விஜய் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான பகவதி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான ஜெய், சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு-2 என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இளம் நடிகராக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஜெய்க்கு அவரது வீட்டில் தீவிரமாக திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகைகள் அஞ்சலி மற்றும் வாணி போஜன் ஆகியோருடன் காதல் கிசுகிசுக்கள் வெளியான நிலையில், […]
Tag: ஜெய்
சின்னத்துரை நயன்தாரா என்று அழைக்கப்படுபவர் நடிகை வாணி போஜன். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வத்திருமகள் என்ற சீரியல் மூலமாக பிரபலமான இவர் அப்படியே வெள்ளித்திரைக்கு வந்து சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை வாணி போஜன் நடிகர் ஜெய்யுடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வருவதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: “நடிகர் ஜெய் ஏற்கனவே அஞ்சலியை காதலித்தார் . அஞ்சலியும் ஜெய்யும் லிமிட்டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். ஆனால் […]
ஒரே வருடத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ஜெய். விஜய் நடிப்பில் வெளியான பகவதி திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் ஜெய். இவருக்கு சுப்பிரமணியபுரம் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. பிளாக் பஸ்டர் ஹிட் அடித்து வெற்றி பெற்றது. இதையடுத்து வாமனன், அதே நேரம் அதே இடம், கோவா, அவள் பெயர் தமிழரசி, கனிமொழி, அர்ஜுனன் காதலி, எங்கேயும் எப்போதும் என முப்பதுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த வருடம் மட்டும் இவர் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணா ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு ஹீரோ ஜெயிலர் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சென்னை […]
ரஜினி நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்திருக்கின்றது. இத்திரைப்படத்திற்கு […]
விஜய் நடிப்பில் வெளியான பகவதி திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் ஜெய். இதனை அடுத்து சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என பல்வேறு ஹிட் படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்போது இயக்குனர் எஸ் கே வெற்றிச்செல்வன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்திருக்கின்ற படம் எண்ணித்துணிக. இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா நடித்திருக்கின்றார். வில்லனாக வம்சி கிருஷ்ணா நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு சான்ஸ் இசையமைத்திருக்கிறார். […]
ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் எண்ணித்துணிக திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவுல பிரபல நடிகராக வலம் வருகின்றார் ஜெய். இவர் தற்பொழுது வெற்றிச்செல்வன் இயக்கத்தில் எண்ணித் துணிக திரைப்படத்தில் நடித்துள்ளார். இத் திரைப்படத்தில் கதாநாயகியாக அதுல்யா நடித்திருக்கின்றார். மேலும் வில்லனாக வம்சி கிருஷ்ணா நடிக்க அஞ்சலி நாயர், சுனில் ரெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றார்கள். ரெய்னா ஆப் ஏரோஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் பணிகளானது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. அண்மையில் படத்தின் டீசர் […]
ஜெய் நடிக்கும் எண்ணித்துணிக திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவுல பிரபல நடிகராக வலம் வருகின்றார் ஜெய். இவர் தற்பொழுது வெற்றிச்செல்வன் இயக்கத்தில் எண்ணித் துணிக திரைப்படத்தில் நடித்துள்ளார். இத் திரைப்படத்தில் கதாநாயகியாக அதுல்யா நடித்திருக்கின்றார். மேலும் வில்லனாக வம்சி கிருஷ்ணா நடிக்க அஞ்சலி நாயர், சுனில் ரெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றார்கள். ரெய்னா ஆப் ஏரோஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் பணிகளானது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. அண்மையில் படத்தின் டீசர் […]
தமிழ் சினிமா திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர் தளபதி விஜய். தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என விஜய்யின் படங்கள் செய்யும் வசூல் சாதனை குறித்து அனைவரும் தெரிந்ததே. ஆனால் சமீபத்தில் வெளியான விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்திருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு வாரிசு என பெயரிடப்பட்டு இருக்கிறது. […]
சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் முதலில் நடிகர் ஜெய் நடிக்க இருந்தாராம். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் சிம்பு. சிம்பு முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் நடிகராக நடிக்க ஆரம்பித்தார். இவர் இடையில் சில சறுக்கல்கள் சந்தித்து படத்தில் நடிக்காமல் இருந்து பிறகு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் 2010ஆம் வருடம் வெளியான திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இத்திரைப்படம் […]
