ரஷியாவுக்கு சொந்தமான ஆர்டி சேனலை நிறுத்தியதால் யூடியூப் சேவை முடக்கப்படும் என கூகுள் நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. ரஷ்யா அரசு தனக்கு சொந்தமான ஆர்டி(RT) என்னும் செய்தி தொலைக்காட்சியை ஆங்கிலம் மற்றும் பிரென்ச் மொழிகளில் ஒளிபரப்புகின்றது. அதோடு யூடியூப் இணையத்திலும் ஆர்டி சேனலை ஜெர்மன் மொழியில் ஒளிபரப்புகிறது. தற்போது ஜெர்மன் மொழியில் ஒளிபரப்பப்படும் ஆர்டி சேனலை யூடியூப் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் ஆர்டி சேனலில் புதிய வீடியோக்கள் பதிவேற்றம் செய்ய முடியவில்லை. […]
Tag: #ஜெர்மனி
ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் ஓய்வுக்குப்பின் என்ன செய்ய போகிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். ஜெர்மனியின் முதல் பெண் அதிபரான ஏஞ்சலா மெர்க்கல் 16 ஆண்டு கால பதவிலிருந்து ஓய்வு பெறுகிறார். ஏஞ்சலா தற்போது ஓய்வு பெற்றாலும், புதிய அதிபர் பதவியேற்கும் வரை அவர்தான் நாட்டை கவனிக்க போகிறார். அதன்பின் ஏஞ்சலா மெர்க்கல் என்ன செய்ய போகிறார் என்ற கேள்வியை ஊடகங்கள் அவரிடம் எழுப்பியுள்ளது. அதற்கு அவர் கூறியதாவது “இவ்வளவு காலம் நான் ஏற்ற […]
ஆட்சி அமைப்பதற்கு எங்களுக்கு ஆதரவு கிடைத்து இருப்பதாக சமூக ஜனநாயக கட்சியின் பிரதமர் வேட்பாளரான ஒலாப் ஷோல்ட்ஸ் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் கடந்த 16 வருடங்களாக கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அந்த கட்சியின் தலைவரான ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து 16 வருடங்களாக பிரதமராக இருந்துள்ளார். இந்நிலையில் தற்போது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் ஏஞ்சலா மெர்கல் போட்டியிடவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு பதில் அந்நாட்டு கிறிஸ்தவ ஜனநாயகம் யூனியன் […]
கிரீன்ஸ் கட்சியைச் சேர்ந்த திருநங்கைகள் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். ஜெர்மனியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த பொதுத் தேர்தலில் Greens கட்சியை வேட்பாளர்களான Tessa Ganserer, Nyke Slawik என்ற இரு திருநங்கைகளும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் எங்கள் இருவரின் வெற்றி Greens கட்சிக்கு மட்டுமின்றி உலகில் உள்ள queer சமுதாயத்திற்கும் rans-emancipatory அமைப்பிற்கும் வரலாற்று சாதனையாக பார்க்கப்படும் என்று 42 வயதான Tessa Ganserer தெரிவித்துள்ளார். மேலும் […]
இரு நாடுகளுக்கு இடையேயான நட்பு உறவு தொடரும் என ஜெர்மனியின் SPD காட்சியைச் சேர்ந்த Olaf Scholz தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த பொதுத் தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் மெர்க்கலின் CDU/CSU பழமைவாதக் கூட்டணிக்கு 24.1% வாக்குகளும் Olaf Scholzஸின் தலைமையிலான SPD கட்சி 25.7% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக Olaf Scholz மெர்க்கலின் அரசியல் வாரிசு என்று கூறப்படுகிறார். இந்த நிலையில் உறுதியான ஐரோப்பியா […]
ஜெர்மனியின் புதிய பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். ஜெர்மனியில் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் பெண் பிரதமராக ஏஞ்சலா மெர்க்கல் பொறுப்பேற்று தொடர்ந்து 16 வருடங்களாக பதவி வகித்து வந்தார். இதனையடுத்து தனது சிறப்பான ஆட்சியால் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றதன் மூலமாக ஏஞ்சலா மெர்க்கல் உலகின் சக்தி வாய்ந்த பெண் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். மேலும் ஜெர்மனியில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதன்படி வருகின்ற […]
ஜெர்மனியில் நடைபெற்ற தற்போதைய பொதுத்தேர்தலில் 205 இடங்களை பிடித்து வெற்றி வாகையை சூடிய மத்திய இடது சமூக ஜனநாயக கட்சி ஏஞ்சலா மெர்கலின் 16 வருட ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. ஜெர்மனியில் கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இருந்தே அந்நாட்டை கிட்டத்தட்ட 16 வருடங்கள் ஏஞ்சலா மெர்க்கலின் என்பவர்தான் ஆட்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது ஜெர்மனி நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இவ்வாறு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஏஞ்சலா மெர்கலினுடைய 16 […]
ஏஞ்சலா மெர்க்கலின் கையில் பறவை பூங்காவில் உள்ள கிளி ஒன்று கடித்ததால் அவர் அச்சத்தில் அலறியுள்ளார் ஜெர்மனியில் 16 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த ஏஞ்சலா மெர்க்கல் பதவியில் இருந்து விலகுவதால், தற்போது அந்நாட்டுக்கு புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் நேரம் வந்துள்ளது. மேலும் நேற்று ஜெர்மனியில் பொது தேர்தல் நடை பெற்றுள்ளது. இந்தப் பொதுத் தேர்தலில் ஜெர்மனியை சேர்ந்த ஏஞ்சலா மெர்க்கல் கிறிஸ்டின் டெமாக்ரடிக் யூனியனுக்கு கூட்டணியாக இருக்கும் சமூக ஜனநாயகவாதிகள் கட்சி வெற்றி பெறலாம் என்று […]
ஜெர்மனியில் பொதுத்தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே தேர்தல் முடிவு ஒளிபரப்பான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் செப்டம்பர் 26 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில் செப்டம்பர் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை ARD சேனலில் வினாடி வினா நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் போது திடீரென திரையின் கீழ் பகுதியில் பொது தேர்தல் முடிவுகளை காட்டும் பேனர் தோன்றியது. இது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேனரில் ஜெர்மன் பொதுத்தேர்தலில் யூனியன் கட்சி 22.1 […]
அமெரிக்கா அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஜெர்மன் சேன்ஸலர் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு தான் தொலைபேசியில் அழைத்து பேசும் முதல் நபராக ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்கல் இருக்க வேண்டுமென்று விரும்பியுள்ளார். ஆனால் அவரோ அமெரிக்கா அதிபரின் அழைப்பை மறுத்துள்ளார். மேலும் ஏஞ்சலா பெர்லினிற்கு வெளியே உள்ள அவரின் கிராமத்து வீட்டில் வார இறுதி நாட்களை செலவிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் வீட்டிற்கு அருகிலுள்ள ஏரியின் ஓரமாக […]
ஜெர்மனில் 16 ஆண்டுகள் ஆட்சி செய்த ஏஞ்சலா மெர்கல் பதவியிலிருந்து விலகுவதால் அந்நாட்டிற்கு புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். ஜெர்மன் நாட்டில் பாராளுமன்ற தேர்தலானது வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் இருபது பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் 16 ஆண்டுகளாக பதவியில் இருந்த ஏஞ்சலா மெர்க்கல் தற்பொழுது விடைபெறுகிறார். இதனால் ஜெர்மனிக்கு ஒரு புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். அதிலும் ஏஞ்சலா மெர்கல் பதவி காலத்தில் சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி, ஐரோப்பியா அரசியல் அதிகாரத்தால் […]
புதிய அரசை அங்கீகரிக்க தலீபான்கள் சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தலீபான்கள் அங்கு புதிய அரசை ஏற்படுத்தியுள்ளனர். இந்த புதிய அரசை அனைத்து உலக நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும் என்றும் தலீபான்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையே நல்ல தொடர்பை ஏற்படுத்த வேண்டும் எனில் சில நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்று ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது. மேலும் அந்த நிபந்தனை பட்டியலை […]
