Categories
சினிமா

“ஜெய்பீம் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்”…. குஷியில் ரசிகர்கள்….!!!!

நடிகர் சூர்யா நடிப்பில் கூட்டத்தில் ஒருவன் திரைப்பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளியாகிய படம் “ஜெய்பீம்” ஆகும். இந்த திரைப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதாவது இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகள் குறித்து பேசும் இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடிஇன மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்து இருந்தார். கடந்த வருடம் நவம்பர் மாதம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகிய இந்த படம் நல்ல விமர்சனங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதற்குமேல் இவரை நம்பினால் சரிப்பட்டு வராது”…. சூர்யா எடுத்த அதிரடி முடிவு…!!!!!!

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம்வருபவர்  சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து இவர் தற்போது இயக்குனர் பாலா  இயக்கத்தில் நடித்துவருகின்றார். பிதாமகன் படத்திற்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து சூர்யா மற்றும் பாலா இருவரும்  இணைவதால் இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த படத்தை சூர்யா தனது 2D நிறுவனம் சார்பாக தயாரித்து வருகின்றார்.ஜில்லுனு […]

Categories
சினிமா

இந்த படத்தையெல்லாம் ரஜினி பாராட்டவில்லையே அது ஏன்…? ஓ இதுல இப்படி ஒரு சிக்கல் இருக்கோ….!!!

கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் சமீபகாலமாகவே இளம் நடிகர் மற்றும் இயக்குனர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களின் படங்களை பார்த்து விட்டு அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டி வருகிறார். இவரின் பாராட்டு அந்த படக்குழுவினரை ஊக்குவிப்பதாக  அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.ஆனால் பாலிவுட்டில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தை மட்டும் ரஜினிகாந்த் ஏன் பாராட்டவில்லை என பலர் கேள்வி எழுப்பியிருந்தனர். தற்போது அதற்கான பதிலும் கிடைத்துள்ளது. அதாவது இயக்குனர் மாரி செல்வராஜ் […]

Categories
சினிமா

ஜெய்பீம் படத்துக்காக…. உண்மையாவே இத செஞ்ச படக்குழு…. வெளிவந்த சூப்பர் தகவல்….!!!

  ஜெய் பீம் படக்குழுவினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது. அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் அனைத்து தரப்பு மக்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டது. ஜெய் பீம்’ படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மேலும் ஜெய் பீம் படத்தில் நடித்த படக்குழுவினருக்கும் இதன் மையமாக விளங்கிய ராஜாகண்ணுவின் குடும்பத்தினருக்கு உதவிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் அக்கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. […]

Categories
சினிமா

பல வருஷம் கழிச்சு…. “பிரபல நடிகரின் படத்தை கைப்பற்றிய சேனல்”…. இது பொங்கல் ஸ்பெஷல்…!!!!

கலைஞர் தொலைக்காட்சி, நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு ஒளிபரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் நடிகர் சூர்யா நடித்து டிஜே ஞானவேல் இயக்கி, ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட்  தயாரித்தது. இப்படம் வெளிவந்தவுடன் பல விமர்சனங்கள் எழுந்தது. எனினும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா பழங்குடி இன மக்களின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பல பிரச்சனை இருக்கு..! டக்குனு  எடுத்துட்டாங்க…! Pmkவினருக்கு சீமான் பதிலடி …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர், ஜெய்பீம் படத்தில் மதம் எல்லாம் கிடையாது, ஜெய்பீம் என்பது ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்கள், இருளர், குறவர்கள், ஆதிகுடி மக்கள் இவர்களை போன்று காடுகளில் வாழுகின்ற பழங்குடி மக்கள் நம்ம மக்கள். அவர்களுடைய வலி அது வந்து சாதிய மோதல் கிடையாது, ஒரு சாதி இன்னொரு சாதி ஓடுக்குகிறது என்று கிடையாது, அதிகாரம் ஒடுக்குகிறது என்பதுதான் அந்த படம் சொல்கிறது. அதிகாரம் ஒடுக்குகிறது, காவலர்கள் வந்து நீங்கள் வெளியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெய்பீம் சர்சை தேவையற்றது…! தூக்கி வீசிட்டு போயிறணும்…. சீமான் நச்சு பதிலடி …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர், ஜெய்பீம் படத்தில் மதம் எல்லாம் கிடையாது, ஜெய்பீம் என்பது ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்கள், இருளர், குறவர்கள், ஆதிகுடி மக்கள் இவர்களை போன்று காடுகளில் வாழுகின்ற பழங்குடி மக்கள் நம்ம மக்கள். அவர்களுடைய வலி அது வந்து சாதிய மோதல் கிடையாது, ஒரு சாதி இன்னொரு சாதி ஓடுக்குகிறது என்று கிடையாது, அதிகாரம் ஒடுக்குகிறது என்பதுதான் அந்த படம் சொல்கிறது. அதிகாரம் ஒடுக்குகிறது, காவலர்கள் வந்து நீங்கள் வெளியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஜெய்பீம் படத்தை பார்த்து வியந்து விட்டேன்”… சூர்யாவுக்கு சூப்பர் பட்டம் கொடுத்த தொல் திருமாவளவன்…!!!

