ஜெர்மனியில் ரஷ்ய மற்றும் உக்ரைன் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் Nancy Faeser அறிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய நாள் முதல் ஜெர்மனியில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக Nancy Faeser கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பிப்ரவரி மாத இறுதியிலிருந்து 15 வன்முறை செயல்கள் உள்பட ரஷ்யர்களுக்கு எதிராக 308 குற்றங்கள் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ரஷ்யர்கள் மற்றும் அரசு சொத்துக்களுக்கு எதிரான […]
Tag: #ஜெர்மனி
உக்ரைன் தலைநகர் கீவைச் சுற்றியுள்ள நகரங்களிலிருந்து ரஷ்ய துருப்புக்கள் பின்வாங்கிய பின், அப்பகுதிகளில் 410 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 300 பேர் புச்சா நகரத்தில் மட்டும் கொலை செய்யாப்பட்டுள்ளதாகவும் உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அந்த நகரில் நேற்று 57உடல்கள் உடைய பாரிய புதைகுழி கண்டெடுக்கப்பட்டது. அங்கு உயிரிழந்தவர்களில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களும், துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட குழந்தைகளும் அடங்குவர் என உக்ரைன் தெரிவித்தது. ரஷ்யபடை வீரர்களின் இந்த கொடூர செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட […]
ரஷ்ய நாட்டிற்காக உளவு பார்த்ததாக கூறப்பட்ட பிரிட்டனை சேர்ந்த நபர் ஜெர்மனியிலிருந்து நாடு கடத்தப்படவிருக்கிறார். பெர்லினில் இருக்கும் பிரிட்டன் தூதரகத்தில் பாதுகாவலராக இருந்த டேவிட் ஸ்மித், பிரிட்டன் அதிகாரிகளின் பெயர்கள் உட்பட சில தகவல்களை ரஷ்ய உளவாளிகளிடம் கொடுத்து பணம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார். எனவே, அவரை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர். காவல்துறையினர் அவரின் வீட்டை சோதனை செய்தபோது, அங்கு ரஷ்ய நாட்டின் கொடி, சோவியத் ராணுவ தொப்பிகள், ரஷ்ய மொழியில் நிறைய […]
ஜெர்மன் அரசு, ரஷ்ய நாட்டிடமிருந்து எரிபொருள் வாங்குவதை இப்போது நிறுத்த முடியாது என்று கூறியிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 41-ஆம் நாளாக தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு உக்ரைன் படைகளும் தகுந்த பதிலடி கொடுக்கிறது. எனினும் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும் ஆயுத உதவிகளும் செய்து வருகின்றன. மேலும் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை அறிவித்தன. எனவே, ரஷ்ய அரசு தங்களிடம் […]
ரஷ்யா 39-ஆவது நாளாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் பெரும்பாலான நகரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள ஒரு சில நகரங்களும் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உக்ரேனிய பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் கனரக ஆயுதங்கள் மற்றும் 100 மார்டர் வகை IFV வாகனங்கள் […]
ஜெர்மன் நாட்டில் ஒரு நபர் சுமார் 87 தடவை கொரோனா தடுப்சியை எடுத்துக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஜெர்மனி நாட்டை சேர்ந்த 61 வயதுடைய நபர் Saxony மற்றும் Saxony-Anhalt ஆகிய மாகாணங்களில் இருக்கும் பல்வேறு தடுப்பூசி மையங்களுக்குச் சென்று 87 முறை தடுப்பூசி செலுத்தியிருக்கிறார். அவர் நாள் ஒன்றுக்கு மூன்று தடுப்பூசிகளை செலுத்தியுள்ளார். இந்நிலையில் டிரெஸ்டன் நகரத்தில் இருக்கும் ஒரு தடுப்பூசி மையத்தில் இருந்த பணியாளர் ஒருவர் அந்த நபரை அடையாளம் கண்டு விட்டார். அதனைத்தொடர்ந்து […]
