Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்….. மீண்டும் இணையும் “ஜெய்பீம்” கூட்டணி….. புதிய தகவலால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

“ஜெய் பீம்” திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஞானவேல் நடிகர்  சூர்யாவுடன்  மீண்டும் இணைவதாக  தகவல் வெளியாகியுள்ளது. இந்திய திரைப்பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரை வைத்து அதிகளவில் திரைப்படங்களைத் தயாரித்து வருகின்றார். இவர் திரைப்படங்களை தயாரித்து மற்றும் விநியோகம் செய்யும் நிறுவனமான ஸ்டுடியோ கிரீன், ஆதனா ஆர்ட்ஸ் மற்றும் புளு கோஸ்ட் பிக்சர்ஸ் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார். கடந்த 2021 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். கொரோனா காரணத்தினால் நேரடியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சூர்யாவின் சூரரை போற்று, ஜெய் பீம்”…. தேசிய அளவில் படங்களுக்கு கௌரவம்….!!!!!

தேசிய அளவில் சூரரைப் போற்று, ஜெய் பீம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு கௌரவம் கிடைத்துள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சூர்யா. இவர் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில் சென்ற 2020 ஆம் வருடம் வெளியான சூரரை போற்று திரைப்படமும் 2021 ஆம் வருடம் ஜெய் பீம் என இவரின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது. அண்மையில் சூர்யாவுக்கு ஒரு விழாவில் விருது கிடைத்தது. சூரரை போற்று திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த […]

Categories
உலக செய்திகள்

‘ஜெய் பீம்’ படத்தை பார்த்து….. தேம்பி தேம்பி அழுத சீனர்கள்….. வைரல் சம்பவம்….!!!!

சீனாவில் தற்போது ’12-வது பெய்ஜிங் சர்வதேச திரைப்படவிழா’ நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழ் படமான ‘ஜெய் பீம்’ திரையிடப்பட்டது. அந்த நாட்டு மொழியில் திரையிடப்பட்ட இப்படத்தை சீன திரை ரசிகர்கள் கண்டு மகிழ்ந்தனர். சீன திரை ரசிகர்கள் இப்படத்தை காணும்போதே தேம்பி அழுதனர். மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த சீனர்கள் இப்படத்தில் தங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் ‘சத்துரு, செங்கேணி’ என்று தெரிவித்தனர். அதோடு இப்படத்தின் கதை மன வலியை ஏற்படுத்துவதாகவும், சமூகத்தில் நடக்கும் இன்னல்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா மற்றும் ஞானவேல் மீது வழக்குப்பதிவு…. “ஜெய் பீம் படத்தை விடாத பிரச்சனைகள்”……..!!!!

இயக்குனர் ஞானவேல் மற்றும் சூர்யா மீது சென்னை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சூர்யா. சில வருடங்களாகவே தோல்வியை சந்தித்து வந்த சூர்யா சூரரை போற்று திரைப்படத்தின் மூலம் வெற்றி பாதைக்கு திரும்பினார். இதை அடுத்து அவர் நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அண்மையில் வெளியான கமலின் விக்ரம் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் ரோலக்ஸ் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் “ஜெய்பீம்” திரைப்படம்…. பயங்கர குஷியில் சூர்யா ரசிகர்கள்….!!!!

சூர்யா நடித்த “ஜெய் பீம்” திரைப்படம் உலகின் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றான ‘ஆஸ்கர் விருது’ பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்த படத்துக்கு அண்மையில் ஆஸ்கர் அமைப்பு சிறந்த கௌரவத்தை வழங்கியது. மேலும் தன்னுடைய யூடியூப் சேனலில் ஆஸ்கர் அமைப்பு ‘ஜெய்பீம்’ படத்தின் காட்சிகளை பகிர்ந்துள்ளது. இதனை திரையுலக பிரபலங்கள் இந்திய சினிமாவிற்கு கிடைத்த கவுரவமாக கருதி வருகின்றனர். இந்நிலையில் 94-வது ஆஸ்கர் விருதுகளுக்காக தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ள தகுதி பட்டியலில் 276 திரைப்படங்களில் ஒன்றாக “ஜெய்பீம்” திரைப்படமும் […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு..! ஜெய்பீம்மை வெளியிட்ட “ஆஸ்கர் குழு”… கருத்து தெரிவித்த பிரபலங்கள்….!!

சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தின் காட்சிகளை ஆஸ்கர் விருது குழு தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளது இந்திய சினிமாவுக்கே கிடைத்த கவுரவம் என்று திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் பழங்குடியினத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின் சட்டப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு உண்மை கதையாகும். இந்நிலையில் இந்த படத்தின் சில பகுதிகளை ஆஸ்கர் விருது குழு தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளது. இது குறித்து திரையுலக பிரபலங்கள் கூறியதாவது, […]

Categories
சினிமா

“ஜெய் பீம் திரைப்படம்”…. ஆஸ்கார் அங்கீகாரம்…. குஷியில் ரசிகர்கள்….!!!!

