Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் அடுத்த 15 ஆண்டுகளில்….. பனிப்பாறைகள் காணாமல் போய்விடும்…. தகவல் வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள்….!!

15 ஆண்டுகளில்  பனிப்பாறைகள்  உருகி காணாமல் போய்விடும் என்று  ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.  ஜெர்மனி நாட்டில் உள்ள பனிப்பாறைகள் சமீப காலமாகவே கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றது. இந்நிலையில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள 3 ஆயிரம் பனிப்பாறைகளில் பெரும்பாலானவை அடுத்த 50 வருடங்களில் காணாமல் போய் விடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டின் மிக உயரமான ஜக்ஸ்பைட்ஸ் மலையின் உச்சியில் அமைந்துள்ள பனிப்பாறையான “ஷ்னீஃபெர்னர்”, சமீப ஆண்டுகளாக மற்ற பனிப்பாறைகளைப் போலவே அதிகமாக உருகி வருகின்றது. கடந்த 10 […]

Categories
உலக செய்திகள்

ஊழியர்களின் வேலை நிறுத்தால்…. ரத்தான 1000 விமானங்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

ஜெர்மனி நாட்டில் உள்ள மிகப்பெரிய தனியார் விமான நிறுவனம் தான் லுப்தான்சா. இந்த விமான நிறுவனம் உள்நாட்டிலும்  ஐரோப்பா முழுவதிலும் அதிகப்படியான விமான சேவைகளை வழங்கி வருகின்றது. இந்த விமான நிறுவனம் பயணிகளின் எண்ணிக்கையில் ஐரோப்பாவின் 2-வது மிகப்பெரிய விமான நிறுவனமாக காணப்படுகின்றது. இந்நிலையில் லுப்தான்சா விமான நிறுவனத்தின் ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் லுப்தான்சா நிறுவனம் 1,000-க்கும் அதிகமான விமானங்களை ரத்து செய்ய வேண்டிய […]

Categories
உலக செய்திகள்

என்ன….? இத்தனை தேங்காய்களை ஒரே நிமிடத்தில் அடித்து உடைத்தாரா…. பிரபல நாட்டில் சாதனை படைத்த நபரை பாருங்கள்….!!

ஜெர்மனியின் 148 தேங்காய்களை கைகளால் அடித்து உடைத்து  ஒருவர் ஆறாவது முறையாக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர் தான் முஹம்மது கஹ்ரிமனோவிக். இவர் தற்காப்புக் கலைஞர் ஆவார்.  ஒரு நிமிடத்தில் கைகளால் 148 தேங்காய்களை உடைத்து 6-வது முறையாக இப்போது கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அந்த நபர் ஏற்கனவே கைகளால் அதிக தேங்காய்களை உடைத்து 5 முறை கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் அவர் மீண்டும் கைகளால் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த 148 […]

Categories
உலக செய்திகள்

மக்கள் கூட்டத்தின் மீது…. பாய்ந்து வந்த கார்…. அதிரடி நடவடிக்கையில் போலீசார்….!!

ஜெர்மனி நாட்டில் மக்கள்  கூட்டத்தின் மீது திடீரென கார் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஜெர்மனி நாட்டில் பெர்லினின் சார்லட்டன்பர்க் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று மக்கள் கூட்டத்தின் மீது திடீரென கார் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளர். மேலும் 12 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, “மக்கள் கூட்டத்தின் மீது மோதியுள்ளது.  கார் தொடர்ந்து ஒரு கடையின் மீது மோதியது. […]

Categories

Tech |