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஒரே பிரிவில் ஜெர்மன், ஸ்பெயின் என்ற இரண்டு அணிகள் இடம் பிடித்துள்ளன. 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 32 அணிகள் பங்கேற்க உள்ளன. இதுவரை 29 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள மூன்று அணிகள் எவை என்பது குறித்து ஜூன் மாதம் தகவல் வெளியாகும். இந்நிலையில் இந்த போட்டியில் லீக் சுற்றில் யார் யாருடன் மோதுவது என்பது […]
ஜெர்மனியில் 7 பேருக்கு உணவில் விஷம் வைத்ததாக கூறி 32 வயதுடைய பல்கலைக்கழகத்தில் பயிலும் மனநலப் பிரச்சினைகள் கொண்ட மாணவி ஒருவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். ஜெர்மனியிலுள்ள Darmstadt தொழில்நுட்ப பல்கலை கழகத்தில் பயிலும் மற்றும் அதில் பணிபுரியும் ஊழியர்கள் என மொத்தமாக சேர்த்து 7 பேர் நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறு அனுமதிக்கப்பட்ட நபர்களை பரிசோதனை செய்கையில் அவர்களது உணவிலும், பானங்களும் நச்சுத்தன்மை கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல் அதிகாரிகள் அதே […]
ரஷ்யாவின் போருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் Z என்ற சின்னத்தை பயன்படுத்துபவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், “Z” என்ற எழுத்தை ஜெர்மனியில் பயன்படுத்தும் நபர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி பெர்லின் மாநிலத்தின் உள்துறை மந்திரி, ரஷ்யாவின் போருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் Z என்ற சின்னத்தை பயன்படுத்துபவர்கள் மீது நகர அதிகாரிகள் […]
ஜெர்மன் அரசின் செய்தித் தொடர்பாளர் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் அளித்ததாக தெரிவித்திருக்கிறார். ஜெர்மன் நாட்டிலிருந்து 1,500 ஸ்ட்ரெலா 100 MG3 இயந்திர துப்பாக்கிகள், அதிகமாக 8 மில்லியன் தோட்டாக்கள் உக்ரைனிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதில், MG3 இயந்திர துப்பாக்கிகளானது ஜெர்மன் நாட்டின் ஆயுத படைகளுக்கான நிலையான நிலையான துப்பாக்கிகள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த துப்பாக்கிகள் பல்வேறு அமைப்புகள் பயன்படுத்தக்கூடியது. மேலும், இந்த இயந்திர துப்பாக்கிகள் ஒரு நிமிடத்திற்கு 1300 ரவுண்டுகள் சுடக்கூடியது. 1200 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் இலக்குகளையும் […]
உக்ரைனுக்காக போராட நினைப்பவர்களுக்கு ஆயுதம் வழங்க தயாராக உள்ளதாகவும், இதில் எங்களோடு கை கோருங்கள் என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய மொழியில் பொதுமக்களிடம் உரையாற்றியுள்ளார். அவர் கூறியதாவது, ரஷ்யாவில் உள்ள அனைவரும் நான் சொல்வதை கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று பேச தொடங்கி உள்ளார். தலைநகர் எங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. நம் நாட்டைப் பாதுகாக்க நினைப்பவர்களுக்கு ஆயுதம் வழங்க தயாராக உள்ளோம். எனவே எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து நாங்கள் […]
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பொருளாதார மேம்பாட்டு துறை மந்திரியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உலகளாவிய வளர்ச்சி தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜெர்மன் நாட்டிற்கு சென்றிருக்கிறார். இதனிடையே ஜெய்சங்கர் பல நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு மந்திரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அதன்படி, அவர் ஜெர்மன் நாட்டின் வெளியுறவு மந்திரியான அன்னலேனா பாயர்போக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரு நாட்டு உறவுகளை பலப்படுத்துவது […]