கொரோனா வைரஸ் பரவலானது விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று ஜெர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் அடுத்த ஆண்டு இளவேனில் பருவத்தில் கொரோனா வைரஸ் பரவலானது முடிவுக்கு வந்துவிடும் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn கூறியுள்ளார். அதிலும் தடுப்பூசியால் தடுக்க இயலாத ஒரு திடீர் மாறுபாடு அடைந்த புதிய வைரஸானது உருவாகாத வரை இதனை நாம் எளிதாக கையாண்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடலாம் என்றும் கூறியுள்ளார். குறிப்பாக எந்த தொற்றானாலும் நெடுங்காலமாக […]
பயங்கரவாத அமைப்பினர் மத வழிபாட்டு தலத்தை தாக்கப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஜெர்மனியில் உள்ள Hagen நகரில் இருக்கும் யூத வழிபாட்டு தலத்தைச் சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதில் “யூத வழிபாட்டு தலத்தை புனித நாளான Yom Kippur அன்று பயங்கரவாத அமைப்பினர் தாக்க இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதன் காரணமாக தான் வழிபாட்டு தலத்தைச் சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்” என்று […]
ஆப்கானிய அகதிகளுக்கு தற்காலிக வசிப்பிட வழங்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அலுவலக செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். ஜெர்மன் நாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு தற்காலிக வசிப்பிட அனுமதி வழங்குவதாக அந்நாட்டு அரசு கடந்த புதன்கிழமை அன்று அறிவித்துள்ளது. இதன்படி 2600 ஆப்கானியர்களுக்கு வசிப்பிட விசா வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அலுவலக செய்தி தொடர்பாளர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “விசா பட்டியலில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் முக்கியமான பொறுப்பு எங்களுக்கு உள்ளது. இந்தப் பட்டியலில் மனித […]
பலூனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜெர்மனியின் டிரெஸ்டன் பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று நண்பகலுக்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு இருந்த மூன்று லட்சம் குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதுமட்டுமின்றி போக்குவரத்து விளக்குகள், டிராம் போக்குவரத்து போன்றவையும் பாதிப்படைந்தது. மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு 30க்கும் மேற்பட்ட தொலைப்பேசி அழைப்புகள் சென்றுள்ளன. மேலும் பலர் லிஃப்டுகளில் சிக்கியுள்ளதாகவும் அது தொடர்பாக 24 வழக்குகள் பதிவும் செய்யப்பட்டுள்ளது. […]
ஆப்கானிஸ்தானில் ஊடகவியலாளர்கள் உட்பட அபாயத்திலிருக்கும் சுமார் 2,000 நபர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழையலாம் என்று ஜெர்மனி தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களிடமிருந்து தங்கள் நாட்டு மக்களை மீட்பதற்காக அனைத்து நாடுகளும் தீவிர முயற்சிகளை எடுத்து பலரையும் அங்கிருந்து மீட்டுள்ளது. இதனையடுத்து ஊடகத்தில் வேலை செய்பவர்கள் உட்பட சுமார் 2,000 பேர் தலிபான் பயங்கரவாதிகளால் தாக்கப்படும் அபாயத்திலுள்ளார்கள். இந்நிலையில் தலிபான்களால் தாக்கப்படும் அபாயத்திலுள்ள அந்த 2,000 பேரும் தங்கள் நாட்டிற்குள் நுழையலாம் என்று ஜெர்மன் தகவல் வெளியிட்டுள்ளது. […]
ஜெர்மனியில் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஏஞ்சலா மெர்க்கலின் ஆட்சி தோல்வியடைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் சேன்ஸலராக இருக்கும் ஏஞ்சலா மெர்க்கல் Christian Democratic Union கட்சியைச் சேர்ந்தவர். இவர் கடந்த 16 ஆண்டுகளாக ஜெர்மனியில் ஆட்சி புரிந்து வருகிறார். இந்த நிலையில் இவரது இடத்தை அடுத்து பிடிக்கப்போவது யார்? என்பது குறித்து ஜெர்மனி மட்டுமின்றி உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து ஆட்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எவரும் நிலையாக நிற்கவில்லை. ஒருவேளை நின்றாலும் மக்கள் மனதில் இடம் பெறவில்லை. […]
ஜெர்மனியில் நடந்த சர்வதேச வாகன கண்காட்சியில், BMW நிறுவனம், 100% மறுசுழற்சி செய்யக்கூடிய புதிய வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜெர்மன் நாட்டில் உள்ள மூனிச் என்ற நகரத்தில், புதிதான தொழில் நுட்பங்களோடு வடிவமைக்கப்பட்ட சர்வதேச மின்சார வாகன கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. இதில் பிரபல BMW நிறுவனமானது, புதிதாக முட்டை வடிவமுடைய வாகனத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த வாகனத்தின் முக்கியமான சிறப்பம்சம் என்னவெனில், இதனை பயன்படுத்திவிட்டு 100% மறுசுழற்சி செய்துவிடலாம். BMW நிறுவனமானது, இந்த வாகனம் இதற்கு முன்பே பயன்படுத்தப்பட்ட பொருட்களைக்கொண்டு […]
ஜெர்மன் அதிபர், தங்கள் நாட்டிற்காக பணியாற்றிய மக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து பத்திரமாக மீட்பது தொடர்பில் தலிபான்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள். எனவே அவர்களின் ஆட்சிக்கு அஞ்சி அந்நாட்டு மக்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். மேலும், ஆப்கானிஸ்தானிலிருந்த பிற நாட்டு மக்களும் மீட்கப்பட்டார்கள். இதனிடையே இன்னும் ஒரு வார காலத்திற்குள் தலிபான்களின் தலைமையில் புதிய ஆட்சி அமையும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெர்மன் அதிபரான ஏஞ்சலா மெர்கல், ஜெர்மன் நாட்டிற்காக பணிபுரிந்த மக்களை […]
இலங்கை உட்பட 7 நாடுகள் ஜெர்மனியின் அதிக ஆபத்து உள்ள நாடுகளின் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் ஜெர்மன் சுகாதார அமைச்சகத்தின் துணை நிறுவனமான ராபர்ட் கோச் நிறுவனம் புதிதாக ஏழு நாடுகளை சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அஜர்பைஜான், அல்பேனியா, பாலஸ்தீனிய பிரதேசங்கள், குவாத்தமாலா, ஜப்பான், இலங்கை, செர்பியா உள்ளிட்ட 7 நாடுகளை சேர்த்து ஜெர்மனியின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கு பொறுப்பான […]
ஜெர்மனியிலுள்ள அருங்காட்சியகம் ஒன்றிலிருந்து 4,300 வைரங்கள் பதிக்கப்பட்ட சுமார் 21 நகைகளை திருடியதாக வழக்கு பதியப்பட்ட 6 பேரை காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஜெர்மனியில் கிரீன் வால்ட் என்னும் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு சுமார் 113 1.8 மில்லியன் யூரோ மதிப்புடைய 4,300 வைரங்கள் பதிக்கப்பட்ட 21 நகைகளை மர்ம நபர்கள் அருங்காட்சியகத்தில் மின் விநியோகத்தை தடை செய்து திருடி சென்றுள்ளார்கள். அதோடு மட்டுமின்றி அருங்காட்சியகத்திற்கு அருகிலிருந்த […]
பயங்கரவாத அமைப்புக்காக நிதி திரட்டிய ஜெர்மனி பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் Denise S. என்பவர். இவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்காக பணம் திரட்டியதாகவும், மத்திய கிழக்கு நாடுகளுடன் அவர்களுக்காக பணப்பரிவர்த்தனை செய்து வருவதாகவும் சந்தேகம் எழுப்பியதை அடுத்து Denise S. கடந்த திங்கட்கிழமை அன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் பணம் திரட்டுவது குறித்த தகவல்களை ஐ.எஸ் அமைப்பிலுள்ள பெண் உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும் Denise S. மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. […]
அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பின்பும் ஆப்கன் மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று ஜெர்மன் தூதர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டைவிட்டு அமெரிக்கப் படைகள் வருகின்ற 31 ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள். இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நாட்டிலிருக்கும் வெளிநாட்டவர்களும், ஆப்கானியர்களும் அமெரிக்க படைகளின் மூலம் பிற நாடுகளுக்கு விமானத்தின் மூலம் தப்பிச் செல்கிறார்கள். இந்நிலையில் ஜெர்மன் தூதர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் முக்கிய தகவல் ஒன்றை […]
ஜெர்மன் ஊடக அமைப்புகள் அந்நாட்டு சேன்ஸலரான ஏஞ்சலா மெர்கலுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள தலீபான்கள் அந்நாட்டின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்குள்ள பல்வேறு அமைப்பினரும் வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் ஜெர்மன் ஊடக அமைப்பு அந்நாட்டு சேன்ஸலரான ஏஞ்சலா மெர்கலுக்கு கடிதம் மூலம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில் “இதுவரை ஜெர்மனி செய்தியாளர்களுக்காக பணிபுரிந்த உள்ளூர் ஆப்கான் அலுவலர்களை மீட்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவர்களை ஜெர்மனிக்கு கொண்டு வருவதற்காக அவசர விசா […]
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவை ஜெர்மனி மக்களும் கொண்டாடி வருவது குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ராவை கொண்டாடி வரும் நிலையில், 130 மக்கள் மட்டுமே வசித்து வரும் ஜெர்மானிய கிராமம் ஒன்றிலும் நீரஜ் சோப்ராவின் வெற்றி கொண்டாடப்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சுமார் 130 மக்கள் மட்டுமே வசித்து வரும் ஜெர்மனியின் குக்கிராமத்தில் ஒலிம்பிக் […]
ஜெர்மனியில் ஒரே நாளில் 5,578 பேருக்கு உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதன் பிடியிலிருந்து மக்களை காப்பாற்ற அனைத்து நாடுகளும் தங்களால் முடிந்த முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஜெர்மனியில் ஒரே நாளில் 5,578 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரே நாளில் உறுதி செய்யப்பட்ட இந்த பாதிப்பு ஜெர்மனியில் ஒரு மாதத்தில் உறுதியான கொரோனா தொற்றை விட 5 […]
ஜெர்மனியில் ரயில் ஓட்டுனர்கள் நேற்றிலிருந்து பணி நிறுத்தம் செய்ததால் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியில் Leipzig, Dresden மற்றும் பெர்லின் போன்ற பகுதிகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள், பணி நிறுத்தத்தால் எரிச்சல் அடைந்துள்ளனர். தற்போது தான் மீண்டும் சுற்றுலா தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் பணி நிறுத்தம் தவறானது என்று ஒரு பயணி கூறியிருக்கிறார். மேலும் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பணி நிறுத்தம் செய்தவர்களை, சிலர் பரிதாபமாக பார்ப்பதாகவும் தெரியவந்துள்ளது. சுமார் […]
பிரித்தானியாவை சேர்ந்த ஒருவர் ரஷ்யாவிற்கு உளவு பார்த்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் உள்ள பிரித்தானியா தூதரகத்தில் உள்ளூர் ஊழியராக பணி புரிந்தவர் 52 வயதான டேவிட் எஸ் என்பவர் ஆவார். இவர் ரஷ்யா உளவுத்துறைக்கு ஆவணங்களை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை பணத்திற்காக செய்ததாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ஆகஸ்ட் 4 ஆம் தேதி வாரண்ட் வழங்கப்பட்டதை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று Brandenburg மாநிலத்தில் உள்ள Potsdam […]
ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு பதிலாக செவிலியர் ஒருவர் உப்புக் கரைசலை செலுத்தியுள்ளார். உலக அளவில் மக்கள் கொரோனா வைரஸ்க்கு எதிராக பல்வேறு தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வடக்கு ஜெர்மனியில் உள்ள ஒரு செவிலியர் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு பதிலாக உப்புக் கரைசலை செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளானார்கள். மேலும் இந்த செவிலியர் எதற்காக இவ்வாறு செய்தார் என்பது […]
ஜெர்மனியில், பிரிட்டன் தூதரகத்தை சேர்ந்த ஒரு ஊழியர் உளவு பார்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். பெர்லினில் இருக்கும் பிரிட்டன் தூதரக அலுவலகத்தில் முக்கியமான ஆவணங்கள் பணம் கொடுத்து ரஷ்ய அதிகாரிகளிடம் மாற்றப்படுவது கடந்த செவ்வாய் கிழமை அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது தான் பிரிட்டன் தூதரகத்தை சேர்ந்த பணியாளர் கைதாகியுள்ளார். தற்போது அந்த நபரின் வீட்டிலும், பணியாற்றும் இடத்திலும் ஜெர்மன் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பிரிட்டன் மற்றும் ஜெர்மன் காவல்துறையினர் சேர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு இந்த […]
