தடுப்பூசியை கட்டாயமாக்குவதன் மூலம்தான் மக்களின் நம்பிக்கையை பெற முடியும் என்ற எண்ணமில்லை என ஜெர்மன்அதிபர் கூறியுள்ளார். ஜெர்மன் அதிபர் ஏஞ்சல் மெர்க்கல் தடுப்பூசி குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தச் செய்தியில் அவர் கூறியதாவது “ஜெர்மனி மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது உறுதி செய்யப்படும். ஆனால் அதற்காக அவர்களை பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளைப் போல கட்டாயத்திற்கு உட்படுத்த மாட்டோம். அதற்கு பதிலாக சமூக இடைவெளியை பின்பற்றுதல், கண்காணிப்பு மற்றும் பரிசோதனை அதிகரித்தல் செய்யப்படும். மேலும் தடுப்பூசியை காட்டயமாக்குவதன் […]
Tag: #ஜெர்மனி
சைபர் தாக்குதலுக்குள்ளான மாவட்டத்தில் சேவைகள் மற்றும் வர்த்தகங்கள் பாதித்துள்ள நிலையில் அந்த பகுதி மக்களுக்கு அரசு உதவிகளை வழங்குகிறது. ஜெர்மனி நாட்டில் உள்ள Anhalt-Bitterfeld மாவட்டத்தில் உள்ள குறும்பர்கள் (Hackers) சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் தன்னைத்தானே பேரழிவு மாவட்டமாக Anhalt-Bitterfeld அறிவித்துக் கொண்டுள்ளது. இதனை அடுத்து ஜெர்மனியின் தகவல் பாதுகாப்பு பெடரல் அலுவலகம் , Anhalt-Bitterfeld டை சைபர் தாக்குதல் பேரழிவுக்குள்ளான முதல் மாவட்டமாக அறிவித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து பெடரல் அலுவலகர்கள் தொடர்ந்து விசாரணை […]
பிரிட்டன் மக்களுக்கு, ஜெர்மனியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இந்த வாரத்திலிருந்து தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன் மக்கள் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டால் அவர்கள் புதன்கிழமையிலிருந்து தனிமைப்படுத்துதலின்றி ஜெர்மனிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற பயணிகள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுவார்கள். எனினும் 5 நாட்கள் கழித்து அவர்களுக்கு பிசிஆர் சோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்றால், பத்து நாட்கள் தனிமைப்படுத்துவது குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் மஞ்சள் பட்டியலில் ஜெர்மன் இருக்கிறது. எனவே ஜெர்மன் மக்கள் பிரிட்டன் வந்தால் பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். […]
யூரோ கால்பந்து போட்டியில் கடந்த ஜூன் 29-ஆம் தேதி ஜெர்மனியை இங்கிலாந்தை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தின் போது மைதானத்தில் இருந்த ஜெர்மனி சிறுமி ஒருவர் அழுவதை பார்த்து சில இங்கிலாந்து ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் நக்கல் செய்தனர். அந்த சிறுமிக்கு ஆதரவு கொடுக்கும் வண்ணம் இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் 50,000 இலக்கு வைத்தே நிதி திரட்ட தொடங்கினார். ஆனால் அது இறுதியாக 25 லட்சம் நிதி திரட்டப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் மர்மநபர் சாலையில் திடீரென்று கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெர்மனியில் உள்ள Thuringia என்ற மாநிலத்தில் இருக்கும் Erfurt என்ற நகரத்தில் கடந்த இன்று காலை 6 மணியளவில் ஒரு நபர் திடீரென்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இரண்டு பேரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தற்போதைய நிலை என்ன? என்பது தொடர்பில் தகவல் தெரிவிக்கப்படவில்லை. எனவே காவல்துறையினர், நகரத்தில் உள்ள மக்கள் […]
ஜெர்மனியில் நபர் ஒருவர் திடீரென மக்களை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் உள்ள Barbarossaplatz என்னும் பகுதியில் முககவசம் அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கிருந்த மக்களை நீள கத்தியால் குத்த முயற்சி செய்துள்ளார். இதனால் பதறிய பொதுமக்கள் சிலர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். மேலும் ஒரு சிலர் மட்டும் அந்த நபரிடம் இருந்த கத்தியை பிடுங்குவதற்காக முயற்சி செய்துள்ளனர். இந்த சம்பவம் தெருக்கும்பலால் நடந்ததா ? அல்லது வேறு […]