ஒரே தண்டவாளத்தில் வந்த இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துகுள்ளானது. ஜெர்மனி நாட்டில் பவேரியாவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ரயில் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இந்த ரயில் எபென்ஹவுசென்-ஷ்லோபட்லார்ன் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது அதே தண்டவாளத்தில் எதிர்திசையில் வந்த இன்னொரு பயணிகள் ரயில் மீது நேருக்கு நேர் மோதிக் கொண்டு கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் […]
ஜெர்மன் நாட்டில் பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜெர்மன் நாட்டின் நாடாளுமன்றத்தில் நேற்று அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் கீழவை மற்றும் 16 மாகாணங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று வாக்களித்தார்கள். இதில் பிராங்க் வால்டர் அதிகமான வாக்குகளை பெற்றார். இதன்மூலம் அவர் இரண்டாவது தடவையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதன்பின் அவர் உரையாற்றினார். அப்போது, ஜனநாயகத்திற்கு போராடும் நபர்களின் பக்கம் நிற்பேன் என்றார். மேலும், உக்ரைன் நாட்டின் எல்லைப் பகுதிகளில் ரஷ்யா படைகளை குவிப்பது, […]
காதலர் தினத்தை முன்னிட்டு ஜெர்மனியில் ஒருவர் இதயங்களை கரையச் செய்யும் அளவிற்கு சாக்லேட்கலை செய்து வருகிறார். ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று காதலர் தினம் அமோகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜெர்மனியில் உள்ள சாக்லேட் தயாரிப்பாளரான பெர்னார்ட் ஸ்கோபன்ஸ் காதலர் தினத்தை முன்னிட்டு இதயங்களை கரையச் செய்யும் புதிய காரம், ராஸ்பெரி உலர் பழங்கள் நிறைந்த ருசியான இனிப்பான சாக்லேட்டுகளை தயாரித்து வருகிறார். இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் விடுதியில் […]
ஜெர்மனியில் சாலையோரம் நின்ற 31 வாகனங்களை இடித்து தள்ளிக் கொண்டு சென்ற சரக்கு விமானம் அடுக்குமாடி குடியிருப்பினுள் நுழைந்து, கட்டுப்பாடின்றி சாலையில் கவிழ்ந்ததில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. ஜெர்மனியில் ஒரு சரக்கு விமானம் அதிவேகத்தில் வந்ததில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்ற வாகனங்கள் மீது மோதியது. மேலும் அதேவேகத்தில், சாலையில் சென்று கவிழ்ந்து விழுந்ததில் வாகனம் தீப்பற்றி எரிந்தது. இதில் 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டிருக்கிறார்கள். காவல்துறையினர் அந்த வாகனத்தின் ஓட்டுனர் மது போதையில் வாகனத்தை […]
ஜெர்மனியில் உள்ள காடு ஒன்றில் அச்சத்தை உண்டாக்கும் பொம்மைகளை மரங்களில் கட்டி தொங்கவிடபட்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்தயுள்ளது. புகைப்படக் கலைஞர்கள் கேமராக்களின் பசியை போக்கும் வகையில் ஜெர்மனியில் உள்ள காடு ஒன்றில் எடுத்த புகைப்படங்கள் அமைந்திருக்கின்றன. இரவு நேரங்களில் புகைப்பட கலைஞர்களுக்கு இந்த காட்டிற்கு செல்வதற்கு பயமாக உள்ளதாம். ஏனென்றால் அக்காட்டில் உள்ள மரங்களில் விதவிதமான பொம்மைகளை கட்டி தொங்கவிடப்பட்டு இருக்கிறதாம். கொடூர முகபாவங்கள் கொண்ட பொம்மைகள்,கழுத்தில் கயிறு கட்டி தொங்க விடப்பட்டுள்ள பொம்மைகள், பயங்கர முக […]
ஜெர்மனியில் கடந்த ஒரே நாளில் மட்டும் புதிதாக 1,21,834 பேருக்கு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனியில் கடந்த ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் புதிதாக 1,21,834 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் அந்நாட்டில் மொத்தமாக கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.09 கோடியை தாண்டியுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 77 ஆக உள்ளது. இதனால் அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,19,311 ஆக அதிகரித்துள்ளது.
கடலுக்குள் வீசிய புயலால் டேங்கர் கப்பல் மீது சரக்கு கப்பல் மோதி விபத்தானது. ஜெர்மனி பகுதியிலிருந்து சரக்கு கப்பல் ஒன்று Amsterdam நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்தக் பிரமாண்டமான கப்பல் வடகிழக்குப் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று புயல் வீசியது. அந்த புயல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. இதனால் தொடர்ந்து நான்கு திசையிலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இந்நிலையில் அங்கு எண்ணெய் மற்றும் வேதிப் பொருள்களை ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் கப்பல் மீது […]
3500 வருடங்களுக்கு முன் மேற்கு ஆப்பிரிக்க மக்கள் கீரைகளையும் இலைகளையும் சாப்பிட்டதை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆதி மனிதர்கள் கீரை வகைகளை தான் அதிகமாக சாப்பிட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்திருக்கிறது. ஜெர்மன் நாட்டில் உள்ள Goethe என்ற பல்கலைகழகமும், இங்கிலாந்தில் இருக்கும் பிரிஸ்ட்டல் என்ற பல்கலைகழகமும் இணைந்து 450 க்கும் அதிகமான வரலாற்று பானைகளை ஆராய்ச்சி செய்திருக்கிறது. இதில் 66 லிப்பிடுகளின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது நீரில் கரையாத கொழுப்புகளின் தடயங்கள் இருந்திருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள், ஆதிகால மக்கள் சமையலுக்கு […]
ஜெர்மனியில் சூப்பர் காரில் ஒரு மணி நேரத்திற்கு 417 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்த கோடீஸ்வரர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிவேக வாகனங்களில் ஒன்றாக இருக்கும் புகாட்டி சிரோன் என்ற வாகனத்தின் விலை சுமார் 22 கோடியே 39 இலட்சம். இது சுமார் 1500 குதிரைகளின் திறனை உடையது. எனவே ஒரு மணி நேரத்திற்கு 450 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும். இந்நிலையில் கோடிஸ்வரரான ராடிம் பாசர், பெர்லின்- ஹனோவர் இடையில் […]
ஜெர்மன் நாட்டில் சாகச நிகழ்ச்சி ஒன்றில் ஒரு இளைஞர் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெர்மன் நாட்டில் உள்ள Duisberg என்னும் பகுதியில் சர்க்கஸ் குழு சாகச நிகழ்ச்சி நடத்தி இருக்கிறது. அங்கு நன்றாக பயிற்சி மேற்கொண்ட கலைஞர்கள் ஒரு பலகையிலிருந்து வெளியேறி வேறு ஒரு பலகையில் தாவினார்கள். அப்போது Lukazs என்ற நபர் ஸ்கேட்டரில் தாவ முயற்சித்தார். அந்த சமயத்தில், அவரின் ரோலர் பிளேட்டில் பழுது ஏற்பட்டது, இதனால் எதிர்முனையில் இருந்த உயரம் […]
ஜெர்மனியின் கடலோர பகுதிகளில் நேற்று இரவு நேரத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையில் பல பகுதிகள் சேதமடைந்துள்ளது. ஜெர்மனியில் தொடர்ந்து கனமழை பெய்ததால், அங்கிருக்கும் பல்வேறு பகுதிகளில் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், ஹாம்பெர்க் நகரத்தில் இருக்கும் Elbe என்ற நதியின் நீர்மட்டம் 17அடிக்கு அதிகரித்திருக்கிறது. எனவே அங்கிருக்கும் மீன் சந்தை முழுக்க வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. பல பகுதிகளில் தண்டவாளங்களிலும் சாலைகளிலும் […]
ஜெர்மன் நாட்டில் இருக்கும் Panoptikum என்னும் மெழுகு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பிரிட்டன் மகாராணியின் சிலையில் அவரின் தலை வழுக்கையாக வைக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மனியில் மெழுகு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பிரிட்டன் மகாராணியின் சிலையில் அவருக்கு முடியின்றி வழுக்கையாக வைக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி ஹம்பர்க்கில் இருக்கும் Panoptikum-அருங்காட்சியகத்தின் பங்குதாரர் Susanne Faerber, தெரிவித்திருப்பதாவது, பணம் அதிகம் செலவாகும் என்பதால் இவ்வாறு செய்ததாக தெரிவித்திருக்கிறார். மேலும், பார்வையாளர்களுக்கு தெரியக் கூடிய அளவில் தலைமுடி வைக்கப்பட்டிருக்கிறது. இது மெழுகு சிலை தான். உண்மையான மனிதர் கிடையாது […]