பிரபல முன்னணி மருத்துவர் ஒருவர் ஜெர்மனிக்கு திரும்புபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். உலக மருத்துவ கூட்டமைப்பின் தலைவர் Frank Ulrich Montgomery ஜெர்மனிக்கு திரும்புபவர்கள் கொரோனாவிலிருந்து விடுபட்டவர்களா, முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களா என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம் என்று கூறியுள்ளார். மேலும் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கும் கொரோனா ஏற்படும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை அவசியமான ஒன்று தான் என்று கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் ஜெர்மனிக்கு […]
சிரியா அகதிகள் தன்னார்வலர் குழு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஜெர்மனி நாட்டில் கடந்த மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் 180 பேர் பலியாகியுள்ளனர். இந்த வெள்ளப் பாதிப்பினால் பல்வேறு நகரங்கள் சேதமடைந்துள்ளன. இதனை சமூக வலைதளங்களில் கண்ட சிரிய அகதிகள் அவற்றை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதில் குப்பைகளை அகற்றுவது, தேவாலயங்களை தூய்மைப்படுத்துதல் மற்றும் மறுசீரமைத்தல் போன்ற பணிகளை சிரிய அகதிகள் தன்னார்வலர் குழு செய்து வருகிறது. இந்த குழுவில் உள்ள தன்னார்வலர்களில் […]
ஜெர்மனியை சேர்ந்த ஓய்வு பெற்ற புரோக்கர் ஒருவருக்கு 200,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் உள்ள Heikendorf என்ற பகுதியில் வசித்து வரும் ஓய்வுபெற்ற புரோக்கரான Klaus-Dieter Flick ( 84 ) தனது வீட்டில் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தும் பீரங்கி ஒன்றையும், இரண்டாம் உலகப்போர் கால டேங்க் ஒன்றையும், ஏராளமான ஆயுதங்களையும் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் அவை அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் Flick கடந்த 1970-ஆம் […]
ஜெர்மனியில் பெரும் வெள்ளத்தால் உயிரிழந்த மக்களை காப்பாற்றுவதில் அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடர ஜெர்மனி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஜெர்மனியில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் 150 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அந்த பெரும் வெள்ளத்தில் அதிகாரிகள் மக்களை எச்சரிப்பதற்காக ஏதேனும் நடவடிக்கை எடுத்தார்களா என்பது குறித்த கேள்வி எழுந்து வந்தது. இந்த நிலையில் ஜெர்மனியின் அரசு வழக்கறிஞர் அலுவலகம் அந்த பெரும் வெள்ளத்தில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதில் அதிகாரிகள் […]
சில நபர்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி மிக வேகமாக குறைந்து வருவதை முன்னிட்டு வயதானவர்களுக்கும், கொரோனாவின் பிடியில் சிக்கி மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கும் கூடுதலாக ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஜெர்மனி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஜெர்மனியில் வைத்து அந்நாட்டின் சுகாதார துறை அமைச்சர் உட்பட 16 மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது சில பொதுமக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி மிக வேகமாக குறைந்து வருகிறது. […]
ஜெர்மனியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 600 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே போராட்டக்களத்தில் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறையினர் 10 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் […]