ஜெர்மனியில் சோமாலிய நாட்டைச் சேர்ந்த இளைஞர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பவேரியாவில் இருக்கும் Wurzburg என்ற நகரத்தில் நேற்று மாலையில் சுமார் 5 மணிக்கு சோமாலி நாட்டை சேர்ந்த 24 வயது இளைஞர் கத்தியுடன் வந்து நடந்து சென்று கொண்டிருந்த மக்களை குத்தியுள்ளார். இதில் மூவர் உயிரிழந்ததுடன் 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சர்யமான விஷயம் ஒன்று நடந்துள்ளது. […]
ஜெர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல், அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பிரிட்டன் சுற்றுலா பயணிகளை தனிமைப்படுத்த கோரியுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சுற்றுலா தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே தான் ஏஞ்சலா மெர்க்கல், பிரிட்டன் சுற்றுலா பயணிகளை தனிமைப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை கேட்டிருக்கிறார். அதாவது பிரிட்டனில் டெல்டா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. https://video.dailymail.co.uk/preview/mol/2021/06/23/3998060136035760299/636x382_MP4_3998060136035760299.mp4 எனவே இது போன்ற நாடுகளின், சுற்றுலா பயணிகளை பிற ஐரோப்பிய நாடுகளும் தனிமைப்படுத்த கோரியுள்ளார். இதுகுறித்து அவர் […]
யூரோ கால்பந்து போட்டிகளின் குரூப் சுற்று முடிவடைந்த நிலையில், நாக் அவுட் சுற்றுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 2014 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. நடப்பு சாம்பியனான போர்ச்சுகல் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது. உலக சாம்பியன் பிரான்ஸ் சுவிட்சர்லாந்தை எதிர்கொள்கிறது. நாக் அவுட் சுற்று வரும் 26ஆம் தேதி துவங்குகிறது.
ரஷ்யாவைச் சேர்ந்த அறிவியலாளர் ஜெர்மனி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த நிலையில் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஜெர்மனியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அறிவியலாளர் பணியாற்றி வந்திருக்கிறார். இவர் கடந்த 2020-ம் வருடம் அக்டோபர் மாதத்திலிருந்து இம்மாதம் வரை ரஷ்யாவின் உளவுத் துறையில் இருக்கும் ஒரு நபரை மூன்று தடவை சந்தித்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் பல்கலைக்கழகத்தின் தகவல்களை அந்த நபருக்கு தெரியப்படுத்தியதாக தெரியவந்துள்ளது. இதற்காக அவர் பணம் வாங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது. எனவே ஜெர்மன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். […]
ஐரோப்பிய ஆணையம் பரிந்துரை செய்ததன் விளைவாக, 3 ஆவது நாடுகளை சேர்ந்தவர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாவிட்டாலும் தங்களுடைய நாட்டிற்குள் வரலாம் என்று ஜெர்மனி அரசாங்கம் தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளிலும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. அந்த கொரோனா தொற்றின் பிடியிலிருந்து விடுபட அனைத்து நாடுகளும் தீவிரமாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. இதனையடுத்து கொரோனா தொற்றின் பரவல் அதிகமிருக்கும் நாடுகளிலிருந்து வருபவர்களை தங்களுடைய நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு சில நாடுகள் தடை […]
ஜெர்மனியில் காவல்துறையினர் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் 60 அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரத்தில் ஒரு குடியிருப்பு, பல நாட்களாக ஆட்கள் இல்லாமல் காலியாக இருந்துள்ளது. எனவே பல பேர் கொண்ட கும்பல் அங்கு குடியேறியிருக்கிறார்கள். மேலும் சட்டவிரோதமான செயல்பாடுகளை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அங்கு சென்ற காவல்துறையினர் அந்த கும்பலை வெளியேறுமாறு கூறியுள்ளார்கள். ஆனால் 200க்கும் அதிகமான நபர்கள் அங்கு இருந்துள்ளனர். அவர்கள் துணியால் முகங்களை […]