ஜெர்மனியில் மக்களை அதிகளவில் தடுப்பூசி செலுத்த வைக்க போர் விமானத்தில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் கடுமையான சூழ்நிலை நிலவிய போது அங்கு மாட்டிக்கொண்ட ஜெர்மன் மக்களை மீட்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஏ400எம் என்ற போர் விமானத்தில் தற்போது தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டிருக்கிறது. அதாவது, இந்த போர் விமானத்தை மிகவும் அரிதாக மக்கள் பார்வையிட காட்சிப்படுத்துவார்கள். இந்நிலையில் அந்த போர் விமானத்தில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது, மக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. மேலும், விமானத்தில் ஏறும் ஆவலோடு அதிகமான மக்கள் […]
ஜெர்மனியில் கொரோனா தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் அந்நாட்டில் ஒரே நாளில் கிட்டத்தட்ட 2 லட்சத்து 3 ஆயிரத்து 136 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே 188 பேர் கொரோனாவிலிருந்து தப்பிக்க முடியாமல் மரணத்தை சந்தித்துள்ளனர். மேலும் ஜெர்மனியில் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா பகுதியில் 41 ஆயிரத்து 841 பேரும், பெர்லினில் 14,735 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனாவால் இதுவரை மொத்தம் 92 லட்சம் […]
இஸ்ரேலில் கொரோனா தொடர்பான தடுப்பூசியின் 4 ஆவது டோஸ்ஸை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் செலுத்திக் கொண்டால் 3 முதல் 5 மடங்கு ஆபத்தான உடல்நலக்குறைவு ஏற்படுவதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்று அரசுக்கான ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தீவிரமாக தடுப்பூசியினை செலுத்தி வருகிறது. அதன்படி இஸ்ரேலில் கொரோனா தொடர்பான தடுப்பூசியின் 4 ஆவது தவணையை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் செலுத்திக்கொள்ள அந்நாட்டின் அரசு ஆலோசனை குழு […]
ஜெர்மன் நாட்டில் பல விதிமுறைகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் ஓலாப் சோல்ஸ் தெரிவித்திருக்கிறார். ஜெர்மன் நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 10 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும் பூஸ்டர் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டதற்கான ஆதாரம் அல்லது கொரோனாவில் இருந்து மீண்டதற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் பொது நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வரும் பிப்ரவரி மாதத்தில் ஒமிக்ரான் […]
ஜெர்மன் நாட்டில் பெண்கள் ஹேண்ட்பால் அணியின் வீராங்கனைகள் உபயோகித்த உடைமாற்றும் அறையில் ரகசிய கேமராக்கள் கண்டறியப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெர்மன் நாட்டின் பெண்கள் ஹேண்ட்பால் அணி வீராங்கனைகளின் அறையில் கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது சமீபத்தில் கண்டறியப்பட்டது என்று TuS Metzingen என்ற வீராங்கனை கூறியிருக்கிறார். அந்த அணியில் பணியாற்றிய ஒருவர் தான் இதை செய்திருக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர் கிளப்பிலிருந்து தற்காலிகமாக இடை […]
ஜெர்மனியில் கடந்த ஒரே நாளில் ஒரு லட்சம் மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. உலகம் முழுக்க அதிகமான நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகமாக பரவி வருகிறது. எனவே, பல நாடுகளும், கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் ஜெர்மனி நாட்டில் கொரோனா தொற்று எதிர்பாராத வகையில் அதிகரித்திருக்கிறது. கடந்த ஒரே நாளில் ஒரு லட்சம் நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது அந்நாட்டில் கடந்த ஒரே நாளில் 1,12, 323 […]
ஜெர்மனியில் கொரோனாவுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 1,000ரத்துக்கும் மேலானோர் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜெர்மனியில் கடந்த சனிக்கிழமையன்று தடுப்பூசியினை செலுத்தி கொள்ளாதவர்களுக்கு எதிராக அந்நாடு விதிக்கும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்த்து சுமார் 8 ஆயிரத்துக்கும் மேலானோர் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சுமார் 3,000 போராட்டக்காரர்கள் ஜெர்மனி நாட்டின் வடக்கு துறைமுக நகரமான ஹாம்பர்கில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது. மேலும் உலக நாடுகளில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜெர்மனியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி கிட்டத்தட்ட 75% பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். மேலும் அரசாங்க தரவுகளின் படி இரண்டு தவணைத் தடுப்பூசியையும் மொத்த மக்கள் தொகையில் 72 […]
ஜெர்மனியில் ஆசிரியர் ஒருவர் மெக்கானிக்கை கொன்று அவரின் பிறப்புறுப்பை வெட்டி சாப்பிட்ட சம்பவம் நீதிபதியையே அதிரச் செய்துள்ளது. ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரத்தில் கடந்த 2020 ஆம் வருடத்தில் மெக்கானிக் ஒருவர் காணாமல் போனார். காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தனர். அந்த சமயத்தில் வனப்பகுதியில் இடுப்பு எலும்பு கண்டறியப்பட்டது. அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், நர மாமிசத்தை உண்ணும் ஆசிரியர் ஒருவரால் மெக்கானிக் கொலை செய்யப்பட்டதாகவும் அவரின் பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்தது. அதாவது, பெர்லின் நகரில் […]
ஜெர்மனியில் “ஒமிக்ரான்” வைரஸ் பற்றிய கவலை குறைந்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஜெர்மனியில் இரண்டு நாட்கள் தொற்றுநோய் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் ? என்பது பற்றிய கருத்துக்கணிப்பு நடைபெற்றது. அதில் ஒமிக்ரான் மற்றும் பிற மாறுபாடு அடைந்த கொரோனா வைரஸ்களின் மீதான மக்களின் கவலை கணிசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது தொற்று நோய் பற்றிய கருத்துக்கணிப்பில் ( 51% ) பெரும்பான்மையான மக்கள் புதிய ஒமிக்ரான் மாறுபாடுகள் அதிக கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே டிசம்பர் […]
ஜெர்மன் நாட்டில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அரசு, குறைவான சம்பளம் பெறும் ஊழியர்களின், சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது. ஜெர்மன் நாட்டில், தற்போது குறைந்தபட்ச சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு 9.60 யூரோக்கள். இது இந்த வருடத்தில் 12 யூரோக்களாக உயர்த்தப்படவுள்ளது. நாட்டின் புதிய சேன்ஸலர் Olaf Scholz, குறைவான சம்பளத்தை, அதிகரிக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். குறைவான சம்பளத்தை பெறும், 10 மில்லியன் மக்களுக்கு இதன் மூலம் பலன் கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. எனினும், இந்த திட்டம் படிப்படியாகத்தான் […]
புத்தாண்டு பிறந்த பிறகு ஜெர்மனியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெர்மனியில் புத்தாண்டு தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நேற்று நேற்று வரை கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. திங்கட்கிழமை நிலவரப்படி ஜெர்மனியில் 10,000 பேரில் 232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மனியில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. டிசம்பர் 27 அன்று 13,908 ஆக இருந்தது. அது, திங்கட்கிழமை, […]
ஜெர்மனியில் தடுப்பூசிகளை ஊக்குவிப்பதற்காக நூற்றுக்கணக்கான ஆடுகள் தடுப்பூசியின் உருவம் போல நிற்க வைக்கப்பட்டுள்ளன. ஜெர்மனியிலுள்ள ஹாம்பர்க் நகர்த்திற்கு தெற்கே உள்ள ஷ்னெவர்டிங்கனில் (Schneverdingen) உள்ள ஒரு வயலில் சுமார் 700 செம்மறி ஆடுகள் தடுப்பூசி வடிவில் நிற்க வைக்கப் பட்டுள்ளன. இதற்காக கிலோ கணக்கில் பாண் துண்டுகள் பயன்படுத்தப்பட்டு ஊசி வடிவில் அடுக்கி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செம்மறி ஆடுகள் அதை உண்ண வரும்போது அவை எதிர்பார்த்த வகையில் ஊசி வடிவில் நின்று பாண் துண்டுகளை சாப்பிட்டன. […]
