‘ஜெய்பீம்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் தற்போது ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி 4 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதனிடையே சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான ”ஜெய் பீம்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த படத்தில் வக்கீலாக நடித்த அசத்தலான நடிப்பை சூர்யா கொடுத்திருந்தார். இந்நிலையில், இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது […]
Tag: ஜெய் பீம் திரைப்படம்
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் இந்த மாதம் தொடக்கத்தில் ஜெய்பீம் திரைப்படம் வெளியானது. இந்த படம் வெளியான நாள் முதலே பல சர்ச்சைகளை கிளப்பி வந்தது. இந்த படத்தில் வன்னிய சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளதாக வன்னியர் அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இந்த பிரச்சனை இன்னும் ஓயாத நிலையில் உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பார்வதிக்கு கடைசிவரை உறுதுணையாக இருந்தவர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கோவிந்தன். இருந்தாலும் அந்த படத்தில் வன்னியர் சமூகத்தை சேர்ந்த கோவிந்தனை […]
ஜெய் பீம் திரைப்படம் எந்த அங்கீகாரத்திற்கும், பாராட்டுக்கும் தகுதியானது அல்ல. இந்த படத்திற்கு எந்த ஒரு விருதோ, அங்கீகாரமோ, பாராட்டோ வழங்க வேண்டாம் என்று வன்னியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தி விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. நடிகர் சூர்யா எங்கும் நடமாட முடியாது என்று மிரட்டலும் விடுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சூர்யா, ஜோதிகா உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேசமயம் சூர்யாவுக்கு […]
ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ஜெய்பீம் , தீபாவளி விடுமுறையை முன்னிட்டு இந்த மாதம் 2 ஆம் தேதி வெளியானது. நாட்டில் அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலமாக நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பது பற்றியும், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்சனை பற்றியும் இந்த திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலகினர் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஜெய்பீம் படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து […]
ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ஜெய் பீம் , தீபாவளி விடுமுறையை முன்னிட்டு இந்த மாதம் 2 ஆம் தேதி வெளியானது. நாட்டில் அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலமாக நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பது பற்றியும், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்சனை பற்றியும் இந்த திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலகினர் பலரும் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இருந்தாலும் படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமாக […]