Categories
உலக செய்திகள்

தான் செய்தது சரியானதே…. உலக நாடுகளுக்கு நிரூபித்த பிரபல நாட்டின் பிரதமர்….!!

ஜெர்மனி நாட்டின் பிரதமரான ஏஞ்சலா மெர்க்கல் கடந்த 2015ஆம் ஆண்டு தான் செய்தது சரியானது என்பதை உலக நாடுகளுக்கு காட்டியுள்ளார். உலக நாடுகள் பிற நாடுகளிலிருந்து அகதிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைய கூடாது என்பதால் தங்கள் நாட்டின் எல்லையில் தடுப்பை வைத்திருக்கிறார்கள். ஆனால் கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சில காரணங்களால் வெளியேறிய 1 மில்லியன் அகதிகளை ஜெர்மனியின் பிரதமரான ஏஞ்சலா மெர்க்கல் தங்கள் […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனி பிரதமர் இங்கிலாந்திற்கு செல்ல முடியாதா…? புதிய விதியினால் உருவான சிக்கல்….!!

இங்கிலாந்து அரசாங்கத்தின் பயணம் குறித்த புதிய அறிவிப்பால் ஜெர்மனி நாட்டின் பிரதமர் அந்நாட்டிற்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இங்கிலாந்து அரசாங்கம் ஆகஸ்ட் 12ஆம் தேதி பயணம் குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கொரோனா குறித்த 2 வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு இங்கிலாந்திற்குள் நுழையும் வெளிநாட்டு பயணிகள் கட்டாயமாக 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே ஜெர்மனி நாட்டின் பிரதமரான ஏஞ்சலா மெர்க்கல் கொரோனா குறித்த இரு வெவ்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை […]

Categories
உலக செய்திகள்

என்ன…! இரு வெவ்வேறு கொரோனா தடுப்பூசியா…? துணிச்சலாக களத்தில் இறங்கிய ஜெர்மனி பிரதமர்….!!

ஜெர்மனியின் பிரதமர் 2 வெவ்வேறு கொரோனா தடுப்பூசி டோஸ்களை செலுத்தி கொண்டு அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். உலகம் முழுவதும் பரவிய கொரோனாவிற்கு எதிராக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை அந்தந்த நாட்டின் அரசாங்கம் மிகவும் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஜெர்மனி நாட்டின் பிரதமரான ஏஞ்சலா மெர்க்கல் 2 வெவ்வேறு கொரோனா தடுப்பூசி டோஸ்களை செலுத்திக்கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதாவது ஜெர்மனி நாட்டின் பிரதமர் முதலில் இந்தியாவில் கோவிஷீல்டு என்று அழைக்கப்படும் கொரோனா தடுப்பூசியை […]

Categories

Tech |