ஜெய்பீம் திரைப்படத்தை தயாரித்த நடிகர் சூர்யாவிற்கு தொல் திருமாவளவன் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சமூக மாற்றங்களுக்கு மிகப் பெரும் உந்துதலாக ஊடகங்களும் அமையும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று ஜெய் பீம் திரைப்படம் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. இந்த திரைப்படத்தை தயாரிக்கவும், நடிக்கவும் துணிந்து முன் வந்ததன் மூலம் தனது சமூகப் பொறுப்புணர்வையும் முற்போக்கு சிந்தனையையும் வெளிப்படுத்தியுள்ள ‘கலை நாயகன்’ சூர்யாவையும் அதனை உயிர்ப்புடன் படமாக்கம் செய்த ஞான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ஜெய்பீம்’ நல்ல படம் தான்… ஆனாலும் இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்திருக்கலாம்… அண்ணாமலை கருத்து…!!!

ஜெய் பீம் திரைப்படம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ஓ.டி.டி  யில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. சென்னை சேத்துப்பட்டில் புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஜெய்பீம் திரைப்படம் குறித்து பேசினார். அதில் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் ஜெய்பீம். இருப்பினும் எந்த ஒரு சமுதாயத்தையும் காயப்படுத்தாமல் ஜெய் பீம் திரைப்படம் உருவாக்கியிருக்கலாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ராஜாகண்ணு மனைவிக்கு உதவ வேண்டும் சூர்யா”… கடிதம் எழுதிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி…!!!

ராஜகண்ணு மனைவிக்கு உதவ வேண்டுமென்று சூரியாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கடிதம் எழுதியுள்ளார். நடிகர் சூர்யாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வெளிவந்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சம்பவத்தில் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி மற்றும் குடும்பத்தினருக்கு நீதியும் நிவாரணமும் கிடைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களப் போராட்டங்களையும், சட்ட போராட்டங்களையும் நீண்ட காலமாக தொடர்ந்து நடந்தியது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹாலிவுட் படத்தை பின்னுக்கு தள்ளிய ஜெய் பீம்..!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் ஜெய்பீம். இந்த படம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களிலும், இந்த படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன. இந்நிலையில் சூர்யாவின் ஜெய் பீம் படம் பிரபல ஹாலிவுட் படத்தை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது. கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியான தி ஷாவ்ஷாங் என்கிற ஹாலிவுட் படம் ரேட்டிங்கில் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தது. தற்போது 9.8 ரேட்டிங் பெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பட தலைப்பை பா.ரஞ்சித் விட்டுக்கொடுத்தார்’… சூர்யா சொன்ன சுவாரஸ்ய தகவல்…!!!

நடிகர் சூர்யா நேற்று சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் திரைப்படம் வருகிற நவம்பர் 2-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீஸாக உள்ளது. இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், லிஜோமொல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தை சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இந்நிலையில் சூர்யா நேற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜெய்பீம்’ படத்தில் வழக்கறிஞராக நடித்தது ஏன்?… மனம் திறந்த சூர்யா…!!!

ஜெய்பீம் படத்தில் வழக்கறிஞராக நடித்தது குறித்து சூர்யா விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது டி.ஜே.ஞானவேல் இயக்கியுள்ள ஜெய்பீம் படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், லிஜோமொல் ஜோஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற நவம்பர் 2-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிர்ஷ்டத்த நம்பல சார், உண்மைய நம்புறேன்… ‘ஜெய்பீம்’ படத்தின் அதிரடியான புரோமோ வீடியோ…!!!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் படத்தின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வழங்கி வருகிறார். தற்போது த.ச.ஞானவேல் எழுதி இயக்கியுள்ள ஜெய்பீம் படத்தை சூர்யா தயாரித்துள்ளார். இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், லிஜோமொல் ஜோஸ், பிரகாஷ் ராஜ், மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஷான் […]

Categories

Tech |