Categories
உலக செய்திகள்

செயற்கை கரு மூலம் குழந்தை… “ஒரு பக்கம் ஆச்சரியம் மறுபக்கம் அதிர்ச்சி”… ஜெர்மனி ஆராய்ச்சியாளர் வெளியிட்ட வீடியோ…!!!!!

ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் ஒன்று செயற்கை கரு மூலமாக குழந்தைகளை உருவாக்குவது குறித்து  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ஒரு பக்கம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மற்றொருபக்கம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது மக்கள் தொகை அதிகரிப்பு உலகின் பெரும் பிரச்சனையாக இருந்த காலம் மாறி தற்போது பல நாடுகளில் ஒன்றிற்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ள மக்களை ஊக்குவிக்கும் நிலையில் இருக்கின்றனர். தென்கொரியா, ஜப்பான், பல்கொரியா போன்ற நாடுகளில் மக்கள் தொகை சரியத் தொடங்கியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டவர்கள் வாழ மோசமான நகரம்… எது தெரியுமா…? ஆய்வில் வெளியான தகவல்…!!!!!

INTERNATIONS என்னும் அமைப்பு வெளிநாட்டவர்கள் வாழ மோசமான நகரங்கள் குறித்து ஆய்வு  மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வில் வெளிநாட்டவர்கள் வாழும் நகரங்களை தரவரிசை படுத்தியதில் 50 நகரங்களைக் கொண்ட பட்டியலில் ஜெர்மனியில் உள்ள ஃப்ராங்பர்டுக்கு 49-வது இடம் கிடைத்துள்ளது. அதாவது மோசமான நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடம் கிடைத்திருப்பதாக கூறலாம். இந்நிலையில் ஆய்வில் பங்கேற்றவர்களில் மூன்றில் ஒருவர் ப்ராங்பர்ட் நகர நிர்வாக சேவைகள் திருப்தியாக இல்லை என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஏராளமானோர் வீட்டு வாடகை மிக அதிகம் […]

Categories
உலக செய்திகள்

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா…. 30 அறுவை சிகிச்சை…. எங்கு தெரியுமா….? நம்ப முடியவில்லையா…???

ஜெர்மனியைச் சேர்ந்தவர்  செபாஸ்டியன். இவரைஆசிய புலி கொசு கடித்துள்ளது. இதனால் அவருக்கு சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அவர் விரைவில் குணமடைவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், முற்றிலும் சோகமாக முடிந்தது. இந்த வகை கொசு கடித்ததால் ரத்தத்தில் விஷம் கலந்துள்ளது. அவர் நான்கு வாரங்கள் முழுமையான கோமா நிலைக்குச் சென்றார். மேலும், கொசுக்கடியை அகற்ற 30 அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது. பல வருடங்கள் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இது அவரை மரணத்திற்கு தள்ளியது. ஒரு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு எங்களின் ஆதரவு தொடரும்…. உறுதியளித்த நாடுகள்…!!!

ரஷ்ய போரை எதிர்த்து போராடும் உக்ரைன் நாட்டிற்கு வழங்கி வரும் எங்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்று அமெரிக்கா, ஜெர்மன் நாடுகள் உறுதி கூறியிருக்கின்றன. ஜெர்மன் நாட்டின் அதிபரான ஓலப் ஸ்கால்ஸ், சீன நாட்டிற்கு சமீபத்தில் சென்றிருக்கிறார். அப்போது சீன அதிபர் ஜின்பிங் அவரை நேரடியாக பார்த்து பேசியுள்ளார். ரஷ்ய நாட்டின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இரண்டு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் ஜெர்மன் நாட்டின் அதிபரான ஓலப் […]

Categories
உலக செய்திகள்

“இந்த நாட்டுக்கு நாடு கடத்தல் நிறுத்திவைப்பு”…. ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாததற்கு ஒரு பெண் கொல்லப்பட்ட சம்பவம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே தான். இந்த சம்பவம் அங்கு அமைதியின்மையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அந்நாட்டுக்கு நாடு கடத்துவது முறையாக இருக்காது என ஜெர்மனி கருதுகின்றது. இது குறித்து ஜெர்மன் உள்துறை அமைச்சரான Nancy Faeser கூறியதாவது “இப்போது உள்ள சூழலில் ஈரானுக்கு யாரையும் நாடு கடத்த வேண்டாம். ஹிஜாப் அணியாததற்கு ஈரான் நாட்டில் ஒரு பெண் கொல்லப்பட்ட விஷயம் உலகம் முழுவதையும் அதிர்ச்சியை […]

Categories
உலக செய்திகள்

கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் இணைந்து 32 வருடங்கள் ஆனது… பிளவிற்கான காரணம் என்ன…?

ஜெர்மன் மாகாண தலைவர்கள் ஜெர்மனி இணைந்ததால் உருவான வெற்றிகளை ஆற்றல் பிரச்சனை அபாயத்திற்கு உள்ளாகி வருவதாக சமீபத்தில் 4000 மக்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று கிழக்கு ஜெர்மனி பகுதியில் வாழ்பவர்களின் 39 சதவீதத்தினர் மட்டுமே ஜெர்மனியில் நடைபெறும் மக்களாட்சி திருப்திகரமாக இருப்பதாக கூறியுள்ளார்கள். இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த எண்ணிக்கை 9 புள்ளிகள் அதிகமாக இருந்துள்ளது. மேற்கு ஜெர்மனியிலோ திருப்தி குறைந்திருந்தாலும் 65 சதவீதத்திலிருந்து 59 சதவீதமாக மட்டுமே குறைந்திருக்கிறது அதேபோல் கிழக்கு ஜெர்மனியில் […]

Categories
உலகசெய்திகள்

ரஷ்யப்படைகளில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்… ஐ ஆர்.ஐ.எஸ்.டி வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கும் ஜெர்மனி…!!!!!