நடிகர் சூர்யா நடிப்பில் பெரியளவில் வெற்றி பெற்ற திரைப்படம் ஜெய் பீம். இந்தப் படம் இந்திய அளவில் புதிய சாதனையை படைத்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் வழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் ஜெய்பீம் ஆகும். இந்த படம் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ளது. மேலும் இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் தற்போது புதிய சாதனைகளை படைத்து வந்தது. அதிலும் குறிப்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியாவில் 2021 ஆம் ஆண்டில்…. முதல் இடத்தைப் பிடித்த “ஜெய் பீம்”…. எதில் தெரியுமா?….!!!!

நடிகர் சூர்யா நடிப்பில் பெரிய அளவில் வெற்றிபெற்ற திரைப்படம் ஜெய் பீம் . இந்தப் படம் இந்திய அளவில் புதிய சாதனையை படைத்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் ஜெய்பீம். இந்த படம் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ளது. மேலும் இந்தத் திரைப்படம் ரசிகர்கள், மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் தற்போது புதிய சாதனைகளை படைத்து வந்துள்ளது. அதில் குறிப்பாக […]

Categories
சற்றுமுன் சினிமா

Justin: ‘ஜெய் பீம்’ வழக்கு விசாரணை ஒத்திவைப்பு…. நீதிமன்றம் உத்தரவு…!!!

ஜெய் பீம் படம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இருப்பினும் இப்படத்தில் உள்ள சில காட்சிகள் தனிப்பட்ட ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது என்று பல கட்சியினர் விமர்சனம் செய்து வந்தனர். மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெய்பீம் படத்திற்கு எந்தவித அங்கீகாரமும் வழங்கக் கூடாது…  பாமக பாலு எழுதிய பரபரப்பு கடிதம்..!!!

வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்ட ஜெய்பீம் படத்திற்கு மத்திய மாநில அரசுகள் எந்தவித அங்கீகாரமும் வழங்க கூடாது என்று பாமக பாலு கடிதம் எழுதியுள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்பீம்.  இந்த படத்தில் காவலரின் வீட்டில் இடம்பெற்றிருந்த அக்னி சட்டி நாட்காட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த காட்சிகள் படத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும் பாமக சார்பில் தொடர்ந்து இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இதுதொடர்பாக வன்னியர் சங்க அமைப்புகள் கடும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா நடித்த ”ஜெய் பீம்”…. மனதை வருடும் ‘தல கோதும்’ வீடியோ பாடல் வெளியீடு….!!!

ஜெய் பீம் படத்தின் மனதை வருடும் ”தல  கோதும்” வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகராக வலம் வருகிறார். இவர் தற்போது ஞானவேல் இயக்கத்தில் ”ஜெய் பீம்” படத்தில் நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், ராஜிஷா விஜயன், மணிகண்டன் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை 2d நிறுவனம் தயாரித்துள்ளது. இதனையடுத்து, இந்த திரைப்படம் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியானது.  ரசிகர்களிடையே நல்ல […]

Categories
அரசியல் தமிழ் சினிமா

ரொம்ப சந்தோசமா இருக்கு…! சூர்யாவுக்கு ஆதரவு…. நெகிழ்ந்து போன பிரபல நடிகர் …!!

பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் நரேன் சூர்யாவுக்கு குரல் கொடுத்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது என்று கூறியுள்ளார். சூர்யா நடித்து OTT-யில் வெளியான ஜெய் பீம் படம் தமிழ் மாதிரியே மலையாளத்திலும் நன்றாகவே ரீச் ஆகியிருக்கிறது. மலையாளத்தில் சூர்யாவுக்கு நரேன் டப்பிங் வாய்ஸ் பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய நரேன், சூரரைப்போற்று படத்திற்கும் நான்தான் சூர்யாவிற்கு டப்பிங் வாய்ஸ் பேசினேன். அதுவும் மிகப்பெரிய சூர்யா சார் வாய்ஸ் கொடுக்கிறது என்றால் சும்மாவா என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்து மதம் என்றா நக்கலா போச்சா…? ஜெய்பீம் படத்தின் நோக்கம் இதுதானாம்…  ஒரே போடு  போட்ட ஹெச்.ராஜா…!!!!