கட்டிட தொழிலாளி செய்த வேலைக்கு ஊதியம் தராததால் வீடுகளை இடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி Blumberg பகுதியில் கட்டிட பணி தொழிலாளர் ஒருவர் வீடுகளை கட்டியுள்ளார். இதனிடையே வீட்டு பணி முடிந்ததும் அவருக்கு தரவேண்டிய 425,000 பவுண்டுகள் ஊதியத்தை தர மறுத்துள்ளனர். அதனால் ஆத்திரமடைந்த கட்டிட பணி தொழிலாளர் ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டிய வீட்டின் பால்கனி மற்றும் கதவு ஜன்னல்களை இடித்து தள்ளியுள்ளார். https://videos.dailymail.co.uk/video/mol/2020/12/24/6369249533367008048/640x360_MP4_6369249533367008048.mp4 இந்த வீடியோ காட்சியானது அங்குள்ள சிசிடிவி கேமராவில் […]
கொரோனா தொற்று ஜெர்மனியில் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜெர்மனியில் கடந்த சில மாதங்களாக தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் 2,454 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து 500க்கும் […]
வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் கடந்த வாரங்களில் பெய்த வரலாறு காணாத கனமழையினால் ஏராளமான பொருட்சேதமும், உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளது.Rhineland-Palatinate மற்றும் North Rhine-Westphalia ஆகிய இரு மாநிலங்களில் பெய்த மழையில் 170 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உள்விவகாரத் துறை அமைச்சர் Roger Lewentz இறந்தவர்களின் 64 எங்களை அடையாளம் காண முடியவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் ஜெர்மன் குடியிருக்காதவர்கள் என்பதால் DNA […]
பைக் மேல் ஆசை கொண்ட ஜெர்மனியை சேர்ந்த கிலியன் என்ற ஆறு வயது சிறுவனுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரது பெற்றோர்கள் பல மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தும் அவரை குணப்படுத்த முடியாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிறுவனுக்கு பைக் என்றால் மிகவும் பிடிக்கும். இதனால் அவரை உற்சாகப்படுத்தி அதற்காக அவரது பெற்றோர்கள் முப்பது நாற்பது பைக்குகளை வீட்டின் முன் வளம்பெற செய்ய சமூக வலைதளங்களில் அழைப்பு விடுத்திருந்தது. அந்த சிறுவனுக்காக 15 ஆயிரத்துக்கும் அதிகமான […]
ஜெர்மன் நாட்டின் தடகள வீராங்கனைகள் உடல் தெரியும் அளவிற்கு இருக்கும் ஆடைகளை அணிவதை எதிர்க்கிறார்கள். இந்த வருடத்திற்கான ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பித்ததிலிருந்தே, பெண்களின் ஆடை தொடர்பில், பல பிரச்சினைகள் ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. பிரிட்டன் நாட்டிலிருந்து வந்த தடகள வீராங்கனையான Olivia Breen, அணிந்திருந்த உடை சிறிதாக இருக்கிறது என்று ஒரு நடுவர் கூறியது, அதிக சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும், நார்வேயை சேர்ந்த பெண்கள், கைப்பந்து அணியில் உள்ளாடைகள் மட்டும் அணிந்து கொண்டு விளையாடுவதற்கு மறுப்பு தெரிவித்தனர். […]
ஜெர்மனி நாட்டில் இருக்கும் ரசாயன பூங்கா ஒன்றில் திடீரென்று ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி, Leverkusen என்ற பகுதியில் இருக்கும் ரசாயன பூங்காவில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் வான் அளவிற்கு கரும்புகைகள் பரவியதை பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். எனினும் அப்பூங்காவின் அதிகாரிகள், விபத்து எதனால் ஏற்பட்டது? என்பது தெரியவில்லை என்றே கூறுகிறார்கள். RAW: A huge explosion at a chemical park in the western […]
ஜெர்மனியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நகரத்தை சுத்தம் செய்வது போல் நடித்த பெண் நிருபர் அதற்காக மன்னிப்பு கேட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். ஜெர்மனியில் RTL தொலைக்காட்சியில் பணிபுரிந்தவரும், Good Morning Germany, Good Evening RTL உள்ளிட்ட பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவருமான Susanna Ohlen (39) நிகழ்ச்சி ஒன்றை தொகுப்பதற்காக Bad Munstereifel என்ற நகரத்துக்கு தனது செய்தி குழுவுடன் சென்றுள்ளார். அங்கு RTL தொலைக்காட்சியில் ஒலி பரப்புவதற்காக ‘பெருவெள்ளத்துக்குப் பின் […]
