Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் : தமிழ் தலைவாஸ் VS யு மும்பா அணிகள் மோதிய ஆட்டம் டிரா….!!!

புரோ கபடி லீக் போட்டியில் நேற்றிரவு நடந்த தமிழ் தலைவாஸ்- யு மும்பா அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது . 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது.இத்தொடரில் பங்கேற்றுள்ள 12 அணிகள் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும் .லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். இதில் நடந்த முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் – தெலுங்கு டைட்டன்ஸ் […]

Categories

Tech |