உக்ரைனில் சமீப சில வாரங்களில் ரஷ்ய படைகளின் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்துவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த சூழலில் ஈரானில் தயாரிக்கப்பட்ட காமிகேஷ் ஸ்டோன்கள் மூலமாக ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதல்களை முறியடிக்கும் விதமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை ஜெர்மனி வழங்க இருக்கிறது. இந்த நிலையில் ஜெர்மனியின் பாதுகாப்புத்துறை மந்திரி கிறிஸ்டின் லாங் ரெட் சனிக்கிழமை உக்ரைனில் உள்ள ஒடெசாவிற்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் பேசும்போது ட்ரோன் தாக்குதல்களை தடுக்க […]

Categories
உலக செய்திகள்

நோர்ட் ஸ்ட்ரீம் 2 குழாயில் ஏற்பட்ட கசிவு நின்றது… வெளியான தகவல்…!!!

நோர்ட் ஸ்ட்ரீம் 2 குழாயில் கண்டறியப்பட்ட எரிவாயு கசிவானது, தற்போது நின்றுவிட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய நாட்டிலிருந்து ஜெர்மன் நாட்டிற்கு எரிவாயுவை எடுத்துச் செல்லும் நோர்ட் ஸ்ட்ரீம் 1, நோர்ட் ஸ்ட்ரீம் 2 ஆகிய இரு குழாய்களிலும் நான்கு பகுதிகளில் கசிவுகள் இருப்பதை கண்டறிந்தனர். இந்த கசிவுகள் ரஷ்யாவால் திட்டமிட்டு செய்யப்பட்ட தாக்குதல் என்று ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டியது. இந்நிலையில், நோர்ட் ஸ்ட்ரீம் 2 குழாயினுடைய செய்தி தொடர்பாளராக இருக்கும், ulrich lisssek அந்த […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் இருந்து அகதிகளாக …. “வருபவர்களுக்கு இங்கு இடம் இல்லை”…. ஜெர்மனி அறிவிப்பு…..!!!!!

உக்ரைனில் இருந்து அகதிகளாக வருபவர்களை தங்க வைக்க முடியாது என ஜெர்மனி தெரிவித்துள்ளது. உக்ரைன்  நாட்டின் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில்  இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளுக்கு சென்றனர். அதில் ஏராளமானோர் ஜெர்மனி நோக்கி சென்றனர். அங்கு அவர்களுக்கு தங்கு இடம், உணவு வழங்கப்பட்டது. ஆனால் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அகதிகளை தங்க வைப்பதற்கு இடம் இல்லை என ஜெர்மனி தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

எரிவாயு பிரச்சனையில் ஜெர்மனை கைவிட்ட ரஷ்யா…. குளிர்காலத்தை சமாளிக்க முடியுமா?… வெளியான தகவல்…!!!

ஜெர்மன் நாட்டின் பொருளாதார துறை அமைச்சர், குளிர் காலத்தை எதிர் கொள்ளும் அளவிற்கு தங்களிடம் எரிவாயு உள்ளது என்று கூறியிருக்கிறார். ஜெர்மன் நாட்டில் இருக்கும் எரிவாயு சேமிப்பகங்களில் 90 சதவீதத்திற்கும் மேலாக எரிவாயு உள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது. எரிவாயு விவகாரத்தில் ரஷ்யா ஜெர்மனை கைவிட்டது. எனினும் குளிர்காலத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் எதிர்கொள்ள எரிவாயு சேமிப்பகங்களில் எரிவாயு தகுந்த அளவில் இருக்க வேண்டும். அனைத்தும் சரியாக நடக்கும் பட்சத்தில் நாட்டில் உள்ள எரிவாயுவை வைத்து குளிர்காலத்தை கடந்து […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் 3 எண்ணெய் நிறுவனங்கள்… ஜெர்மன் கட்டுப்பாட்டிற்கு சென்றது…!!!

ஜெர்மன் அரசு, ரஷ்ய நாட்டைச் சேர்ந்த மூன்று எண்ணெய் நிறுவனங்களை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறது. ரஷ்ய நாட்டின் Rosneft  என்ற பிரம்மாண்ட எண்ணெய் நிறுவனத்தினுடைய மூன்று துணை நிறுவனங்கள் தற்போது ஜெர்மன் நாட்டின் கட்டுப்பாட்டிற்கு சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் மற்றும் ரஷ்ய நாடுகளின் உறவு நன்றாக இருந்த சமயத்தில் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு அதிகமான கச்சா எண்ணெய் ரஷ்யாவிலிருந்து சென்று கொண்டிருந்திருக்கிறது. எனினும், தற்போது ரஷ்ய நாட்டிலிருந்து வரும் எண்ணைய்யை ஜெர்மன் புறக்கணிக்க தீர்மானித்ததால் […]

Categories
உலக செய்திகள்

பங்குகளையும் விற்ற ஜெர்மனி அரசு…. தனியார் கைக்கு சென்ற லூஃப்தான்சா  நிறுவனம்…. வெளியான தகவல்கள்….!!!!

லூஃப்தான்சா  நிறுவனம் மீண்டும் தனியார் கைக்கு சென்றுள்ளது. ஜெர்மனியில் லூஃப்தான்சா என்ற விமான நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தை ஜெர்மனி அரசு கொரோனா தொற்றின்போது திவால் நிலையத்திலிருந்து காப்பாற்றுவதற்காக 9  மில்லியன் யூரோ கொடுத்து 20 சதவீதம் பங்குகளை வாங்கியது. இந்த பங்குகளை தற்போது விற்றுவிட்டது. இதனால்  லூஃப்தான்சா   மீண்டும் தனியார் கைக்கு சென்றது. இந்நிலையில் தேசிய மீட்பு பொதியின் ஒரு பகுதியாக  லூஃப்தான்சா   விமான நிலையத்தில் இருந்து எடுத்த பங்குகளை ஜெர்மனி அரசு இப்போது […]

Categories
உலக செய்திகள்

வீதியில் சென்றவர்களை கத்தியால் குத்திய இளைஞர்…. துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற காவல்துறையினர்…!!!

ஜெர்மன் நாட்டில் கத்தி குத்து தாக்குதல் நடத்திய 30 வயது இளைஞர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். ஜெர்மன் நாட்டில் உள்ள அன்ஸ்பெக் என்னும் பகுதியில் ஒரு இளைஞர் வீதியில் சென்று கொண்டிருந்த மக்களை திடீரென்று கத்தியால் தாக்க தொடங்கினார். இதில் இருவர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். இதனைக் கண்ட மக்கள் பதறியடித்துக் கொண்டு ஓடினார்கள். எனினும், அந்த நபர் கத்தியுடன் அவர்களை நோக்கி வந்திருக்கிறார். அந்த சமயத்தில் அங்கு சோதனைக்கு வந்த காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

“ஜெர்மனி விமானங்களில் இனி இது கட்டாயம் அல்ல”..? சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்…!!!!

கொரோனா தொற்று நோய்களின் போது அறிமுகப்படுத்தப்பட்ட வணிக விமானங்களில் முகக்கவச தேவைகளை ஜெர்மனி விரைவில் கைவிடும் என சுகாதார அமைச்சர் காரல் லாட்டர்பாக் தெரிவித்துள்ளார். ஜெர்மனியின் முதன்மை விமான நிறுவனமான லூப் தான்சா இந்த விதியை இனி செயல்படுத்த முடியாது என புகார் அளித்ததை தொடர்ந்து அரசாங்கம் இந்த முடிவை எடுத்திருக்கின்றது. அதற்கு பதிலாக ஜெர்மனியில் பொது போக்குவரத்தில் மக்கள் முக கவசங்களை அணிவதை உறுதி செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்துவார்கள் எனவும் கூட்டணி அரசாங்கம் நடவடிக்கை […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மன் நாட்டில் போராட்டம் நடத்தும் ரஷ்ய மக்கள்…. என்ன காரணம் தெரியுமா?…

ஜெர்மன் அரசு, உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிப்பதை அந்நாட்டில் வாழும் ரஷ்ய மக்கள் எதிர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்த நாட்டில் வசித்தாலும் ரஷ்ய நாட்டை சேர்ந்த தொலைக்காட்சிகள் தெரிவிப்பதை மட்டும் பார்த்துக் கொண்டு, அந்நாட்டின் அரசாங்கம் கூறுவதை மட்டுமே நம்பக்கூடிய மக்களும் இருக்கிறார்கள். அதன்படி, ஜெர்மன் நாட்டில் வசிக்கும் ரஷ்யாவை சேர்ந்த 2000 மக்கள் ஒன்று கூடி உக்ரைன் நாட்டிற்கு தெரிவிக்கும் ஆதரவை நிறுத்துமாறும், ரஷ்ய நாட்டின் மீது விதிக்கப்படும் தடைகளை கைவிடுமாறும் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். நேற்று […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனில் கடுமையாக உயர்ந்த பண வீக்கம்… 50 வருடங்களில் இல்லாத வகையில் அதிகரிப்பு…!!!

ஜெர்மன் நாட்டில் கடந்த 50 வருடங்களில் இல்லாத வகையில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா, போர் தொடுக்க தொடங்கியவுடன், சர்வதேச நாடுகள் ரஷ்ய நாட்டின் மீது கடும் பொருளாதார தடைகளை அறிவித்தன. எனவே, ரஷ்யா கச்சா எண்ணெயின் விலையை அதிகரித்தது. இதனால், அந்நாட்டிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் எண்ணெய், சமையல் எரிவாயு, எரிபொருள் போன்றவற்றின் விலை வெகுவாக அதிகரித்தது. மேலும், […]

Categories
உலக செய்திகள்

மோசமான போக்குவரத்து…. ஜெர்மனியில் ஆயிரக்கணக்கானோர் மிதிவண்டியில் பேரணி…!!!

ஜெர்மன் நாட்டில் பொது போக்குவரத்து மோசமாக இருப்பதை எதிர்த்து மிதிவண்டியில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தியிருக்கிறார்கள். ஜெர்மன் நாட்டில் போக்குவரத்தை சரியாக அமைத்திட வேண்டும் எனவும் மிதிவண்டிக்கான பாதைகள் தனியாக அமைக்கப்பட வேண்டும் எனவும் சுமார் 8500 மிதிவண்டி ஓட்டுனர்கள் சில தூரங்கள் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து சென்றிருக்கிறார்கள். இந்த போராட்டத்தில் சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர். ஒன்பது மணி நேரங்களாக அவர்கள் நெடுஞ்சாலையில் பயணித்தனர். ஜெர்மன் அரசு, வரும் 2026 ஆம் வருடத்திற்குள் நூற்றுக்கணக்கான […]

Categories
உலக செய்திகள்

கடுமையான போர்சூழல்…. பொருளாதாரத்தில் சாதித்து காட்டிய ஜெர்மனி…. ஆச்சரியத்தில் உலக நாடுகள்…..!!

ரஷ்யா-உக்ரைன் மீது போரை தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யா 3-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் ரஷ்யா போர் தொடங்கிய நாளிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதியை குறைக்க தொடங்கியதால், பல நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதோடு உக்ரைனில் இருந்தும் தானிய ஏற்றுமதிகள் போன்றவைகள் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடு என்று அழைக்கப்படும் ஜெர்மனியில் […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனியில் பரவிய நச்சு வாயு…. கட்டுப்படுத்த சென்ற காவல்துறையினர் பாதிப்பு…!!!

ஜெர்மன் நாட்டின் ஒரு நகரத்தின் துறைமுகத்தில் ஆபத்தான திரவ கசிவு வெளியாகி நச்சுவாயுவை உண்டாக்கியதால் அந்நகரின் ஒரு பகுதியை அடைத்திருக்கிறார்கள். ஜெர்மன் நாட்டின் Mannheim என்னும் நகரத்தில் இருக்கும் துறைமுகம் ஒன்றில் ஆபத்தான திரவ கசிவு வெளியேறியது. அதனை, கட்டுப்படுத்த முயற்சித்த காவல்துறையினர் 16 பேர் நச்சுப்  புகையால் பாதிப்படைந்தனர். அதனைத்தொடர்ந்து, அந்த துறைமுகத்தை சுற்றி அமைந்திருக்கும் சுமார் 1.3 கிமீ சுற்றளவில் வசிக்கும் மக்கள் தங்கள் குடியிருப்புகளின் கதவு மற்றும் ஜன்னல்களை அடைத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே முதல் தடவையாக…. ஜெர்மனியில் ஹைட்ரஜன் ரயில் சேவை….!!!

உலகிலேயே ஜெர்மன் நாட்டில் முதல் தடவையாக ஹைட்ரஜன் மூலம் செயல்படக்கூடிய ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. ஜெர்மன் நாட்டில் முதல் தடவையாக முழுவதுமாக ஹைட்ரஜன் மூலமாக மட்டும் இயங்கக்கூடிய ரயில் பாதை திறக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மன் நாட்டின் லோயர் சாக்சோனி என்னும் மாநிலத்திற்கு, Alstom என்ற பிரஞ்சு தொழில் துறை நிறுவனம் ஹைட்ரஜனால் இயங்கக்கூடிய 14 ரயில்களை கொடுத்திருக்கிறது. ப்ரெமர்வோர்ட் மற்றும் பக்ஸ்டெஹுட், குக்ஸ்ஹேவன், ப்ரெமர்ஹேவன், ஆகிய நகர்களை சேர்க்கக்கூடிய நூறு கிலோமீட்டர் பாதையில் இந்த ரயில்கள் செயல்படுத்தப்பட […]

Categories
உலக செய்திகள்

கைக்குழந்தை உட்பட 5 பேர்…. வாகனத்தை ஏற்றி கொலை செய்த கொடூரன்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!!!

5 பேரின் மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்த கொடூரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் கடந்த 2020-ஆம் ஆண்டு சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த 42 வயது தந்தை, 9 வார பச்சிளம் குழந்தை மற்றும் 3 பெண்கள் உட்பட 5 பேரின் மீது மது போதையில் இருந்த சாரதி என்பவர் வாகனத்தை ஏற்றினார். இந்த விபத்தில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பிறகு பலர் விபத்தில் படுகாயம் அடைந்தனர். […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனியில் எப்போது வேண்டுமானாலும் கலவரம் வெடிக்கும்?…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

பொருளாதார பிரச்சினைகள் எதிரொலியால் ஜெர்மனியில் எப்போது வேண்டுமானாலும் கலவரம் வெடிக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதிகரிக்கும் எரிப்பொருள் விலைவாசி, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு, வேலை இல்லாத் திண்டாட்டம் மற்றும் எதிர்காலத்தைக் குறித்த சந்தேகம் ஆகிய விடயங்கள் மக்களை வாட்டிவதைக்கும் நிலையில், இந்த வருடம் அவை பெரியளவில் போராட்டங்களுக்கு வழிவகுக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும் அந்த சூழ்நிலையை தீவிரவாதிகள் தவறாகப் பயன்படுத்தக்கூடும் எனவும்  அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.

Categories
உலக செய்திகள்

ஜெர்மனியில் முதல் தடவையாக… குழந்தைக்கு குரங்கம்மை பாதிப்பு…!!!

ஜெர்மன் நாட்டில் முதல் தடவையாக நான்கு வயதுடைய சிறுமிக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உலகின் சில நாடுகளில் குரங்கம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஜெர்மன் நாட்டில் தற்போது வரை சுமார் 2900 நபர்களுக்கு குரங்குமை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்நாட்டில் கடந்த வாரம் பதின்ம வயதுடைய சிறுவர்களும் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களுடன் வசித்து வந்த ஒரு சிறுமிக்கும் தொற்று பரவியுள்ளது. எனினும், அதற்கான அறிகுறிகள் […]

Categories
உலக செய்திகள்

பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்…. புதிய திட்டம் அறிவித்த ஜெர்மன்…!!!