ஜெர்மனியில் ஒரு வீட்டில் ஐந்து குழந்தைகள் சடலமாக கிடந்த சம்பவம் காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் ஒரு வீட்டில் நடந்த சம்பவம் குறித்து பெண் ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு ஒரு வயது முதல் 8 வயது வரை உடைய ஐந்து குழந்தைகள் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அந்த வீட்டில் குழந்தைகளை தவிர வேறு யாரும் இல்லை. மேலும் சடலமாக […]
ஜெர்மனியில் பல கிரிமினல் வழக்குகளையும் சந்தித்த பெடரல் உயர்நீதிமன்றத்திற்கு வித்யாசமான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்துள்ளது. ஜெர்மனியில் உள்ள பெடரல் உயர்நீதிமன்றம் கொலைகார பிசினஸ் மேன்கள், காவல்துறையினரை கொல்பவர்கள், தீவிரவாதிகள் உள்ளிட்ட பயங்கரமான வழக்குகள் பலவற்றையும் சந்தித்துள்ளது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அந்த நீதிமன்றத்திற்கு வித்தியாசமான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்துள்ளது. மேலும் அந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் அனைவரும் மகிழ்ச்சியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதாவது பெர்லினை சேர்ந்த ஒருவர் தனது வீட்டு தோட்டத்திற்குள் எட்டிப்பார்த்த […]
கொரோனா அபாய நாடுகளாக அறிவிக்கப்பட்டிருந்த பட்டியலில் இருந்து ஜெர்மனி தற்போது கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை நீக்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ராபர்ட் கோச் நிறுவனம் கொரோனா அபாய நாடுகளின் பட்டியலில் இருந்து ஜெர்மனி தற்போது கனடா, ஆஸ்திரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை நீக்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சுவிட்சர்லாந்து, கிரீஸ், ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் சில பகுதிகளும், 19 நாடுகளும் இனி கொரோனா அபாய நாடுகளாக கருதப்படாது என்று தெரிவித்துள்ளது. அந்த 19 நாடுகளாவன ஆஸ்திரியா, […]
கொரோனா தொற்று பரவலை எதிர்த்து போராட எதிர்காலத்தில் தடுப்பூசி டோஸ்களை வருடாந்திர அடிப்படையில் ஒதுக்க ஜெர்மனி உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டணத்தை செலுத்த தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெர்மனி கொரோனாவை எதிர்த்துப் போராட எதிர்காலத்திற்கு உதவும் வகையில் 600-700 மில்லியன் டோஸ்களை ஆண்டுக்கு இருப்பில் வைக்க திட்டமிட்டுள்ளதாகவும், தொற்றுநோய் ஆயத்த ஒப்பந்தங்கள் என்றழைக்கப்படும் டெண்டர் கோர எதிர்வரும் ஐந்து ஆண்டு காலத்திற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் ஜெர்மனி சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பஹன் கூறியுள்ளார். மேலும் ஜெர்மனியில் கொரோனா தடுப்பூசி […]
ஜெர்மனி, நமீபியாவில் இனப்படுகொலைகள் செய்ததை ஒப்புக்கொண்டு, நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது. ஜெர்மனியின் காலனித்துவவாதிகள், இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில், நமீபியாவின் காலனித்துவ கால ஆக்கிரமைப்பு சமயத்தில், Herero மற்றும் Nama மக்கள் பலரைக் கொன்றனர். இந்நிலையில் நமீபியாவில் இனப்படுகொலைகள் செய்யப்பட்டதை, ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சரான Heiko Maas ஒத்துக்கொண்டுள்ளார். மேலும் நமீபியாவிடமும், பாதிப்படைந்த சந்ததிகளிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் ஜெர்மன், 1.1 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான மதிப்புடைய திட்டத்தின் வாயிலாக நமீபியா நாட்டின் வளர்ச்சிக்கு […]