ஜெர்மன் நாட்டின் பெர்லின் நகரில் உள்ள விமானநிலையத்தில், அதிக செலவில் கட்டப்பட்டு முடிக்கப்படாமல் உள்ள புதிய அரசு முனையத்தை நீக்குவதற்கு புதிய நிதியமைச்சர் தீர்மானித்திருக்கிறார். ஜெர்மனில் ஓலாஃப் ஷோல்ஸ், அதிபராக பதவியேற்றவுடன் புதிய அமைச்சரவையை ஏற்படுத்தினார். அந்த வகையில் புதிய நிதியமைச்சராக கிரிஸ்டியன் லிண்ட்னர் நியமிக்கப்பட்டார். இவர், வரும் வருடங்களில் நாட்டின் செலவினங்களுக்கான பொறுப்பை ஏற்கிறார். இந்நிலையில், புதிய நிதி அமைச்சரான இவர் முன்புள்ள செலவினங்களை ஆராய்வதற்காக சக பணியாளர்களை அழைத்தார். அப்போது பெர்லின் நகரில் இருக்கும் […]
ஜெர்மன் அரசாங்கம் கொரோனா காலகட்டத்தை முன்னிட்டு தனிநபர்கள் மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு உதவும் நோக்கில் சுமார் 30 பில்லியன் யூரோக்களை வரி நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒதுக்கியுள்ளது. ஜெர்மன் நாட்டின் நிதி அமைச்சர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா காலகட்டத்தை முன்னிட்டு தனிநபர்கள் மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு உதவும் விதமாக ஜெர்மன் அரசாங்கம் சுமார் 30 பில்லியன் யூரோக்களை வரி நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒதுக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் […]
ஏமனில் நடந்த போர் உட்பட சில முக்கிய காரணங்களுக்காக கடந்த 2018 ல் சவுதி அரேபியாவிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை ஜெர்மன் அரசாங்கம் தற்போது மீண்டும் நீட்டித்துள்ளது. ஏமன் நாட்டில் நடந்த போர் மற்றும் சவுதி பத்திரிகையாளரான ஜமாலின் கொலை வழக்கு போன்ற காரணங்களுக்காக சவுதி அரேபியாவிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய ஜெர்மன் அரசாங்கம் கடந்த 2018 ஆம் ஆண்டு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் பின்பு ஜெர்மனி பலமுறை சவுதி அரேபியாவிற்கு ஆயுதங்களை […]
ஜெர்மன் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடித்ததில் ஒரு இளைஞர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெர்மன் நாட்டில் கொரோனோ காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களில் பட்டாசு வெடிக்க கூடாது என்று தடை அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே பட்டாசு விற்பனையும் தடை செய்யப்பட்டது. ஆனால் சில மக்கள் சட்டவிரோதமாக பட்டாசுகளை கடைகளில் வாங்கி வெடித்திருக்கிறார்கள். இதில் நாடு முழுக்க பல விபத்துகள் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டின் Bonn என்னும் நகருக்கு அருகில் இருக்கும் Hennef என்ற இடத்தில் நேற்று […]
புதிய ஆற்றல் மூலங்களுக்கு மாறும் முயற்சியாக ஜெர்மனி மேலும் 3 அணு உலைகளை மூட இருப்பதாக அறிவித்துள்ளது. இதனிடையில் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த புதிய ஆற்றல் மூலங்களுக்கு மாற உலக நாடுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. நிலக்கரி உற்பத்தி ஆரம்பித்து அணு உலைகளை மூடுவது வரை பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஜெர்மனியில் எஞ்சியுள்ள 6 அணு உலைகளை 3 மூடுவதற்கு அந்நாட்டு அரசு முடிவு எடுத்துள்ளது. கடந்த 2011 ஆம் வருடம் ஜப்பானில் ஏற்பட்ட […]
2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா இன்றும் உலக நாடுகளை விட்டபாடில்லை. அடுத்தடுத்து உருமாறி வரும் கொரோனா உலகத்தின் பேரழிவாக பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலகில் லட்சக்கணக்கான உயிர் இழப்புகளை பலிகொண்ட கொரோனாவால் 28.67 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் ஒரே வரிசையில் நின்று கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில் போராடி, அதற்கு நிரந்தர தீர்வு கான தடுப்பு மருந்து கண்டுபிடித்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்தடுத்து உருமாற்றம் […]