சுந்தர் சி ஜெய் கூட்டணியில் உருவாகியுள்ள பட்டாம்பூச்சி திரைப்படத்தின் 2வது சிங்கிள் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனரான பத்ரி இயக்கத்தில் சுந்தர் சி மற்றும் ஜெய் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பட்டாம்பூச்சி. இத்திரைப்படத்தை அவ்னி டெலி மீடியா நிறுவனம் தயாரிக்கின்றது. நவ்நீத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார். மேலும் படத்தில் ஹனிரோஸ் வர்கீஸ், இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள். படத்தில் சுந்தர்.சி காவல்துறை அதிகாரியாகவும் ஜெய் சைக்கோ கொலையாளியாகவும் நடித்துள்ள நிலையில் விரைவில் திரைப்படம் வெளியாகும் என […]
‘பட்டாம்பூச்சி’ படத்தின் விறுவிறுப்பான டீஸர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அரண்மனை 3. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் தலைநகரம்2, வல்லான் போன்ற திரைப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன. இதனையடுத்து, நடிகர் ஜெய் மற்றும் சுந்தர். சி இணைந்து நடித்துள்ள திரைப்படம் ”பட்டாம்பூச்சி”. மே மாதம் ரிலீசாகும் இந்த படத்தை குஷ்பூ சுந்தர் […]
”குற்றம் குற்றமே” படத்தின் ரொமான்டிக்கான வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெய். இவர் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து ரசிகர்கள் மத்தயில் பிரபலமானார். இவர் நடிப்பில் பட்டாம்பூச்சி, எண்ணித்துணிக, பிரேக்கிங் நியூஸ் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.மேலும் இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் இவர் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”குற்றம் […]
பட்டாம்பூச்சி படத்தில் சுந்தர்சியுடன் இணைந்து ஜெய் நடிக்கிறார். பட்டாம்பூச்சி 1980களில் நடிக்கும் சைக்கோ த்ரில்லர் கதை. திருமதி குஷ்பூ சுந்தர் தயாரிக்க, சுந்தர்.சி கதாநாயகனாகவும் முதன்முறையாக ஜெய் வில்லனாகவும் நடிக்கின்ற படம் இது. ஹனிரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி, மானஸ்வி மற்றும் பலர் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பத்ரி. கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய நவநீத் சுந்தர் இசையமைகின்றார் . எடிட்டிங் பணிகளை பென்னிஆலிவர் மேற்கொள்கிறார் . மேலும் சண்டைப்பயிற்சி ராஜசேகர்,திரைக்கதை நரு. நாராயணன், மகா கீர்த்தி. […]
‘எண்ணித்துணிக’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெய். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து, இயக்குனர் வெற்றிச்செல்வன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”எண்ணித் துணிக”. இந்த படத்தில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடிக்கிறார். சாம் சுரேஷ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் […]
”குற்றம் குற்றமே” படத்தின் ரொமான்டிக்கான பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெய். இவர் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து ரசிகர்கள் மத்தயில் பிரபலமானார். இவர் நடிப்பில் பட்டாம்பூச்சி, எண்ணித்துணிக, பிரேக்கிங் நியூஸ் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.மேலும் இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் இவர் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”குற்றம் […]
”குற்றம் குற்றமே” படத்தின் விறுவிறுப்பான டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெய். இவர் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து ரசிகர்கள் மத்தயில் பிரபலமானார். இவர் நடிப்பில் பட்டாம்பூச்சி, எண்ணித்துணிக, பிரேக்கிங் நியூஸ் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.மேலும் இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் இவர் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”குற்றம் குற்றமே”. […]
ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள குற்றமே குற்றம் திரைப்படம் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. வீரபாண்டியபுரம் திரைப்படமானது சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் அண்மையில் வெளியாகி தோல்வியை தழுவியதால் அடுத்த திரைப்படத்தில் கண்டிப்பாக வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார் ஜெய். இவர் தற்போது எண்ணித் துணிக, பிரேக்கிங் நியூஸ், மேலும் பெயரிடப்படாத திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். வீரபாண்டியபுரம் படத்தில் இணைந்த இயக்குனருடன் மீண்டும் குற்றமே குற்றம் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஜெய். இத்திரைப்படத்தில் திவ்யா துரைசாமி ஹீரோயினாக […]
