Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் ….! ‘அணியில் தேர்வாகாதது ஏமாற்றமா இருக்கு’ – ஜெய்தேவ் உனட்கட்…!!!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜெய்தேவ் உனட்கட் ,இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் இடம்பெறாது  கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார் . 2010 ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அறிமுகமான ஜெயதேவ்  உனட்கட், இதுவரை 7 ஒருநாள் தொடர் மற்றும் பத்து 20 ஓவர்  போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆனால் அவர் கடந்த 2018 ம் ஆண்டிற்குப் பிறகு, இந்திய அணியில் இடம்பெறவில்லை. 2019- 2020  ஆண்டிற்கான ரஞ்சி தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதனால் […]

Categories

Tech |