ஜெர்மனியில் ஒரு பெண் தன் வளர்ப்பு நாயை அடித்ததால், மற்றொரு பெண்ணை கடித்திருக்கிறார். ஜெர்மனியில் வசிக்கும் 51 வயதான பெண் ஒருவர், தன் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 27 வயதான இளம்பெண்ணை தாக்கியிருக்கிறார். மேலும், அவர், அந்த இளம்பெண்ணை கடித்துள்ளார். அதாவது, அந்த இளம்பெண், இவரின் வளர்ப்பு நாயை தாக்கியுள்ளார். இதனால், அந்த பெண் கோபமடைந்து, அவரை கடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பெண்களும், ஒருவரையொருவர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், இருவரும் காயமடைந்த நிலையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு […]
குண்டுவெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஜஸ்வந்த் சிங் முல்தானி என்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்ட கீழமை நீதிமன்ற வளாகத்தில் கடந்த 23-ம் தேதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பைக் ஏற்படுத்தியது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த வருட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது தீவிரவாத அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 2 நபர்கள் மீது காவல்துறையினருக்கு […]
ஜெர்மனியில் வரும் புத்தாண்டுக்கு பின் சுமார் 33,000 விமானங்கள் ரத்து செய்யப்பட இருப்பதாக Lufthansa தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் வைரஸ் பரவிவரும் நிலையில் பயணங்கள் தொடர்பான நிச்சயமற்ற தன்மை அதிகரிப்பதால் ஜெர்மனியின் தேசிய விமான நிறுவனமான Lufthansa தனது குளிர்கால விமானத் திட்டத்தை சுமார் 10 சதவிகிதம் குறைக்கும் என்று அதன் தலைமை நிர்வாகி கார்ஸ்டன் ஸ்போர் (Carsten Spohr) தெரிவித்தார். வருகின்ற ஜனவரி நடுப்பகுதியில் இருந்து பிப்ரவரி வரை முன்பதிவுகளில் கூர்மையான வீழ்ச்சி காணப்படுகிறது. […]
ஜெர்மனியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சில பேருக்கு கிறிஸ்துமஸுக்கு முன்னபாக தற்காலிகமாக சிறிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடுகளின் போட்டோக்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஜெர்மன் அரசாங்கம் ஜூலை மாதம் அந்நாட்டில் பல பகுதிகளை தாக்கிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30 பில்லியன் யூரோ மீட்பு நிதியை அமைத்துள்ளது. மேற்கு மற்றும் தெற்கு ஜெர்மனி வெள்ளத்துக்கு பின் மீண்டும் கட்டமைக்க உதவுவதே இதன் நோக்கம் ஆகும். தற்போது தலா 30 சதுர மீட்டர் அளவுள்ள 25 சிறிய வீடுகள் வெள்ளத்தால் […]
ஜெர்மனியில் முதன்முதலாக உலகையே அச்சுறுத்தி வரும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் அனைவரையும் 4 ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். ஜெர்மனியில் முதன்முதலாக உலகை அச்சுறுத்தி வரும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட 60 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ஜெர்மனி நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் கொரோனா தொடர்பான தடுப்பூசியின் 4 ஆவது டோஸ்ஸை செலுத்தி கொள்ளுமாறு […]
ஜெர்மன் அரசு, ஓமிக்ரான் தொற்றை தடுக்க, தங்கள் நாட்டிற்கு வரும் பிரிட்டன் மக்கள் 14 நாட்களுக்கு கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அறிவித்திருக்கிறது. பிரிட்டனில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. எனவே அந்நாட்டில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, சுமார் 15-ற்கும் அதிகமான நாடுகள், பிரிட்டன் சுற்றுலா பயணிகளுக்க தடை அறிவித்துள்ளது. இதனிடையே, ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டு பிரிட்டனில் சுமார் ஏழு நபர்கள் பலியானது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே […]
யூடியூப் நிறுவனம் ரஷ்யாவிற்கு சொந்தமான செய்தி சேனலை மீண்டும் முடக்கி இருப்பதால் ஜெர்மனி-ரஷ்யா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் யூடியூப் நிறுவனம் ஜெர்மனி நாட்டில் செயல்பட்டு வரும் ரஷ்யாவிற்கு சொந்தமான இரண்டு யூடியூப் சேனல்கள் முடக்கியது. அதாவது அந்த சேனல்கள் கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களை பகிர்ந்ததால் தான் யூடியூப் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறப்பட்டது. அந்த நடவடிக்கையை தொடர்ந்து யூடியூப் நிறுவனம் ரஷ்யா புதிதாக தொடங்கியிருந்த […]