Categories
உலக செய்திகள்

ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி… வெளியான முக்கிய தகவல்..!!

ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது இரு தலைவர்களும் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆப்கானிஸ்தானில் நிலவும் பயங்கரம், அதனால் உலகம் மற்றும் பிராந்தியம் சந்திக்கும் சவால்கள் குறித்தும் பேசியுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்கான […]

Categories

Tech |