ஜெர்மன் நாட்டின் உள்துறை அமைச்சர் பணவீக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் பலன் பெறும் வகையில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த மக்கள் எரிபொருள் மற்றும் உணவுப்பொருட்களின் விலையேற்றத்தால் பாதிப்படைந்திருக்கிறார்கள். அவர்கள் பலனடையும் வகையில் நிதியமைச்சர்  Christian Lindner, ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். மேலும், குழந்தைகளுக்கு அளிக்கப்படும் நிதி உதவியையும் சிறிது உயர்த்த தீர்மானித்திருக்கிறார். அதன்படி வரியை நேரடி முறையில் குறைப்பதற்கு பதில் வரியை செலுத்தக்கூடிய வருமான வரம்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அதாவது, […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனிக்கு மீண்டும் எரிவாயு விநியோகம் தொடக்கம்…. ரஷ்ய நிறுவனம் அறிவிப்பு…!!!

ரஷ்ய நாட்டின் எரிவாயு நிறுவனம் ஜெர்மன் நாட்டிற்கு அளித்த எரிவாயு விநியோகத்தை நிறுத்தியிருந்த நிலையில் மீண்டும் தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் Gazprom என்ற எரிவாயு நிறுவனமானது, பத்து நாட்கள் கழித்து ஜெர்மன் நாட்டிற்கு Nord Stream 1 என்ற திட்டத்தின் படி மீண்டும் எரிவாயுவை விநியோகம் செய்ய தொடங்கி இருக்கிறது. அதாவது, ரஷ்ய நாட்டின் எரிவாயு நிறுவனம் கடந்த 11ஆம் தேதி அன்று ஜெர்மன் நாட்டிற்கு விநியோகித்து வந்து எரிவாயுவை திடீரென்று நிறுத்திக் கொண்டது. […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டவர்கள் குற்றச்சாட்டு…. உலகிலேயே மோசமானதா ஜெர்மன்?… வெளியான தகவல்…!!!

பிற நாட்டவர்களுக்கு அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதில் மிகவும் மோசமான நாடாக ஜெர்மன் இருக்கிறது. ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் ஒரு ஆய்வில் 52 நாடுகளை சேர்ந்த மக்கள் பிற நாடுகளைப் பற்றி நினைப்பது என்ன? என்பது தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் ஜெர்மனை சேர்ந்த பிற நாட்டவர்கள் அதிகமான புகார்கள் கூறியிருக்கிறார்கள். அதாவது பிற நாட்டவர்களுக்கு தேவைப்படும் குடியிருப்பு, டிஜிட்டல் மயமாக்கல் ஆகிய விஷயங்கள் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் சுமார் 56 சதவீதம் பேர் ஜெர்மன் நாட்டில் வசிப்பதற்கு […]

Categories
உலக செய்திகள்

இது செம ஆஃபரா இருக்கே….. 1 லிட்டர் எண்ணெய்க்கு 1 லிட்டர் பீர்….. சிறப்பு சலுகை எங்கே தெரியுமா….????….!!!!

உலக அளவில் சூரியகாந்தி எண்ணெயின் ஏற்றுமதி உக்ரைன் மற்றும் ரஷ்யா 80 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கை காரணமாக சமையல் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளிள் சமையல் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளத. போர் தொடங்கியதில் இருந்து பெரும்பாலான சூப்பர் மார்க்கெட்டுகளில் சமையல் எண்ணெய் இல்லை. மேலும் பல கடைகளில் சமையல் எண்ணெய்கள் கெடுபிடிகளுடன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சமையல் எண்ணெய் பற்றாக்குறையை […]

Categories
உலக செய்திகள்

படகில் வாழ நினைத்த ஜோடிக்கு நேர்ந்த துயரம்…. கடும் புயலில் ஏற்பட்ட விபரீதம்…!!!

ஜெர்மனியில் வசிக்கும் ஒரு தம்பதியர் படகிலேயே வாழ தீர்மானித்த நிலையில், புயலில் சிக்கி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த Annemarie-Karl Frank என்ற தம்பதி படகில் வாழ முடிவு செய்தனர். அதன்படி, அவர்கள் தங்கள் படகில், அமெரிக்க நாட்டை சேர்ந்த இருவரை ஏற்றிக்கொண்டு  பயணித்திருக்கிறார்கள். அப்போது, திடீரென்று கடும் புயல் உருவானது. அதில், படகு சிக்கியது. இதனைத்தொடர்ந்து, Annemarie படகில் இருக்கும் பாய் மரத்தை சரி செய்ய சென்றுள்ளார். அப்போது, […]

Categories
உலக செய்திகள்

எரிவாயு பற்றாக்குறை…. பிரபல நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்பு….!!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் பல நாட்களாக தொடர்ந்து நீடித்து கொண்டிருக்கிறது. இதனால் பல நாடுகளின் பொருளாதார தடைகளை ரஷ்யா சந்தித்து வருகின்றது. இந்நிலையில், ரஷ்யாவும் பதிலடியாக கொடுக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ரஷ்யா ஜெர்மனிக்கான எரிவாயு வினியோகம் குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய நெட்வொர்க் கழகத்தின் தலைவர் கிளாஸ் முல்லர் கூறியதாவது, “வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளின் உரிமையாளர்கள் எரிவாயு பாய்லர்கள் போன்றவற்றை முறையாக பரிசோதனை செய்து கொள்ளவும், அவை அதிக […]

Categories
உலக செய்திகள்

“நாஜி படையில் பணியாற்றிய 101 வயது முதியவர்”…3,518 பேரை கொலை செய்ய உதவி…. ஜெர்மனி கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!!!

இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லர் தலைமையிலான நாஜி படைகள் ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்கு  அருகே வதை முகாம் அமைத்து 2 லட்சத்திற்கும் அதிகமான கைதிகளை அடைத்து வைத்துள்ளனர். அவர்களில் பல்லாயிரக்கணக்கான கைதிகள் பட்டினி, நோய், கட்டாய உழைப்பு மற்றும் பிற காரணங்களால் உயிரிழந்துள்ளனர். மேலும் இன்னும்  ஆயிரக்கணக்கான துப்பாக்கி சூடு, தூக்கில் போடுதல் மற்றும் விஷ வாயுவை சுவாசிக்க வைத்தால் போன்ற தண்டனைகள் மூலமாக கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாஜி கால குற்றவாளிகள் மீது விசாரணை மேற்கொண்டு […]

Categories
உலக செய்திகள்

நீதிமன்ற வாசலில் கிடந்த மனித தலை…. ஒருவர் கைது…. ஜெர்மனியில் பரபரப்பு….!!!

ஜெர்மனியில் உள்ள பான் என்ற பகுதியில் நீதிமன்றம் அமைந்துள்ளது. இந்த நீதிமன்றத்தின் முன்பாக மனித தலை ஒன்று துண்டாக வெட்டப்பட்டு கிடந்தது. இந்த தலையை ஆள் இல்லாத நேரம் பார்த்து சில மர்ம நபர்கள் நீதிமன்ற வாசலில் போட்டு சென்றுள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தலையை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் இருந்து சற்று தொலைவில் தலையில்லாத உடல் ஒன்றும் காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் 48வது ஜி 7 மாநாடு….. இந்திய பெண்களை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி….!!!

ஜெர்மனியில் உள்ள ஸ்கிளாஸ் நகரில் 48 வது ஜி7 மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு பிரதமர் மோடி மாநாட்டில் கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், பாலின சமத்துவம் பற்றி கவலை கொள்ளும் இன்றைய சூழலில், இந்தியாவின் அணுகுமுறையானது அறிவியல் வளர்ச்சி என்பதிலிருந்து மகளிர் தலைமையிலான வளர்ச்சி என உருமாறி உள்ளது. அதனை தொடர்ந்து கொரோனா காலத்தின்போது 60 […]

Categories
உலக செய்திகள்

உலகம் பேரழிவை சந்திக்கும்….. எந்த நாடும் தப்பிக்க முடியாது… ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை….!!!

ஜெர்மனி தலைநகரான பெர்லினில் பணக்கார மற்றும் வளரும் நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அதில் ஐநா பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் பேசியது, பருவநிலை மாற்றம் மற்றும் கொரோனா ஆகியவை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பட்னி பிரச்சினை உருவாகியுள்ளது. அதனால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உக்ரைன் போர் அந்த நிலைமையை மேலும் மோசமடைந்துள்ளது. ஆசிய, ஆப்பிரிக்க அமெரிக்க நாடுகளிலும் உரம், எரிசக்தி விலை உயர்வை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். அந்த நாடுகளில் அறுவடை […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் உக்ரைன்- ரஷ்யா போர் எதிரொலி!… இயற்கை எரிவாயு நெருக்கடி…. எதிர்கொள்ளும் பிரபல நாடு…..!!!!

ரஷ்யா-உக்ரைன் போர் எதிரொலியால் சர்வதேச அளவில் எரிபொருள் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிப்பொருள், உணவு உள்ளிட்ட பொருட்களை சார்ந்திருக்கும் நாடுகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதார நாடாக திகழும் ஜெர்மனி, இயற்கை எரிவாயு நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் பல நாடுகளுக்கான எரிப்பொருள் விநியோகத்தை ரஷ்யா குறைத்த பிறகு, குளிர்காலத்திற்கான சேமிப்பு மிகவும் குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜெர்மனியில் தொழில் துறை நிறுவனங்கள் […]

Categories
உலக செய்திகள்

வேகமாக வந்த கார்… நொடியில் பறிபோன உயிர்…. ஜெர்மனியில் பெரும் சோகம்….!!!!

ஜெர்மனியின் ஹீன்ஸ் மாகாணத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் சுற்றுலாபயணம் மேற்கொண்டனர். இதையடுத்து சுற்றுப் பயணம் சென்ற மாணவர்கள் நேற்று பெர்லின்நகரிலுள்ள சாலை ஒன்றில் நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலை ஓரம் நின்று கொண்டிருந்த மாணவ-மாணவிகள் மீது வேகமாக மோதி விட்டது. இதனை தடுக்க முயன்ற ஆசிரியை மீதும் கார் மோதியது. இதனால் பள்ளி ஆசிரியை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அத்துடன் 9 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தை […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனி: சூப்பர் மார்க்கெட்டில் என்கவுண்டர்…. பெண் பரிதாப பலி…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஜெர்மனியின் ஸ்விட்ச்இடர் மாவட்டம் த்ரேசா நகரில் சூப்பர் மார்க்கெட் இருக்கிறது. இங்கு நேற்று மதியம் 1 மணிஅளவில் துப்பாக்கியுடன் நுழைந்த 58 வயதான நபர் அங்கு இருந்த 53 வயதான பெண்ணை சுட்டு விட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் அப்பெண் ரத்தவெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தான் வைத்து இருந்த அதே துப்பாக்கியால் அந்த நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் என்ன..? என்பது […]

Categories
பல்சுவை

உலகத்தில்…. முழுவதுமாக செங்களால் கட்டப்பட்ட பிரிட்ஜ்…. எங்கிருக்கிறது தெரியுமா….?