சீனா, பிரிட்டன் உடனான வர்த்தக உறவில், ஜெர்மனியை விட உயர்ந்து, பெரிய இறக்குமதி சந்தையாக வளர்ந்திருக்கிறது. பிரிட்டனிற்கு கடந்த 2018 ஆம் வருடத்தில் 16.9 பில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், தற்போது அது 66% ஆக அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியதிலிருந்து நிலையற்ற தன்மை ஏற்பட்டது. எனவே கடந்த 2019 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து ஜெர்மனியின் இறக்குமதி, பிரிட்டனில் குறைய ஆரம்பித்தது. அதாவது கடந்த […]
ஜெர்மன் நாட்டில் ஆண் கோழிக்குஞ்சுகள் கொல்லப்படுவதற்கு எதிராக சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெர்மன் அரசு ஆண் கோழிக்குஞ்சுகள் கொல்லப்படுவதற்கு தடை விதித்து சட்டம் நிறைவேற்றியிருக்கிறது. இதனை வரும் 2022 ஆம் வருடம் ஜனவரி 1ம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஜெர்மன் நாடாளுமன்றம் நேற்று வெளியிட்டுள்ளது. ஜெர்மன் நாட்டில் கோழி குஞ்சு வளர்ப்பு முறை சரியல்ல என்று விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில் ஜெர்மன் மத்திய அரசு இச்சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது உலக நாடுகளில் இருக்கும் கோழிப்பண்ணைகளில் பாரம்பரியமாகவே, […]
ஜெர்மனியில் இனரீதியாக தன் நாட்டவர் ஒருவர் மிக மோசமாக தாக்கப்பட்டத்தற்காக துருக்கி கடும் கண்டனத்தை முன்வைத்துள்ளது. ஜெர்மனியில் கடந்த 16-ம் தேதி பிராங்க்பர்ட்டில் துருக்கி நாட்டவர் ஒருவர் காவல்துறையினரால் மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளார். இதனால் துருக்கியின் ஆளும் கட்சி செய்தி தொடர்பாளர் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அது ஒரு இன ரீதியான தாக்குதல் என்றும் விமர்சனம் செய்துள்ளார். AKP கட்சியின் செய்தி தொடர்பாளரான ஒமர் செலீக் அந்தத் தாக்குதலில் சட்ட ஒழுங்கு பிரச்சினை […]
ஜெர்மனியின் ஒரு நகரில் இருக்கும் மசூதி தடுப்பூசி மையமாக மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜெர்மனியில் Cologne என்ற நகரில் இருக்கும் மத்திய மசூதி, தடுப்பூசி செலுத்தும் மையமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் இம்மசூதியில் சுமார் 2000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மசூதியின் தலைமை பொறுப்பில் உள்ள Kazim Turkmen என்பவர், இது குறித்து தெரிவித்துள்ளதாவது, எங்கள் மசூதியை தடுப்பூசி செலுத்தும் மையமாக தேர்ந்தெடுத்ததற்கு Cologne நகரத்திற்கும் அதன் மருத்துவ […]
ஜெர்மனி நாட்டின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பஹன் நாட்டின் நிலை குறித்து நற்செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார். ஜெர்மனி நாட்டின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பஹன் தனது வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் பேட்டியளித்த போது கொரோனா தொற்று 3-வது அலை குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் விரைவான தடுப்பூசி பிரச்சாரம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகிய நடவடிக்கைகள் கொரோனா தொற்று பரவும் வீதத்தை குறைக்க உதவுகிறது என்று கூறியுள்ளார். அதில் முதல் டோஸ் தடுப்பூசியை போட்டவர்களின் சதவீதம் […]
சுவிற்சர்லாந்து எல்லையில் சுங்க அதிகாரிகளிடம் மாட்டிய ஒரு நபர் போலியான ஆவணங்கள் நிறைய வைத்திருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு நபர் ஜெர்மனிக்கு வந்தபோது, எல்லை நகரம் Singen-ல் இருந்த சுங்க அதிகாரிகளிடம் மாட்டியுள்ளார். அப்போது சுங்க அதிகாரிகள் அவரை சோதித்தபோது அவரிடம் சுமார் 38 மில்லியன் யூரோ மதிப்புடைய தொகைக்கான ஆதார பத்திரம் இருந்துள்ளது. ஆனால் தன்னிடம் பணமில்லை என்று அதிகாரிகளிடம் அவர் கூறியுள்ளார். ஆனால் அவரிடம் நிறைய ஆவணங்கள் […]
