Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்ட புதிய ஜெர்சி”….. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!!

மும்பையில் வருகிற 26-ந்தேதி 15-வது  ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் முதல் தொடக்க ஆட்டத்தில் மோதுகின்றன. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய வகை ஜெர்சியானது தலைமை செயல் அதிகாரி விஸ்வநாதன் மூலம் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஜெர்சியில் லோகோவுக்கு மேல் 4 முறை கோப்பையை கைப்பற்றியதால் 4 நட்சத்திரங்கள்  பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு மற்றும் மூன்று சக்கர […]

Categories

Tech |