கடந்த 1851-ம் ஆண்டு ஜெர்மனியில் முழுவதுமாக செங்களால் ஒரு ப்ரிட்ஜ் கட்டப்பட்டுள்ளது. இந்த பிரிட்ஜ் முழுக்க முழுக்க செங்கலால் கட்டப்பட்டு இருந்தாலும் இன்றுவரை உறுதியாக இருக்கிறது. இது ஒரு ரயில்வே பிரிட்ஜ் ஆகும். இந்நிலையில் ஜெர்மனியில் இருக்கும் அந்த பிரிட்ஜ்தான்,முஜே  உலகத்திலேயே செங்கலால் கட்டப்பட்ட பிரிட்ஜ் ஆகும். மேலும் இந்த உலகத்திலேயே மிகவும் அழகான ஒரு பிர்ட்ஜாகவும் கருதப்படுகிறது.

Categories
உலக செய்திகள்

போர் தொடுத்ததை கண்டிக்கும் விதமாக…. ரஷ்யாவில் இருந்து வெளியேறிய பிரபல நிறுவனம்….!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை கண்டித்து ரஷ்யாவில் இருந்து சிமென்ஸ் நிறுவனம்  வெளியேறியது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ராணுவ படைகள் போர் தொடுத்ததை கண்டித்து ஜெர்மனி சிமென்ஸ் நிறுவனமானது ரஷ்யாவிலிருந்து வெளியேறியுள்ளது. இந்நிலையில் 1851-ஆம் ஆண்டு மாஸ்கோ, செயின்ட் பீட்டர்பர்க் போன்ற நகரங்களில் சீமென்ஸ் நிறுவனம் தந்தி தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த சீமென்ஸ் நிறுவனமானது கடந்த 170 வருடங்களாக ரஷ்யாவில் செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தொழில் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான சீமென்சின் மொத்த […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனியில் 40 வருடங்களில் இல்லாத வகையில்… கடுமையாக அதிகரித்த பணவீக்கம்….!!!

ஜெர்மன் நாட்டில் கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு கடுமையாக பணவீக்கம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதால் பல ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள்களின் விலையானது வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது. மேலும், பொருளாதாரம் பாதிப்படையக்கூடிய நிலை பல நாடுகளில் உண்டாகியிருக்கிறது. இதில், முக்கியமாக ஜெர்மன் நாட்டில் கடந்த 40 வருடங்களில் இல்லாத வகையில் பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. அந்நாட்டில் கடந்த மாதத்தில் எரிபொருளின் விலையானது 35.3%-ஆக அதிகரித்திருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

30 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியில் பிரதமர் மோடி…. வைரலாகும் புகைப்படம்…!!!!!

30 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு பயணம் செய்து விட்டு திரும்பிய போது ஜெர்மனியில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகின்றது. கொரோனா  பரவலின் தாக்கம் குறைய தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இந்தியா முயற்சி செய்து வருகின்றது.உக்ரைன்  மற்றும் ரஷ்யா போர் காரணமாக ஐரோப்பிய பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொண்டு இருக்கின்றார். முதலில் அவர் நேற்று […]

Categories
பல்சுவை

பல ஆண்டுகளுக்கு முன்பு….. வெறும் செங்கலை வைத்து கட்டப்பட்ட மிகப்பெரிய பாலம்…. எங்கு இருக்கு தெரியுமா?….!!!!

வெறும் செங்கலை வைத்து மட்டும் ஜெர்மனியில் மிகப்பெரிய பாலம் ஒன்றை அமைத்துள்ளார்கள் . அதைப்பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். சாதாரணமாக செங்கலை வைத்து பலவிதமான கட்டிடங்களை கட்டுவார்கள், ஆனால் ஜெர்மனியில் செங்கலை வைத்து மிகப்பெரிய ஒரு ரயில்வே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இது 1851 ஆம் ஆண்டு முழுக்க முழுக்க செங்கலை வைத்து மட்டுமே கட்டப்பட்டது. இது தற்போது வரை மிகவும் உறுதி தன்மையோடு உள்ளது. மேலும் இந்த உலகில் இருக்கக்கூடிய அழகான பாலங்களில் ஒன்றாகவும் […]

Categories
உலகசெய்திகள்

ஜெர்மனியில் சிறப்பான வரவேற்பு….”தேசபக்தி பாடல் பாடிய சிறுவன்”…. யாருக்காக தெரியுமா…!!!!!!!

ஜெர்மனிக்கு  சென்ற பிரதமர் மோடிக்கு அங்குள்ள இந்தியர்கள் நேற்று உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். பிரதமர் மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் முதலாவதாக ஜெர்மனி சென்றிருக்கின்றார்.தலைநகர் பெர்லினில் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலையில் பிரதமர் மோடி போய் சேர்ந்துள்ளர். இந்நிலையில் அங்கு வசித்து வரும் இந்தியர்கள் சார்பில் பழமை வாய்ந்த பிராண்டன்பர்க் கேட் பகுதியில் உள்ள ஓட்டலில் பிரமதர் மோடிக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடாடு செய்யப்பட்டிருந்தது.இதற்காக அந்த அதிகாலை […]

Categories
தேசிய செய்திகள்

ஜெர்மனி: “2024 பிரதமர் மோடி ஒன்ஸ்மோர்”…. கோஷமிட்ட இந்தியர்கள்…..!!!!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் போன்ற நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். இதில் முதல் நாடாக அவர் நேற்று அதிகாலையில் ஜெர்மனியை சென்றுஅடைந்தார். அப்போது தலை நகர் பெர்லினிலுள்ள அதிபர் மாளிகையில் வைத்து மோடிக்கு இராணுவ அணிவகுப்புடன்கூடிய வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு அவரை பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் வரவேற்றார். இதையடுத்து ஓலாப்ஸ்கோல்ஸ்-மோடி இரண்டு பேரும் சந்தித்து பேச்சுவார்த்தையை தொடங்கினர். அப்போது பலத்துறைகளில் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாக இருதலைவர்களும் […]

Categories
உலக செய்திகள்

ஐரோப்பாவிற்கு சென்ற பிரதமர் மோடி…. ஜெர்மன் பிரதமருடன் சந்திப்பு…!!!