ஜெர்மனியில் பெண் செய்தி தொடர்பாளர் ஒருவர் செய்தி தொகுப்பின் போது செய்த மோசமான செயல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் RTL தொலைக்காட்சியில் பணிபுரிந்தவரும், Good Morning Germany, Good Evening RTL உள்ளிட்ட பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவருமான Susanna Ohlen (39) நிகழ்ச்சி ஒன்றை தொகுப்பதற்காக Bad Munstereifel என்ற நகரத்துக்கு தனது செய்தி குழுவுடன் சென்றுள்ளார். அங்கு RTL தொலைக்காட்சியில் ஒலி பரப்புவதற்காக ‘பெருவெள்ளத்துக்குப் பின் […]
ஜெர்மனியில் பெருவெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபடுபவர்கள் கொரோனா குறித்த நடவடிக்கைகளை கடைப்பிடிக்காததால் மீண்டும் தொற்று அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. ஜெர்மனியில் பெய்த கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் மீட்பு பணியினர்கள் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். இவ்வாறு மீட்கும் பணியில் ஈடுபடுபவர்கள் கொரோனா குறித்த நடவடிக்கைகளான சமூக இடைவெளியையோ, சுகாதார நடவடிக்கைகளையோ கடைபிடிக்காமல் செயல்படுகிறார்கள். இதனால் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபடும் ஒருவர் […]
ஜெர்மனியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரித்தானியர்களுக்கு அவர்களை சொந்த நாட்டுக்குள் அனுமதிக்கும் போது தனிமைப்படுத்த கூடாது என்று பலரும் இணையத்தில் உருவாக்கப்பட்ட புகாரில் கையெழுத்திட்டுள்ளனர். ஜூலை 19-ஆம் தேதி முதல் ஆம்பர் பட்டியலில் உள்ள நாடுகளில் பிரித்தானியாவில் முழுமையான தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரித்தானியர்களுக்கு தனிமைப்படுத்துதல் அவசியம் இல்லை என்று பிரித்தானிய போக்குவரத்து செயலாளர் Grant Shapps கூறியிருந்தார். அதேசமயம் பிரித்தானிய அரசு வழங்கும் தடுப்பூசியை போட்டு கொண்டவர்களுக்கு மட்டுமே தனிமைபடுத்துதல் அவசியமில்லை என்றும், ஜெர்மனியில் தடுப்பூசி […]
ஜெர்மனியில் அணை ஒன்றில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பதற்றமாக உள்ளனர். பல்வேறு நாடுகளும் ஐரோப்பாவில் கொட்டி தீர்த்த கனமழையால் பெரும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதோடு நிலச்சரிவாலும், வெள்ளத்தாலும் ஜெர்மனி பெரும் அபாயத்தை சந்தித்துள்ளது. மேலும் ஜெர்மனியில் மட்டும் 106 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமானதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் Bonn நகரத்துக்கு அருகாமையில் உள்ள Euskirchen பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அணை ஒன்றில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் விரிசல்கள் […]
ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் மக்கள் வெளியேறுவதை தொடர்ந்து பூட்டி இருக்கும் வீடுகள் மற்றும் கடைகளில் கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ள பாதிப்பினால் 110 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 1300 க்கும் மேலான மக்கள் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஜெர்மனி மக்கள் தங்களின் வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வீடுகள் மற்றும் […]
ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மழைநீர் தொடர் மழையால் வெள்ளம் வடியாமல் வீடுகளை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனிடையே ஜெர்மனி ரைன்லேண்ட்-பேலட்டினேட் நகரில் ஸ்கல்டு பகுதியில் நேற்று பெய்த கனமழையால் 6 வீடுகள் இடிந்து விழுந்தது. மேலும் 25 வீடுகள் இடிந்து விழும் நிலையிலும் […]