பிரபல நடிகர்களுக்கு தங்கையாக நடித்துள்ளதாக டிடி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. இவர் முன்பு போல் இல்லாமல் தற்போது சில முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் ஜோஸ்வா இமைபோல் காக்க திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். Ooty, family drama, brothers & sister play,confusion and […]
தமிழ் சினிமாவுலகில் ஹீரோவாக நடித்த நடிகர்கள் தற்பொழுது வில்லனாக நடிக்கின்றார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஜய் சேதுபதி வலம் வருகின்றார். இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன், குணச்சித்திர நடிகர் என எல்லாவற்றிலும் நடித்து வருகிறார். இதனால் இவரின் கைவசம் படங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. இந்த வரிசையில் இவரைப் போல் சில ஹீரோக்களும் வில்லனாக நடித்து வருகின்றனர். அவர்களைப் பற்றி ஒரு சிறிய பார்வை. விக்ராந்த்: இவர் பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் பெரிதாக பிரபலமாகவில்லை. இதனால் […]
‘வீரபாண்டியபுரம்’ படத்தின் அதிரடியான டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெய். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் இவர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ”குற்றமே குற்றம்” மற்றும் ”வீரபாண்டியபுரம்”. சுசீந்திரன் இயக்கத்தில் கடைசியாக ”ஈஸ்வரன்” திரைப்படம் வெளியானது. ‘குற்றமே குற்றம்’ திரைப்படம் சில காரணங்களால் இன்னும் ரிலீஸாகவில்லை. இதனயடுத்து, ”வீரபாண்டியபுரம்” படத்தில் கதாநாயகியாக மீனாட்சி நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் காளி வெங்கட், பாலசரவணன், அருள்தாஸ், சத்ரு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த […]
விஜய் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான பகவதி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான ஜெய், சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு-2 என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இளம் நடிகராக திகழ்ந்து வருகிறார். தற்பொழுது ஜெய் அவர்கள் இசையமைப்பாளராக ‘சிவசிவா’ என்ற படத்தில் முதன்முதலாக புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். இது குறித்து நடிகர் ஜெய் பேசுகையில், ” இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவில் […]
பிரபல நடிகர் ஜெயின் அர்ப்பணிப்பை பார்த்து படக்குழுவினர் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெய். இவரது திறமையான நடிப்புகென்று ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. சுந்தர் சி தயாரிப்பில் பத்ரி இயக்கும் புதிய படத்தில் தற்போது ஜெய் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புக் காட்சி ஒன்றில் ஜெய் மேஜை உடைக்கும் காட்சி படமாக்கப்படும் போது அவரது தோள்பட்டை இடம் பெயர்ந்தது. இதையடுத்து அவரை பரிசோதித்த பிசியோதெரபி குழுமம் ஓய்வெடுக்க சொன்னபோதும் […]
பிரபல நடிகர் ஜெய்யின் ‘குற்றமே குற்றம்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின்பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் படி திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. ஆகையால் ரிலீஸுக்கு தயாராக இருந்த புதிய படங்கள் பல ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் […]
ஜெய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான பகவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் ஜெய். இதை தொடர்ந்து சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு என ஹிட் படங்களை கொடுத்த அவர் தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கிறார். ஜெய் தற்போது பிரேக்கிங் நியூஸ்,எண்ணித் துணிக, பார்ட்டி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் சிவ சிவா […]
நடிகர் ஜெய் நடிக்கும் “பிரேக்கிங் நியூஸ்” திரைப்படத்தில், அவர் மிக ஒத்துழைப்புடன் நடித்து வருகிறார் என கூறப்படுகிறது: நடிகர் ஜெய் அவர்கள் தற்பொழுது பிரேக்கிங் நியூஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவர் தனக்காக ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் உள்ளார். தற்போது நடித்து கொண்டிருக்கும் “பிரேக்கிங் நியூஸ்” படம், “வேற லெவெளில்”நடித்துள்ளார் என தெரிகிறது. திருகடல் உதயம் அவர்கள் தயாரிப்பில், ஆண்ட்ரு இயக்கியுள்ள படம்தான் பிரேக்கிங் நியூஸ். இந்த படம் ஜெய்க்கு திருப்பு […]
தமிழ் திரையுலக பிரபல நடிகர் ஜெய் அவர் நடித்துள்ள படத்திற்கு இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தின் டீசர் தீபாவளியான இன்று வெளியாகியது . இந்த திரைப்படம் பொங்கலன்று வெளியாக உள்ளது. இயக்குனர் சுசீந்தரன் இந்தப் படத்திற்கு முன்னதாகவே நடிகர் ஜெய்யை வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார். ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் மீனாட்சி […]