வன்னிய குல சமூகத்திற்கும், பட்டியலின சமூகத்திற்கும் இடையே சண்டையை மூட்டி அதன் மூலம் மத மாற்றம் செய்யும் முயற்சியுடன் ஜெய் பீம் படம் எடுக்கப்பட்டுள்ளதாக ஹெச் ராஜா குற்றம்சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஜீயரை சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவில் விஷயங்களில் தலையிடுவதற்கு அறநிலைத் துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. கோவில் விஷயத்தில் அத்துமீறி செயல்பட்டால் ஒவ்வொரு அதிகாரியும் பொறுக்கி எடுத்து நடவடிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சூர்யாவை இப்படி மிரட்டுறாங்க… “எங்க போனாங்க நடிகர் சங்கமும்..? தயாரிப்பாளர் சங்கமும்”..? அருணன் கேள்வி…!!!

நடிகர் சூர்யாவை மிரட்டி வருகின்றனர். இதனை உச்ச நடிகர்கள் பார்த்துக்கொண்டு ஏன் அமைதியாக இருக்கின்றனர் என்று சிபிஎம் கேள்வி எழுப்பியுள்ளது. ஒரு கோஷ்டி சூர்யாவை அடிக்க சொல்கிறது. அவரது படத்தை தடுக்கின்றன.ர் நடிகர் சங்கம் எங்கே? சூப்பர் ஸ்டாரும், உலக நாயகனும் எங்கே? போனார்கள் என்று பேராசிரியர் அருணன் கேள்வி எழுப்பினார். ஜெய்பீம் பட விவகாரம் நாளுக்கு நாள் விஸ்பரூபம் எடுத்து வருகின்றது. இப்படத்தில் இடம் பெற்றிருந்த காலண்டர் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இதனால்  பாமக […]

Categories
மாநில செய்திகள்

JAI BHIM: அமேசானுக்கு நோட்டீஸ் அனுப்பிய வன்னியர் சங்கம்….!!!

ஜெய் பீம் பட விவகாரம் தொடர்பாக அமேசான் ஓடிடி தளத்திற்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த தீபாவளி அன்று நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் ஓடிடி தளத்தில் ஜெய் பீம் திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியான நாள் முதல் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தையும், ஒரு குறிப்பிட்ட நபரையும் அவமானம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதற்கான விளக்கத்தை நடிகர் சூர்யா தர வேண்டும் என்று […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN: 5 கோடி இழப்பீடு… வன்னியர் சங்க தலைவர் அனுப்பிய நோட்டீஸ்… அதிர்ச்சியில் ஜெய்பீம் படக்குழுவினர்…!!!

5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி வன்னியர் சங்க மாநில தலைவர் ஜெய்பீம்  படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஜெய்பீம் பட நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீசில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது ‘வன்னிய சமூகத்தை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோரவேண்டும். மேலும் தங்களுக்கு 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். 24 மணி நேரத்திற்குள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘என்னத்த சொல்றது?’… ஜெய் பீம் படம் குறித்து பார்த்திபன் வெளியிட்ட பதிவு…!!!

பார்த்திபன் ‘ஜெய் பீம்’ படம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் உருவான ஜெய்பீம் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. த.செ.ஞானவேல் இயக்கியிருந்த இந்த படத்தை அரசியல் பிரபலங்களும், திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் ஜெய் பீம் படம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘சட்டத்தை நீதி/நிதி […]

Categories
மாநில செய்திகள்

ஜெய்பீம் மாதிரி அதிகாரம் மோசமானதல்ல…. கரூர் ஆட்சியர் ட்விட்டர் பதிவு….!!!!

ஞானவேல் இயக்கத்தில் அமேசான் பிரைமில் சூர்யா நடித்த ஜெய் பீம் திரைப்படம் வெளியானது. அந்தப்படத்தில் பூர்வகுடி மக்கள் மீது அதிகாரம் எந்த அளவிற்கு மோசமாக நடக்கிறது என்றும், அதற்கு நீதி கிடைக்க சட்டம் எந்த அளவிற்கு உதவி செய்கிறது என்றும், அந்தப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை ஏராளமானோர் பாராட்டி வருகின்ற நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் டி. குணாலன் முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில் இருவரும் இந்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ”ஜெய்பீம்”…. படத்தை பாராட்டிய பிரபல நகைச்சுவை நடிகர்….!!!

ஜெய் பீம் ‘ படம் குறித்து யோகிபாபு ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் யோகிபாபு  தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர். பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் ”ஜெய்பீம்”. இந்தப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் தனது கருத்துக்களை சமூக வலைதளத்தில் தெரிவித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கண்கள் குளமானது’…. ”ஜெய் பீம்” படம் பார்த்து கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து….!!

‘ஜெய் பீம் ‘ படம் குறித்து கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ”ஜெய்பீம்”. பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் தனது கருத்துக்களை சமூக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ”ஜெய் பீம்”….. படத்தை பார்த்து பா.ரஞ்சித் சொன்ன தகவல்…. என்னன்னு பாருங்க….!!

‘ஜெய் பீம்’ படத்தை பற்றி இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ”ஜெய்பீம்”. பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் தனது கருத்துக்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜெய் பீம்’ படத்தை பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்… நன்றி தெரிவித்த சூர்யா…!!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெய்பீம் படத்தை பாராட்டி டுவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம். டி.ஜே.ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், லிஜோமொல் ஜோஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நாளை (நவம்பர் 2) இந்த படம் நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் ஜெய்பீம் படத்தை பார்த்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் அறிக்கை ஒன்றை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ”ஜெய் பீம்”…. இத்தனை மொழிகளில் ரிலீஸா….? வெளியான புதிய தகவல்….!!!

சூர்யா நடிக்கும் ‘ஜெய்பீம்’ படத்தை ஐந்து மொழிகளில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகராக வலம் வருகிறார். இவர் தற்போது ஞானவேல் இயக்கத்தில் ”ஜெய் பீம்” படத்தில் நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், ராவ்ரமேஷ், ராஜிஷாவிஜயன், மணிகண்டன் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை 2d நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், இந்த திரைப்படம் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியாக உள்ளது. சமீபத்தில், இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவுடன் போட்டி போடும் சசிகுமார்… வெல்ல போவது யார்…???

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் சசிகுமார் பட வெளியீட்டில் சூர்யாவுக்கு போட்டியாக களமிறங்க உள்ளார். சுப்பிரமணியம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சசிகுமார் தற்போது எம்.ஜி.ஆர் மகன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். பொன்ராம் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சசிகுமார், மிருணாளினி, சரண்யா பொன்வண்ணன், சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவெடுத்துள்ள படக்குழு இப்படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியிட்டுள்ளது. அதன்படி எம்ஜிஆர் மகன் திரைப்படம் வருகின்ற நவம்பர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ”ஜெய் பீம்”…. படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பு…. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகராக வலம் வருகிறார். இவர் தற்போது ஞானவேல் இயக்கத்தில் ”ஜெய் பீம்” படத்தில் நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், ராவ்ரமேஷ், ராஜிஷாவிஜயன், மணிகண்டன் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை 2d நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், இந்த திரைப்படம் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியாக உள்ளது. சமீபத்தில், இந்த படத்தின் டீஸர் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ”ஜெய் பீம்”…. படத்தின் டீசர் வெளியீடு…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!

சூர்யா நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகராக வலம் வருகிறார். இவர் தற்போது ஞானவேல் இயக்கத்தில் ”ஜெய் பீம்” படத்தில் நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், ராவ்ரமேஷ், ராஜிஷாவிஜயன், மணிகண்டன் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை 2d நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், இந்த திரைப்படம் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’… சென்சார் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…!!!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் படத்தின் சென்சார் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா நடிப்பில் தற்போது எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெய் பீம் படத்தில் ரெஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் பழங்குடியினரின் வாழ்க்கை பிரச்சினைகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்த படத்தில் சூர்யா பழங்குடியின மக்களுக்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் கடந்த வருடம் சூரரைப்போற்று திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் படத்தில் நடித்துள்ளார். we can’t wait for this one! we expect […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் ரிலீஸாகும் சூர்யாவின் ‘ஜெய் பீம்’… எப்போது தெரியுமா?… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம், வாடிவாசல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெய் பீம் படத்தில் சூர்யா பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞராக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ரெஜாஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். Get […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் ரிலீஸாகும் சூர்யா படம்?… வெளியான புதிய தகவல்…!!!

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ஜெய் பீம் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம், வாடிவாசல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெய்பீம் படத்தில் சூர்யா கௌரவ வேடத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை பிரச்சனைகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

4 மொழிகளில் வெளியாகும் சூர்யாவின் ‘ஜெய் பீம்’… வெளியான செம மாஸ் தகவல்…!!!

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ஜெய் பீம் திரைப்படம் நான்கு மொழிகளில் ரிலீஸாகவுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா தற்போது ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெய்பீம் படத்தில் சூர்யா கௌரவ வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வக்கீல் கெட்டப்பில் சூர்யா… அதிரடியாக வெளியான ‘சூர்யா39’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

சூர்யா 39 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 40-வது படமான எதற்கும் துணிந்தவன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாவது லுக் மற்றும் மூன்றாவது லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. Excited […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Exclusive: சூர்யா 39 படத்தின் மிரட்டலான 1st look வெளியானது…!!!

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது 39வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இன்று நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன. நடிகர் சூர்யா ஆரம்ப காலம் முதல் தற்போது வரை அவர் கடந்து வந்த பாதைகளை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சூர்யா ரசிகர்களுக்கு அவர் படங்களின் அப்டேட் வரிசையாக […]

Categories

Tech |