங்கப்படும் என்று ரஜினிகாந்த் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய்யின் படத்தால்…. உஷாரானா மாஸ் நடிகர்கள்…. என்ன காரணம் தெரியுமா….?

உலக நாயகனை போன்று சூப்பர் ஸ்டாரும் எச்சரிக்கை ஆகிவிட்டார் என்று கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கும் படத்திற்கு ஜெயிலர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஜெயிலர் போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஸ்கிரிப்ட் வேலையை நிறைவு செய்வதற்கு ரஜினி கே.எஸ் ரவிக்குமாரை ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஏனெனில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த […]

Categories

Tech |