ஜெர்மனில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு கட்டுப்பாடுகளிலிருந்து சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாடாளுமன்றம் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்களுக்கு சுதந்திரம் அளிக்கும் விதமாக புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட மக்கள் இனிமேல் பொதுமுடக்கம் மற்றும் தனிமைப்படுத்திக்கொள்ளுதல் போன்ற கட்டுப்பாடுகளை கடைபிடிக்க தேவையில்லை. இதுமட்டுமல்லாமல் வெளியில், பொது இடங்களுக்கு செல்லும் போதும் தங்களுக்கு தொற்று இல்லை என்பதை நிரூபிக்கும் ஆதாரம் தேவையில்லை. இந்த புதிய சட்டத்திற்கு ஜெர்மனி மக்களிடையே வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் நாட்டில் […]
ஜேர்மனியில் சிறுவர்களின் மிகப்பெரிய ஆபாச வலைதளத்தை நிர்வகித்த மூவர் காவல்துறையினரால் செய்யப்பட்டு, வலைதளம் முடக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் என்ற நகரின் காவல்துறையினருக்கு, சிறுவர்களுக்கான ஆபாச வலைதளம் தொடர்பில் ரகசியமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டு, காவல்துறையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். இதன்படி Paderborn, Munich மற்றும் வடக்கு ஜெர்மனி போன்ற 3 பகுதிகளை சேர்ந்த நபர்கள் அந்த வலைதளத்தை உருவாக்கி இயக்கிவந்தது தெரியவந்தது. அந்த மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து கணினிகள் […]
ஜெர்மன் அரசு, இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு அடுத்த வார கடைசியிலிருந்து கட்டுப்பாடுகளில் விலக்கு அளிப்பதற்கு தீர்மானித்துள்ளது. ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தி கொண்ட நபர்களுக்கு கட்டுப்பாடுகளில் சில விலக்குகள் அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது தடுப்பூசியின் 2 டோஸ்கள் செலுத்திக்கொண்டவர்கள், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தாலும் இனிமேல் அவர்கள், தங்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு, ஜெர்மனியில் பல்வேறு பகுதிகளில் நடைமுறையில் இருக்கும் இரவு நேர […]
கொரோனா தொற்று இரண்டாவது அலை நாட்டில் வேகமாக பரவி வரும் நிலையில் 120 வென்டிலேட்டர்கள் ஜெர்மனியிலிருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு நேற்று இரவு வந்தடைந்துள்ளது. கொரோனா தொற்று இரண்டாவது அலை நாட்டில் வேகமாக பரவி வருவதால் 120 வென்டிலேட்டர்கள் ஜெர்மனியிலிருந்து நேற்று இரவு விமானம் மூலம் இந்தியாவிற்கு வந்தடைந்துள்ளது. இந்த செய்தியை இந்தியாவுக்கான ஜெர்மனி தூதரும், வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளருமான வால்டர் ஜே லிண்டனர் ட்விட்டர் வாயிலாக உறுதி செய்துள்ளார். மேலும் இரவு 11 […]
ஜெர்மனியில் கோழி இறைச்சியில் நோய்க்கிருமிகள் இருப்பது கண்டறியப்பட்ட தொடர்ந்து அதனை கவனமாக பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள ஆறு மாகாணங்களில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் கோழி இறைச்சியை வாங்கி சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த பரிசோதனையில் கோழி இறைச்சியில் சால்மோனெல்லா என்னும் நோய் கிருமி இருப்பது தெரியவந்துள்ளது இந்நிலையில் ராபர்ட் கோக் நிறுவனம் கோழி இறைச்சியில் இருக்கும் சால்மோனெல்லா கிருமி குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இறைச்சியை சமைக்கும் போது இருக்கும் […]
ஜெர்மனியில் ஒரே நாளில் ஒரு மில்லியனுக்கு அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜெர்மனியிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெர்மனியில் கடந்த புதன்கிழமை ஒரே நாளில் 10,88,952 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே […]
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள ஜெர்மனி நாடு ஒரே நாளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை போட்டு புதிய சாதனை படைத்துள்ளது. ஜெர்மனில் கடந்த வியாழக்கிழமை அன்று வெளியிடப்பட்ட தகவலின்படி, புதன் கிழமை அன்று 10,88,952 பேருக்கு ஜெர்மன் மருத்துவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். இது பிரித்தானியா மார்ச் 20-ம் தேதி படைத்த சாதனையை முறியடித்துள்ளது. மேலும் பிரித்தானியா கடந்த மார்ச் 20-ம் தேதி அன்று ஒரே நாளில் 8,74,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை படைத்துள்ளது. ஆனால் […]
