Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிறையில் கைதி கொலை செய்யப்பட்ட வழக்கில்… பாளையம்கோட்டை சிறை ஜெயிலர்… பணியிடை நீக்கம்…!!

நெல்லை பாளையம்கோட்டை சிறையில் கைதி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறை ஜெயிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நெல்லையில் மூன்றடைப்பு பகுதியில் உள்ள வாகை குளத்தில் முத்து மனோ(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய மனோவை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி மனோவிற்கும் சிறையில் இருந்த மற்ற கைதிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கைதிகள் மனோவை அடித்து கொலை செய்துள்ளனர். […]

Categories

Tech |