இந்திய பிரதமர் நரேந்திரமோடி 3 நாட்கள் பயணமாக ஐரோப்பாவிற்கு சென்றுள்ள நிலையில் ஜெர்மன் நாட்டின் பிரதமரான ஒலப் ஸ்கோல்சை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக ஐரோப்பாவிற்கு சென்றிருக்கிறார். டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் அவர் முதலில் ஜெர்மன் பிரதமரை சந்தித்திருக்கிறார். அந்நாட்டின் தலைநகரான பெர்லினுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மனியில் வாழும் இந்திய மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். அதன்பிறகு அந்நாட்டு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் பெற்ற நாடு…. வெளியான முக்கிய தகவல்….!!!!

ரஷ்யா-உக்ரைன் இடையே 68வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீதான போர் தொடங்கியதில் இருந்து கடந்த 2 மாதங்களில் ரஷ்யாவிடமிருந்து எந்த நாடு அதிக அளவில் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது ? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஐரோப்பிய நாடான ஜெர்மனி தான் அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்து வாங்கியுள்ளது. அதாவது 9.1 பில்லியன் யூரோ அளவிற்கு கச்சா எண்ணெய், இயற்கை […]

Categories
உலக செய்திகள்

ஆஹா… சூப்பர்….!! உக்ரைனின் மறுகட்டமைப்பு பணிக்கு…. நிதியுதவி அளித்த ஜெர்மனி….!!

உக்ரைன் நாட்டின் மறுகட்டமைப்பு பணிக்காக ஜெர்மனி நிதியுதவி அளிக்கின்றது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டாவது மாதங்களாக தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்நிலையில் உக்ரேனின் மறுகட்டமைப்புக்காக அமெரிக்க டாலர்களில் 40 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஜெர்மனி பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சர் ஸ்வேன்யா தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டில் தாக்குதல் அபாயம் அதிகம் உள்ள நகரங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் தாக்குதல் அபாயம் அற்ற நகரங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதால் அவர்களுக்கு குடியிருப்பு வசதிகள் மற்றும் மின் உற்பத்தி கட்டமைப்பு […]

Categories
விளையாட்டு ஹாக்கி

புரோ ஹாக்கி லீக்….. ஜெர்மனியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி…. புள்ளிப் பட்டியலில் முதலிடம்….!!!

நேற்று நடைபெற்ற ப்ரோ ஹாக்கி லீக் போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 9 அணிகள் பங்கேற்றுள்ள புரோ ஹாக்கி லீக் தொடர் பல நாடுகளில் நடந்து வருகின்றது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இந்நிலையில் நேற்று ஜெர்மனி – இந்தியா அணிகள் இடையிலான முதலாவது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. […]

Categories
உலக செய்திகள்

தலைநகர் கீவிற்கு செல்ல விரும்பிய ஜெர்மன் அதிபர்…. கோரிக்கையை நிராகரித்த உக்ரைன்…!!!

ஜெர்மனி நாட்டின் அதிபர் ஐரோப்பிய நாட்டு தலைவர்களோடு உக்ரைன் தலைநகருக்கு சுற்றுப் பயணம் செல்லவிருப்பதாக தெரிவித்த நிலையில் உக்ரைன் அதனை மறுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொள்ளும் போர்,  அந்நாட்டின் தற்போதைய நிலை பொருளாதார தடைகள் போன்றவை தொடர்பில் ஆலோசனை செய்வதற்காக போலந்து நாட்டிற்கு ஜெர்மன் அதிபர் ஸ்டெய்ன்மியர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்பியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  இதைத்தொடர்ந்து அவர் எஸ்டோனியா, லிதுவேனியா மற்றும் லாட்வியா போன்ற நாடுகளின் அதிபர்களோடு சேர்ந்து உக்ரைன் நாட்டின் தலைநகருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்புவதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இனி விஜய் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது…. வெளியான தகவல்… செம குஷியில் ரசிகர்கள்…!!!!!

ஜெர்மனியில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ஒரே நாளில் 13 காட்சிகள் திரையிடப்பட இருக்கிறது. விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட்  திரைப்படத்தை பற்றி தான் எங்கு திரும்பினாலும் பேச்சு. அந்த அளவிற்கு படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல சாதனைகளை படைத்து இருக்கின்றது. தமிழ்நாட்டில் பல திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கியுள்ளது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளது. அதனால் முன்பதிவின் மூலமாகவே படம் வெளியாகாமல் […]

Categories
உலக செய்திகள்

சிறுவர் ஆபாசப்படங்களின் விநியோகம் அதிகரிப்பு…. ஜெர்மனியில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

ஜெர்மன் நாட்டில் மொத்தமாக குற்ற விகிதம் குறைந்து வரும் நிலையில் சிறுவர் ஆபாச படங்களும் சைபர் கிரைம் விநியோகமும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டில் சிறுவர் ஆபாச பட விநியோகம் கடந்த வருடத்தில் இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. கடந்த 2020ம் வருடத்தை விட 2021 ஆம் வருடத்தில் 108.8% சிறுவர் ஆபாச பட விநியோகம் அதிகரித்திருக்கிறது. இது ஜெர்மனியின் வருடாந்திர குற்ற புள்ளி விபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுபற்றி ஜெர்மன் நாட்டின் உள்துறை அமைச்சரான நான்சி ஃபேசர் […]

Categories

Tech |