Categories
உலக செய்திகள்

உலகளாவிய உணவு நெருக்கடி…. ரஷ்யா மீது கடும் கண்டனம்…. பாதுகாப்பான வழித்தடத்தை ஏற்படுத்த ஜெர்மனி கோரிக்கை….!!!

ரஷ்யா மீது ஜெர்மனி அதிபர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வருகிறது. இந்த போர் தற்போது உக்ரைனில் உள்ள செவ்ரோடன்ஸ்க் நகரில் தீவிரமாக நடக்கிறது. இந்தப் போரினால் உலக அளவில் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கருங்கடலில் இருக்கும் உக்ரைனுக்கு சொந்தமான முக்கிய துறைமுகங்களை ரஷ்யா முடக்கியதால் ஐரோப்பிய நாடுகளுக்கு உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு காரணமான ரஷ்யா மீது ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸ் […]

Categories

Tech |