இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் இன்றளவும் பல மூட நம்பிக்கைகளை மக்கள் பின்பற்றி வருகிறார்கள். அதாவது மாந்திரீகம், சூனியம்,ஜோதிடம் உள்ளிட்டவற்றை மக்கள் நம்பி பலவித செயல்களிலும் ஈடுபட்டு வருவது வழக்கம் தான். அவ்வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது உத்தரகாண்ட் மாநிலத்தில் வினோதமான ஒரு மூடநம்பிக்கை பரவி வருகின்றது.ஜாதகத்தில் நேரம் சரியில்லை என்ற ஜோதிடர் தெரிவித்தால் வாரத்திற்கு ஒரு தடவை 500 ரூபாய் கொடுத்து ஜெயிலுக்குள் இருந்து விட்டு வரும் புதிய பரிகாரம் கடைபிடிக்கப்பட்டு […]
Tag: ஜெயில்
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயில்’ திரைப்படத்தை, க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார். இந்த படத்தை வெளியிட தடை விதிக்க கோரி ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தங்களிடம் ஒப்பந்தம் போட்டுவிட்டு க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் என்ற நிறுவனத்திடம் படத்தின் வெளியீட்டு உரிமையை வழங்கியதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதனால் இந்த படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி […]
‘ஜெயில்’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”ஜெயில்”. டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் அபர்ணிதி, ராதிகா சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோ […]
‘ஜெயில்’ படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”ஜெயில்”. டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்கில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தில் அபர்நிதி, ராதிகா சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் அனைத்து பாடல்களும் தற்போது வெளியாகியுள்ளது.
திட்டமிட்டபடி ‘ஜெயில்’ படம் டிசம்பர் 3 ஆம் தேதி திரையரங்கில் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”ஜெயில்”. இந்த படத்தில் அபர்நிதி, ராதிகா சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனையடுத்து, இந்த படத்தை திரையிட தடை விதிக்க கோரி ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் தற்போது சுமூக தீர்வு […]
ஜிவி பிரகாஷின் படத்தினை தடை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிப்பில், வசந்தபாலன் இயக்கத்தில், பிரபல நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயில். இந்தப் படத்தில் ஜிவிக்கு ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நந்தன் ராம், பசங்க பாண்டி, ராதிகா உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். ஜெயில் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 9ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த […]
ஜெயில் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் படத்தை இயக்குனர் வசந்தபாலன் இயக்கி உள்ளார். ராதிகா, சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2 வருடங்களாக வெளியீட்டுக்கு தயாராக இருந்து வந்த நிலையில் வரும் டிசம்பர் 9ஆம் நாள் தியேட்டர்களில் ஜெயில் வெளியாகிறது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் அசத்தி வருபவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது இவர் மணிமாறன் இயக்கத்தில் ‘செல்பி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஜி.வி.பிரகாஷ் இடிமுழக்கம், பேச்சுலர், ஜெயில், அடங்காதே, ஐங்கரன், 4G போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பேச்சுலர் படம் வருகிற டிசம்பர் 3-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் […]
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், கதாநாயகனாகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் . தற்போது இவர் நடிப்பில் ஐங்கரன், அடங்காதே, இடிமுழக்கம், ஜெயில், 4G உள்ளிட்ட பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஜெயில் படத்தை வசந்தபாலன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷை சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியது வசந்தபாலன் தான். தற்போது 12 வருடங்களுக்கு பின் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயில் படத்தில் அபர்ணதி கதாநாயகியாக […]
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ஜெயில்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். இவர், வெயில், அங்காடித்தெரு போன்ற படங்களை இயக்கிய வசந்தபாலன் இயக்கும் ”ஜெயில்” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணதி நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில் நந்தன்ராம், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
‘ஜெயில்’ படத்தின் அப்டேட்டை ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார். நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். இவர், வெயில், அங்காடித்தெரு போன்ற படங்களை இயக்கிய வசந்தபாலன் இயக்கும் ”ஜெயில்” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணதி நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில் நந்தன்ராம், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தை பற்றிய புது அப்டேட் ஒன்றை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் […]
கேரளாவில் வேலையில்லாத் திண்டாட்டத்தில் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் வாலிபர் ஜெயிலுக்கு போன பரிதாப நிலைமை ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம், அய்லம் பகுதியைச் சேர்ந்தவர் 29 வயது வாலிபர் பிஜு.இவர் கடந்த சில நாட்களாக பல இடங்களில் தேடியும் வேலை கிடைக்காமல் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் விரக்தியின் உச்சத்திற்கு தள்ளப்பட்ட வாலிபர் ஒரு போலீஸ் நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த ஜீப் மீது கல்வீசி உள்ளார். இதனால் போலீசார் அவரை கைது செய்து மூன்று மாதம் சிறையில் […]
நபர் ஒருவர் ஆபத்தான வகையில் கார் ஓட்டியதால் காவல்துறையினரிடம் சிக்கி சிறைக்கு செல்வதிலிருந்து நீதிபதி காப்பாற்றியுள்ளார். பிரிட்டனை சேர்ந்த Gurdeep Notay என்பவர் வேகமாக கார் ஒட்டி ஒரு பெண்ணின் மீது மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறைக்கு செல்ல இருந்த அவரை தற்போது Gurdeep ஜெயிலுக்கு செல்ல வேண்டாம். ஆனால் அவர் காவல்துறையினரின் கண்காணிப்பில் இருப்பார் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில் இரண்டாவது முறையும் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய அவரை தற்போதும் […]