ஜெர்மனியில் புதிய கட்டுப்பாடு திட்டங்கள் வரும் மே 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் பல மாற்றங்களை கொண்டு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாற்றங்கள் மே 1ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அதில் வண்ணம் பூசும் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இளைஞர் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வர உள்ளது எனவும் தெரிவித்துள்ளது மேலும் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் இணையத்தில் விளையாடும் விளையாட்டுக்கள் மற்றும் திரைப்படங்களில் […]
ஜெர்மன் மருத்துவமனையில் நாலு பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனி பெர்லின் விளக்கு நகரத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை 4 பேர் சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறை கூறுகையில் சுகாதார மையத்தில் 4 சடலங்கள் கிடப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் சுகாதார மையத்தில் சென்று பார்த்த போது 4 பேர் சடலமாக […]
ஜெர்மனியில் ட்ராமில் பயணம் செய்துகொண்டிருந்த சிரிய அகதி இளைஞரை தாக்கிய ஜெர்மனியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெர்மனி நகரத்திலுள்ள Erfurt பகுதியில் ட்ராம் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த 39 வயதான ஜெர்மனியை சேர்ந்த நபர் ஒருவர் சிரிய அகதியான 17 வயதான இளைஞரிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து இவர்கள் இருவரின் வாக்குவாதம் முற்றிபோய் ஆத்திரமடைந்த ஜெர்மனியை சேர்ந்த நபர் திடீரென அந்த இளைஞரை தாக்க தொடங்கியுள்ளார். அப்போது அந்த ஜெர்மனியர் இளைஞரின் […]
ஜெர்மனியில் தடுப்பூசிக்கு பதிலாக உப்புக்கரைசலை செலுத்திய செவிலியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வடக்கு ஜெர்மனியில் உள்ள Wilhelmshaven/Friesland பகுதியில் உள்ள ஒரு கொரோனா தடுப்பூசி மையத்தில் பணியாற்றி வரும் செவிலியர் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொண்டிரும் போது தடுப்பு மருந்து ஓன்று கை தவறி கீழே விழுந்து உடைந்துள்ளது. இது வெளியே தெரிந்தால் தன் மீது நடவடிக்கை எடுத்துவிடுவார்கள் என பயந்து அதனை மறைத்துள்ளார். மேலும் அந்த மருந்திற்கு பதிலாக தடுப்பூ […]
இந்தியாவில் குறைவான பாதிப்பு அதிகமாக காணப்படுவதால் ஜெர்மனிக்கு வருவதை ரத்து செய்துள்ளது. இந்தியாவின் கொரோனாவின் 2 வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 3 வது நாளாக 3 லட்சத்திற்கும் மேலானோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 2,264 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதனை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் போடப்பட்டு வந்த நிலையிலும் கொரோனவை கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. ஆகையால் இந்தியாவுடனான போக்குவரத்தில் சில […]
ஜெர்மனி அரசு நாட்டில் வரும் மே மாதம் கடைசிவரை பொது முடக்கம் தளர்த்தப்படாது என்று அறிவித்திருக்கிறது. ஜெர்மனியில் வாரத்தின் கடைசி நாட்களில் கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்திய போதும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. மேலும் கொரோனாவின் மூன்றாம் அலையை கட்டுப்படுத்துவதற்காக வாரக் கடைசியில் அதற்கான நடவடிக்கைகள் அவசியம் என்று சமீபத்தில் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கல் தெரிவித்திருந்தார். மேலும் அதிக பாதிப்புகள் உள்ள பகுதிகளில் கடைபிடிக்கப்படும் கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துமாறு தெரிவித்திருந்தார். இந்நிலையில் நிதியமைச்சர் Olaf Scholz ஒரு […]
ஜெர்மனியில் கொரோனாவால் குற்றங்கள் குறைந்திருப்பதாக நல்ல தகவல் கிடைத்திருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும், உயிரிழப்பதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜெர்மனியில் கொரோனா காலகட்டத்தில் குற்றங்கள் குறைந்திருப்பதாக நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அலுவலர் Horst Seehofer கூறியுள்ளார். அதாவது ஜெர்மனியில் கடந்த 2020 ஆம் வருடத்தில் குற்றச்செயல்கள் சுமார் 5.3 மில்லியனாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இது 2019 ஆம் வருடத்தை விட 2.3 % குறைவாகவுள்ளது. அதாவது கடைகளில் திருடுவது, வழிப்பறி மற்றும் வாகனங்கள் […]
ஜெர்மனியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இரண்டு மாநிலங்களுக்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜெர்மனியிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் திங்கட்கிழமை முதல் இரண்டு மாநிலங்களில் கடுமையான […]
ஜெர்மனியில் பள்ளியின் கதவை உடைத்து 3 கொள்ளையர்கள் தூங்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் Freiburg நகரில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் 3 இளைஞர்கள் வகுப்பறையின் கதவை உடைத்து தூங்கிகொண்டிருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் நடைபெற்ற அன்று காலையில் வழக்கம்போல பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் வகுப்பறைக்கு சென்ற போது மூன்று பேர் அங்கு தூங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு சத்தம் போடாமல் அமைதியாக ஆசிரியர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். […]
கொரோனா தொற்றை கண்டறிவதற்கு ஜெர்மனியில் செயல்பட்டு வரும் நிறுவனம் புதிய செயலி ஓன்றை உருவாகியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பெரும் தொற்றாக மாறி வருகிறது. இத்தகைய கொடிய நோயை கண்டறிய பல வித சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஜெர்மனியில் செயல்பட்டு வரும் ஆப் டெவலப்மென்ட் நிறுவனம் கொரோனாவை கண்டறிவதற்கு ஒரு புதிய செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலிக்கு Semic EyeScan என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த செயலியை பயன்படுத்தி கண்களை ஸ்கேன் செய்வதன் […]
கண்களை ஸ்மார்ட் போனில் ஸ்கேன் செய்தால் கொரோனாவை கண்டறியும் புதிய முறையை ஜெர்மனி நிறுவனம் ஒன்று கண்டறிந்துள்ளது. சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் […]
ஜெர்மனியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்று மில்லியனை தாண்டியுள்ளது என ராபர்ட் கோச் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஜெர்மனியில் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,011,513 ஆக அதிகரித்துள்ளது என்றும் இறப்பு எண்ணிக்கை 78,452 உயர்ந்துள்ளது எனவும் ராபர்ட் கோச் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் 10 ஆயிரம் பேருக்கு […]
ஜெர்மன் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் இடம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜெர்மனியிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெர்மன் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவுகளில் 10% படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து […]
ஜெர்மனியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த குறுகிய கால பொதுமுடக்கம் அமல்ப்படுத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் கொரோனா பரவல் தீவிரமாகி வருவதால் அதனை கட்டுப்படுத்த நாட்டில் சிறிய காலத்திற்கு கடும் விதிமுறைகளுடன் பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. இதற்கு ஜெர்மன் அதிபர் ஏஞ்சலோ மெர்கல் ஆதரித்துள்ளதாக அரசு செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். ஜெர்மனியில் பரவி வரும் கொரோனாவின் மூன்றாம் கட்ட அலையை குறைக்க முடியாமல் திண்டாடி வருவதால் பல்வேறு மாநிலங்களின் தலைவர்கள் சிறிய காலத்திற்கு கடும் பொது […]
