பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையில் மீன் பிடி பிரச்சனை மேலும் அதிகரித்துள்ளது. பிரிட்டன் பிரெக்சிட்டிற்கு பின்பு தங்கள் கடல் பகுதியில் மீன்பிடிக்க பிரான்சின் சில படகுகளை மட்டுமே அனுமதிப்பதோடு, பல புதிய கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இதனால் கடுப்பாகி அதனை பழிவாங்க தங்கள் கடலுக்கு அடியில் பிரிட்டனிற்கு செல்லும் மின்சாரத்தை தடுத்துவிடுவதாக பிரான்ஸ் கடல்வளத்துறை அமைச்சர் Annick Girardin மிரட்டல் விடுத்தார். இதனைத்தொடர்ந்து பிரான்சின் 100 மீன்பிடி படகுகள் ஜெர்சி தீவின் ஒரு துறைமுகத்தை முற்றுகையிடப்போவதாக பிரிட்டன் […]
Tag: ஜெர்சி தீவு
ஜெர்சி தீவின் அரசாங்கம் மீன்பிடி பிரச்சனை காரணமாக மின்சார விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதி அளித்துள்ளது. பிரான்ஸ் மீனவர்கள் சமீபத்தில் இங்கிலீஷ் சேனலில் உள்ள ஜெர்சி தீவில் மீன்பிடிப்பதற்கு ஜெர்சி அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரான்ஸ் அரசாங்கம் ஜெர்சி தீவு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பிரான்சிலிருந்து கேபிள் மூலம் கடலுக்கு அடியில் ஜெர்சி தீவுக்கு விநியோகிக்கப்படும் மின்சாரம் துண்டிக்கபடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெர்சி […]
பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சனைக்கு இரு நாடுகளும் போர்கப்பல்களை அனுப்பியிருப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே மீன் பிடிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சனை மேலும் அதிகரித்து வருகிறது. பிரிட்டன் அரசு பிரான்ஸ் மீன்பிடி கப்பல்கள் சிலவற்றிற்கு மட்டுமே அனுமதி அளித்ததால் அதன் மின்சாரத்தை நிறுத்தி விடுவோம் என்று பிரான்ஸ் மிரட்டல் விடுத்தது. இதற்கிடையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்சி தீவின் முதலமைச்சர் Senator John Le […]
பிரிட்டன் அரசை பழிவாங்க அவர்களின் தீவிற்கு செல்லும் கேபிள்களின் மின்சாரத்தை நிறுத்திவிடுவோம் என்று பிரான்ஸ் எச்சரித்திருக்கிறது. பிரிட்டன் அரசு, கடந்த வெள்ளிக்கிழமை அன்று படகுகளை கண்காணிக்ககூடிய தொழில் நுட்பமுடைய பிரான்ஸின் 41 மீன்பிடி படகுகளுக்கு மட்டுமே தங்களுக்குரிய ஜெர்சி தீவு பகுதிகளில் மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தது. அதுமட்டுமல்லாமல் பிரான்சிடம் கலந்தாலோசிக்காமல், அதன் மீன்பிடி படகுகள் என்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும், எந்த பகுதிகளுக்கு செல்லக்கூடாது, மீனவர்கள் கடலில் எவ்வளவு நாட்கள் மீன் பிடிக்க வேண்டும், படகுகளில் […]