ஜெர்மனியில் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு ஊசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. மேலும் […]
ஜெர்மனியில் ஏப்ரல் மாதம் முதல் கொரோனா விதிமுறைகளில் தொடங்கி ஓட்டுனர் உரிமங்கள் வரை பல்வேறு மாறுதல்கள் கொண்டு வரப்படவுள்ளன. ஜெர்மனியில் பள்ளிகள், குழந்தைகளின் பகல் நேர காப்பகங்கள், பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என்று அனைத்து மக்களுக்கும் ஈஸ்டர் விடுமுறைக்கு பின்பு வாரத்தில் இரண்டு முறை கொரோனாவிற்கான பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இதே போன்று நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் ஜெர்மனியின் சேன்ஸலர் ஏஞ்சலா மற்றும் மாகாண தலைவர்கள், குறைந்தது ஏப்ரல் 18ஆம் தேதி […]
ஜெர்மனியில் போக்குவரத்து நிறுவனத்தின் காட்சி அறையில் நிறுத்தப்பட்டன பேருந்துகள் மொத்தமாக எரிந்து சாம்பலாகியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் Dusseldorf நகரில் வியாழக்கிழமை இரவு போக்குவரத்து நிறுவனத்தில் நிறுத்தப்பட்டிருந்த 40 பேருந்துகள் திடீரென்று மொத்தமாக எரிந்து சாம்பலாகி உள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் தீ விபத்தின் போது தொடர்ந்து வெடிக்கும் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். மேலும் தீவிபத்தால் பல மில்லியன் […]
பிரேசிலில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தற்போது ஜெர்மனியில் வெகு தீவிரமாக பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேசிலில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸானது உலகிலுள்ள சுமார் 28 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது. நிபுணர்கள், மிக வேகமாக பாதிப்பை உண்டாக்கும் பிரேசிலில் கண்டறியப்பட்ட கொரோனா அபாயமானது என்று எச்சரித்துள்ளனர். மேலும் பிரேசிலில் கண்டறியப்பட்ட கொரோனாவானது, உருமாற்றம் அடைந்த கொரோனாவை விட சுமார் 1.4 லிலிருந்து 2.2 மடங்கு அதிகமாக பரப்பக்கூடியது என்று தெரியவந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு […]
பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் அதிபர்கள் தடுப்பூசிக்காக ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரியவந்துள்ளது. கொரோனாவிற்கு எதிரான ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் ஐரோப்பிய நாடுகள் பல இத்தடுப்பூசியை தற்காலிகமாக நிறுத்தி வருகிறது. ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் 60 வயதிற்கு குறைந்த நபர்களுக்கு தடுப்பூசியை செலுத்துவதை நிறுத்தம் செய்துள்ளார். எனினும் அதே தடுப்பூசியை தான் செலுத்திக்கொள்ள போவதாக தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் மெர்க்கல் மற்றும் பிரான்ஸின் அதிபர் இம்மானுவேல் மிக்ரோன் போன்ற இருவரும் தடுப்பூசிகளுக்காக ரஷ்யாவின் […]
ஜெர்மனியில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குடிபெயரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் உள்ள நாடுகளிலிருந்து ஜெர்மனிக்கு குடிபுகுவோரின் எண்ணிக்கை 2020ல் பாதியாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2019 ஐ கணக்கிடும் போது மொத்தமாக ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 31 % குறைந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஜெர்மனிக்கு இந்தியர்கள் வருவது மிகவும் குறைந்து விட்டதாகவும், சீனா மற்றும் அமெரிக்கர்களை பொருத்தவரை ஜெர்மனிக்கு வருபவர்களை விட ஜெர்மனியை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை […]