கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஜெர்மனில் அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாயமாக விதிகளை கடைபிடிக்குமாறு எச்சரிக்கை செய்துள்ளார். ஐரோப்பா முழுவதும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை அதிகரித்து வரும் நிலையில் சில மாநிலங்கள் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் செயல்பட்டு வருவது அதிருப்தியை ஏற்படுத்துவதாக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் கூறியுள்ளார். நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அவசரகால தடைகள் எல்லாம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதனை மாநிலங்கள் கடைப்பிடிக்காமல் இருந்தால் பெரும் […]
Tag: #ஜெர்மனி
ஜெர்மனியில் வாழ்ந்து வரும் தமிழ் அகதிகளை ஜெர்மனி அரசு இலங்கைக்கு திருப்பி அனுப்பப் போவதாக முடிவு செய்துள்ளது. ஜெர்மனி வடக்குரைன் வெஸ்ட்பாலியா பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை ஜெர்மன் அரசு நாடு கடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த சில நாட்களாக கைது செய்து வருகிறது. மேலும் அவர்கள் பெரனில் உள்ள நாடு கடத்தல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வரும் மார்ச் 30 ஆம் தேதி Dusseldorf விமான நிலையத்திலிருந்து இலங்கை […]
ஜெர்மனியில் புதிய கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால் ஈஸ்ட்டர் பண்டிகைக்கு மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என சுகாதாரத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது ஜெர்மனியில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த […]
ஜெர்மனியில் தேசத்துரோக வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல சமையல் கலைஞர் வெளிநாட்டிற்கு தப்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் கொரோனா தொற்றால் மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு எதிராக விமர்சித்து பொதுமக்களிடையே வெறுப்புகளை தூண்டுதல், மக்களை திசை திருப்புவது போன்ற குற்றசாட்டுகள் அட்டிலா ஹில்டமன் என்பவர் மீது வைக்கப்பட்டது. மேலும் அவர் மீது தேசத்துரோக வழக்கில் கைது செய்யும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன . கடந்த நவம்பர் மாதத்திலிருந்து ஜெர்மன் நிர்வாகம் அவருக்கு எதிரான விசாரணை தொடங்கியுள்ளது . மேலும் […]
ஜெர்மனியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரசினால் உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளானது. சிறிது காலமாக கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்திருந்தது. தற்போது அது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22657 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக Robert Koch நிறுவனம் கூறியுள்ளது. ஏழு நாட்களில் ஒரு லட்சம் பேரில் எத்தனை பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டறிவதற்காக ஒரு கணக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது. […]
ஜெர்மனியில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தை ரத்து செய்ய அந்நாட்டு சான்செல்லர் ஏஞ்செலா மெர்க்கெல் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா என்னும் கொடிய வைரசால் உலகநாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளானது. இதனால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின் மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்தது. இந்நிலையில் ஜெர்மனியில் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து 5ஆம் தேதி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு சான்செல்லர் ஏஞ்செலா மெர்க்கெல் அறிவித்திருந்தார். இந்த […]
ஜெர்மனியில் அமைந்துள்ள Wilhelmstein தீவின் வரலாறை இங்கு காண்போம். ஜெர்மனியில் Steinhude என்ற ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு நடுவே Wilhelmstein என்ற சிறிய தீவு ஒன்று அமைந்துள்ளது. இந்த தீவின் புகைப்படத்தை பார்க்கும் போது அனைவருக்கும் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று ஆசை வருகிறது. இங்கு ஹோட்டல், அருங்காட்சியகம் என பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கிறது. இந்த தீவின் வரலாறு சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். Wilhelmstein தீவு முதன் முதலில் ராணுவ தளமாக இருந்தது. இது […]
ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருப்பதால் ஏப்ரல் 18ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் கொரோனா தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு […]
ஜெர்மனி மற்றும் ரஷ்யா இணைந்த Nord Stream2 திட்டத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஜெர்மனி ரஷ்யாவுடன் இணைந்து வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பான நேட்டோவில் ரஷ்ய எரிவாயுத்திட்ட ஒப்பந்தத்தை போட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கு எரிவாயு கொண்டு வருவதற்காக Nord Stream2 Pipeline என்ற திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா இந்த திட்டத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. Nord Stream2 திட்டம் குறித்து அமெரிக்க மாகாணங்களிலன் […]
அஸ்ட்ராஜெனேகா நிறுவன தடுப்பூசியின் ஏற்றுமதி தொடர்பான விவகாரத்தில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவருக்கு ஜெர்மன் சான்செலர் ஏஞ்சலா மெர்க்கல் ஆதரவு தெரிவித்துள்ளார். கொரோனா என்னும் கொடிய வைரஸிற்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இதற்கிடையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு குறைந்த அளவு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை விநியோகம் செய்துள்ள அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் பிரிட்டனுடன் மட்டும் தனது ஒப்பந்தத்தை முழுமையாக வழங்கியிருப்பது ஐரோப்பிய அதிகாரிகள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடந்த […]
கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதித்த ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரை ஜெர்மன் உறுப்பினர் எச்சரிக்கை செய்துள்ளார். அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான வோன் டெர் லேன் தடை விதிப்பதாக கூறியுள்ளார். இதனைக் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஜெர்மன் உறுப்பினர் அன்ன காவஸ்ஸினி தடுப்பூசி ஏற்றுமதி செய்வதில் தடை எவ்வாறு விதிக்கலாம் என்று கூறியுள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வருவதை பார்த்தால் நியாயமற்ற விநியோகத்தில் நம்மிடம் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதற்காக தடுப்பூசிக்கு ஏற்றுமதி […]
ஜெர்மன் அதிபரான ஏஞ்சலா மெர்கல் ஈஸ்டர் பண்டிகைக்கு 5 நாட்களுக்கு முன் தேசிய பணி நிறுத்தத்தை அறிவித்துள்ளார். ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஈஸ்டர் பண்டிகைக்கு ஏப்ரல் 1 முதல் 5ஆம் தேதி வர கடுமையான பணி நிறுத்தத்தை அறிவிதுள்ளார். மெர்க்கல் மற்றும் ஜெர்மனியின் 16 மாநில தலைவர்கள் இந்த 5 நாள் கடுமையான பனி நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் 5 நாட்களில் அனைத்து கடைகளும் மூடப்படும். ஏப்ரல் 3 சனிக்கிழமை அன்று மளிகை கடைகள் மட்டும் […]
ஜெர்மனியில் மக்கள் தங்கள் அன்பிற்குரியவர்களுடன் தகவலை பரிமாறிக்கொள்ள தபால் அட்டைகளை பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பு காலத்தில் மொபைல் போன்கள் வருவதற்கு முன்பு எந்த ஒரு தகவலை பரிமாறி கொள்ள வேண்டும் என்றாலும் தபால் மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும் அன்பிற்குரியவர்களுக்கு வாழ்த்துக்கள் போன்றவற்றை அனுப்புவார்கள் . இந்நிலையில் தற்போது கொரோனாவால் ஊரடங்கு மேற்கொண்டதால் ஜெர்மனியில் மீண்டும் இந்த பழக்கத்தை கொண்டு வந்துள்ளார்கள். கடந்த டிசம்பரை விட இந்த டிசம்பரில் 11% மக்கள் தபால் அட்டைகளை பயன்படுத்துவதாக […]
ஜெர்மனியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்துவதோடு காவல்துறைஅதிகாரிகளையும் தாக்கியுள்ளனர். ஜெர்மனியில் கொரனோ பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் Kassel என்ற பகுதியில் பாதுகாப்புப்படை உறுப்பினர்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர். ஆனால் இந்த போராட்டத்தின் இடையில் பல கலவரங்கள் நடந்ததாகவும் கொரோனா அதிகரித்துவரும் இந்த காலக்கட்டத்தில் அதிகமான நபர்கள் முகக்கவசம் அணியவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இது குறித்து […]
ஜெர்மனியின் சுகாதாரத்துறை நிறுவனம் உருமாற்றம் அடைந்த கொரோனா தற்போது மிக தீவிரமாக பரவுவதாக எச்சரித்துள்ளது. ஜெர்மனியின் Robert Koch என்ற நிறுவனத்தின் துணைத் தலைவர் Lars Shaade, மிகவும் தீவிரமாக பரவகூடிய உருமாற்றம் அடைந்த கொரோனோ, தற்போது மேலும் தீவிரமாக பரவுவதாக தெரிவித்துள்ளார். இப்படியே நீடித்தால் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை சமயத்தில் எவ்வாறு கொரோனா தீவிரம் இருந்ததோ, அதேபோன்று வரக்கூடிய ஈஸ்டர் பண்டிகை சமயத்திலும் அதிகமான பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் ஜெர்மனியில் […]
ஜெர்மனி கார் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்திய வாகன சந்தை மிகப்பெரியது என்பதால் இந்திய வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அவ்வப்போது கார் நிறுவனங்கள் புதிய தள்ளுபடிகளையும் சலுகைகளையும் அளிப்பது வழக்கம் . ஜெர்மனியின் கார் நிறுவனமான போக்ஸ்வேகன் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும் இந்த அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளனர். ஜெர்மனியின் கார் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் அதன் தயாரிப்புகளான வெண் டோ மற்றும் போலோ கார்களுக்கு அதிகபட்சமாக ரூ . 1.78 லட்சம் வரை […]
ஜெர்மனி, ஐரோப்பிய நாடுகளிலேயே போலந்து தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிக ஆபத்து நிறைந்த பகுதி என்று அறிவித்துள்ளது. கொரோனாவால் அதிகமாக பாதிப்படைந்த அபாயகரமானதாக ஐரோப்பிய நாடுகளிலேயே போலந்து இருப்பதாக ஜெர்மனி அறிவித்திருக்கிறது. அதாவது ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சகம் “அபாயம் நிறைந்த பகுதி” என்று போலந்தை கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து வகைபடுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளது. காரணம் போலந்தில் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த 7 நாட்களில் மட்டும் சராசரியாக ஒரு லட்சம் நபர்களுக்கு 200 க்கும் […]
ஜெர்மனியில் ஆஸ்ட்ராஜனகா தடுப்பூசி செலுத்தபட்டதால் மூளையில் இரத்தக்கட்டி ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. ஜெர்மனியில் கொரோனாவிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தப்பட்ட சில நபர்களுக்கு மூளையில் ரத்த கட்டி ஏற்படுவது அதிகரித்து வருகிறது. மேலும் நேற்று மூளையில் இரத்தக்கட்டி ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும் 3 பேர் இதனால் உயிரிழந்ததாக ஜெர்மனி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதாவது பெண்கள் 12 பேர் மற்றும் ஒரு ஆண் இதனால் பாதிக்கப்பட்டதாகவும், இவர்கள் 20 […]
ஜெர்மன் அதிபரான ஏஞ்சலா மெர்கல் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை பயன்படுத்துவதில் தயாராக இல்லை என்று கூறி வந்த நிலையில் தற்போது முடிவே மாற்றியுள்ளார். ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளர்களை சந்தித்து பேசியதில் ,’அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை நான் எடுத்துக் கொள்ளப்போகிறேன் ‘என்று கூறியுள்ளார். கடந்த மாதம் தடுப்பூசி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பயனளிக்கவில்லை என்று தகவல் வெளியாகும் போது மெர்க்கல்,தான் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாட்டேன் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி பயன்படுத்துவதால் […]
ஜெர்மனியில் உள்ள RCI திருச்சபையில் மதகுருக்கள் 300-க்கும் மேற்பட்ட பெண்களை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் உள்ள கத்தோலிக்க மறைமாவட்டமான கோலோக்னே நகரிலுள்ள RCI திருச்சபையில் மதகுருக்கள் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த உண்மைகள் எல்லாம் ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் நியமிக்கப்பட்ட ஒரு சுயாதீன ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.அந்த அறிக்கையில் கடந்த 1975ஆம் ஆண்டில் இருந்து 2018 வரை 202 குற்றவாளிகள் 316 பேரை பாலியல பலாத்காரம் செய்துள்ளனர் […]
கொரோனா வைரஸின் மூன்றாம் அலை பரவத் தொடங்கிய நிலையில் தென் மேற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு நகரத்தில் புதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். உலகம் முழுவதும் பரவும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் பரவத் தொடங்கி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. குறிப்பிட்ட சில நாடுகளில் கொரானாவின் இரண்டாவது அலையால் அதிக அளவு மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். கொரோனாவின் மூன்றாவது அலை சில நாடுகளில் பரவ தொடங்கியுள்ள நிலையில் தென் மேற்கு ஜெர்மனியில் […]
ஜெர்மனியில் திருச்சபையில் மத குருக்களால் 40 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அறிக்கை வெளியாகி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் கத்தோலிக்க மறைமாவட்டம் Cologne என்ற நகரில் அமைந்திருக்கும் RCI என்ற திருச்சபையில் உள்ள மதகுருக்கள் மற்றும் சபை ஊழியர்கள் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக சுமார் 300க்கும் அதிகமான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக அறிக்கை வெளியாகியுள்ளது. சுயாதீன ஆய்வு ஒன்று ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் நியமிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக […]
ஜெர்மனியில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பிரிவினர் நாடு கடத்தப்படவுள்ளதால் ஒரு குடும்பம் தவித்து வருகிறது. ஜெர்மனியில் அகமதியா இஸ்லாமியர்கள் பிரிவிலுள்ள ஒரு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடும்பத்தில் அகமது, அவரின் மனைவி சாகர் கல்சூம் மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானை சேந்த ஒரு கூட்டத்தினர் பாகிஸ்தான் நாட்டிற்கு இன்று நாடு கடத்தப்பட போகிறார்கள் என்று செய்தி வெளியானதை கேட்டு அஹமது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். அதாவது பாகிஸ்தானில் அகமதியா இஸ்லாம் பிரிவினர்கள் […]
கொரோனா தொற்றின் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஜெர்மனியில் மாசு மிகப்பெரிய அளவில் குறைந்ததாக கூறப்படுகிறது. கொரோனா காரணமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஜெர்மனி 2020 ஆம் ஆண்டிற்கான அதன் தேசிய காலநிலை இலக்கை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கால் மூன்று சகாப்தங்களாக இல்லாத அளவிற்கு மாசு மிகப்பெரிய அளவில் குறைய கொரோனா உதவியதாக கூறப்படுகிறது. ஜெர்மனி சுற்றுச்சூழல் அமைச்சர் கூறுகையில் ,கடந்த ஆண்டு 1990 நிலைகளை விட 41% வாயு மாசு குறைந்வாக இருந்ததாகவும் ,மூன்று சகாப்தங்களாகளுக்கு மேலாக […]
அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்துவதால் மூளையில் ரத்த கட்டி ஏற்படுவதாக எழுந்த சந்தேகத்தால் அந்த தடுப்பூசியை பயன்படுத்த ஜெர்மன் நாடு தடை செய்துள்ளது. அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை ஜெர்மன் மற்றும் ஐரோப்பாவில் பயன்படுத்தியவர்களுக்கு மூளையில் இரத்தக்கட்டி ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் ஜெர்மன் சுகாதார அமைச்சகம் பால் எர்லிச் நிறுவனத்தின் பரிந்துரையால் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை தடை செய்யப்போவதாக கூறப்படுகிறது.மேலும் ஜெர்மன் சுகாதாரத் துறை அமைச்சரான ஜென்ஸ் ஸ்பான் தடுப்பூசிகளை போட்ட 1.6 மில்லியன் பேரில் ஏழு பேருக்கு இதுவரை தடுப்பூசியால் […]
ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட ஈயின் தொல்லுயிர் படிமத்தை ஆராய்ச்சி செய்த போது பல ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்துள்ளது. ஜெர்மனியில் உள்ள ஒரு குவாரியில் 4 கோடியே 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு ஈயின் தொல்லுயிர் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆய்வை, ஆஸ்திரியாவில் உள்ள வியன்னா பல்கலைக்கழகத்தின் தாவரவியலாளர் பிரட்ஞர் கிரிம்சன் என்பவர் செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “கண்டுபிடிக்கப்பட்ட ஈயின் தொல்லுயிர் படிமத்தில் வயிற்றுப்பகுதி சற்று வீங்கி இருக்கிறது. இதனை ஆய்வு செய்து பார்த்த […]
ஜெர்மனில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக ராபர்ட் கோச் நிறுவன தலைவர் அறிவித்துள்ளார். ராபர்ட் கோச் நிறுவனத் தலைவரான லொத்தர் வீலர் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்கனவே தொடங்கி விட்டதற்கான அறிகுறிகள் கிடைத்ததாக கூறியுள்ளார்.ஜெர்மனியில் கொரோனா தொற்று கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி ஒரே நாளில் 14,356 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டதாகவும் இந்த தொற்று சென்ற வாரம் வியாழக்கிழமையை விட 2400 பேருக்கு அதிகமாக பரவி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தொற்று வீதமும் […]
ஜெர்மனியை சேர்ந்த நபர் ஒருவருக்கு ஸ்பெயின் நீதிமன்றம் நாட்டிற்குள் நுழைவதற்கு 10 ஆண்டுகளுக்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த யூடியூபர் (52 வயது) ஒருவர் பெண்கள் மற்றும் சிறுமிகளின் நடவடிக்கைகளை ரகசியமாக பதிவுசெய்து அதனை காணொளியாக அவரது யூடியூப் சேனலில் பதிவு செய்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 2019 ஸ்பெயின் நாட்டில் உள்ள மல்லோர்கா தீவிற்கு சென்ற இவர் அங்கு உள்ள வணிக வளாகம் ஒன்றில் வைத்து 14 வயது சிறுமியை ஆபாசமாக படம் […]
ஜெர்மனியில் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் ஊழலில் ஈடுபட்டதாக ஏஞ்சலா கட்சியைச் சேர்ந்தவர் , நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் . நிகோலஸ் லோபெல் என்ற அந்த உறுப்பினர் கொரோன நோய்த்தொற்றின் போது அரசாங்கத்திற்கு விற்பனை செய்யப்பட்ட மாஸ்கில் ஊழல் நடந்திருப்பதாக அவர்மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அந்த உறுப்பினரின் நிறுவனம் அரசாங்கத்திற்கு விற்கப்பட்ட மாஸ்கில் 250,000 யூரோக்களை லாபம் சம்பாதித்ததாக அவர் மீது குற்றம் சாட்டினர். இதன் காரணமாக கட்சியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனால் அந்த கட்சியின் […]
ஜெர்மன் பெடரல் அரசாங்கம் இரண்டு மாதங்களுக்குப் பிறகு சில கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவெடுத்துள்ளது. ஜெர்மன் பெடரல் அரசாங்கம் இரண்டு மாதங்களுக்கு பிறகு சில கட்டுப்பாடுகள் தளர்த்துள்ளது. திங்கள் முதல் சில கடைகளை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அவற்றில் தாவரங்கள் தொடர்பான பொருட்களை விற்கும் கடைகள், புத்தகக்கடைகள், பூக்கடைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. 800 சதுர அடி கொண்ட கடைகளில் 10 சதுர மீட்டருக்கு ஒரு வாடிக்கையாளர் மட்டுமே நிற்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெரிய கடைகளாக இருந்தால் கூடுதல் வாடிக்கையாளர்கள் நின்று […]
ஜெர்மனில் விலைமதிப்பற்றவையாக கருதப்படும் தடுப்பூசிகள் குப்பையில் வீசப்படுவதாக ஜெர்மன் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். ஜெர்மனில் FDP கட்சியின் தலைவரான கிறிஸ்டியன் லின்ட்டர் கொரோனா தடுப்பூசிகள் மற்ற நாடுகளில் மே மாதத்திற்குள் மக்களுக்கு செலுத்தப்படும் என்று உறுதியளித்துள்ள நிலையில் ஜெர்மனியில் தடுப்பூசிகளை குப்பைகளை வீசி எறியப்படுவதை குறித்து குற்றம்சாட்டியுள்ளார். அவர் சொன்ன குற்றச்சாட்டு உண்மையா ?என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது .அதில் கொரோனா தடுப்பூசிகளை குப்பையில் வீசப்பட்டதாக அவரின் கூற்று முற்றிலும் தவறில்லை சிறிய அளவிலான தடுப்பூசிகள் குப்பைகளில் வீசப்படதான் […]
ஜெர்மனியில் படிப்படியாக கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் என சான்சலர் ஏஞ்சலா தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் குறைந்து வருவதால் பலநாடுகளில் ஊரடங்கு தளர்வு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெர்மனியில் சான்ஸ்லர் ஏஞ்சலா மெர்க்கெல் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்வு பெறும் என்று தெரிவித்துள்ளார். பொது முடக்கத்தில் பல மாதங்கள் இருந்த நிலையில் பிராந்தியா தலைவர்களுடன் தொடர்பு கொண்டு மக்கள் இந்த அறிவிப்பை தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் 16 பிறந்த தலைவர்களுடன் மெர்க்கெல் சுமார் 9 மணி […]
சவுதி இளவரசருக்கு எதிராக ஜெர்மனியில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக இருப்பவர் முகமது பின் சல்மான். தற்போது இவர் மீதும் சவுதி அரேபியாவின் உயர் அதிகாரிகள் மீதும் ஜெர்மனியில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு ஆவணத்தில், சவுதி அரேபியாவில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 34 பத்திரிக்கையாளர்களை சித்தரவதை செய்வது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆவணத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி என்பவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு […]
ஜெர்மனியை சேர்ந்த 81 வயது பாட்டி உடற்பயிற்சி செய்து தனது டிக் டாக் பக்கத்தில் வெளியிடும் வீடியோ பயங்கர வைரலாக பரவி வருகிறது. ஜெர்மனியில் வசிக்கும் 81 வயதான ரிஷ்கோ என்ற பாட்டி பல்வேறு விதமான உடற்பயிற்சிகளை செய்து தனது டிக் டாக் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இது பலரது பார்வையை ஈர்த்துள்ளது. அது மட்டுமின்றி ரிஷ்கோ இந்த வயதிலும் இப்படி உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் என்று எண்ணி அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். […]
பிரான்ஸ் – ஜெர்மனி இடையே உள்ள எல்லையை கடந்து செல்பவர்கள் கொரோனா இல்லை என்ற முடிவை ஆதாரமாக வைத்திருக்க வேண்டும். தினமும் Moselle-விலிருந்து 16 ஆயிரம் தொழிலாளர்கள் கடந்து செல்லும் எல்லைப்பகுதியில் பயண கட்டுப்பாடுகளை குறைக்க பிரான்ஸ் அரசாங்கம் தீவிரமாக ஆலோசனை செய்து வந்தது. இந்நிலையில் பிரான்சின் Moselle மாகாணத்திற்கும்- ஜெர்மனிக்கும் இடையிலுள்ள எல்லையை தாண்டி பயணம் செய்யும் பொதுமக்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனோ இல்லை என்ற சோதனை முடிவை ஆதாரமாக அதிகாரிகளிடம் காண்பிக்க […]
ஜெர்மனில் மாறுபட்ட வகையில் நடத்தப்பட்ட அழகி போட்டியில் “மிஸ் ஜெர்மனி 2021” என்ற பட்டத்தை இரண்டு குழந்தைகளின் தாயான 33 வயது பெண் பெற்றுள்ளார். ஜெர்மனில் வித்தியாசமாக, 18 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு “Empowering Authentic Women” என்ற தலைப்பில் அழகிப் போட்டி நடைபெற்றது. பொதுவாக அழகி போட்டி என்றாலே ஆடைகள் அரைகுறையாக அணிந்துகொண்டு அழகான தோற்றத்துடன் கலந்துகொள்பவர்களுக்கு மட்டுமே பட்டம் வழங்கப்படும். ஆனால் இந்த போட்டி அவ்வாறு இல்லாமல் பெண்களின் தன்னம்பிக்கை மற்றும் தனித்துவம் […]
பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் தடுப்பூசி செலுத்துவதில் புதிய பரிந்துரை மேற்கொள்ளப் போவதாக தடுப்பூசி குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் மற்றும் ஸ்வீடனின் அஸ்ட்ரா ஜனகா இணைந்து தயாரித்த தடுப்பூசி பிரிட்டனில் உள்ள மில்லியன் கணக்கான மூத்த குடிமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடுப்பூசி பெரியவர்களுக்கு நல்ல பயன் அளிக்கக் கூடியது என்பதற்கு எந்த ஆவணமும் நிரூபிக்கப்படாத நிலையில்,இந்த தடுப்பூசியை 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தடை […]
இலங்கை தமிழ் பெண் ஒருவர், நடிகர் ஆர்யா தன்னை ஏமாற்றி விட்டார் என்று புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணான விட்ஜா என்பவரிடம் நடிகர் ஆர்யா பணம் வாங்கி ஏமாற்றியதாக அப்பெண் பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் விட்ஜா கூறியதாவது, ஆர்யா கொரோனா லாக்டோன் காரணமாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்தார். அதனால் தனக்குப் பணக்கஷ்டம் ஏற்பட்டதாகவும், நான் உன்னை திருமணம் […]
ஜெர்மனியில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸின் மூன்றாவது அலை பரவும் அபாயம் உள்ளதால் 3வது பொது முடக்கம் அமல்படுத்தப்படலாம் என ஏஞ்சலா மெர்க்கெல் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெர்மனியில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவுவதால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவின் மூன்றாவது அலை பரவும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளதால் இரண்டாவது பொதுமுடக்கம் முடிவதற்கு முன்பே மூன்றாவது பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று ஜெர்மன் சேன்சலர் ஏஞ்சலா மெர்க்கெல் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெர்மனியில் 4% மக்களுக்கு மட்டுமே […]
முஸ்லீம் அமைப்பிற்கு திடீரென திவீரவாதத்தை ஆதரிப்பதாக ஜெர்மனி தடை விதித்திருக்கிறது. தவ்ஹீத் பெர்லின் என அழைக்கப்பட்டு வரும் “Jihadist-Salafist” அமைப்பான Jama’atu Berlin என்ற முஸ்லிம் அமைப்பை தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக twitter பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது பெர்லின் மற்றும் Brandenburg போலீஸ் அதிகாலை ஜமாத்தின் பெல்லின் குழுவை சேர்ந்தவர்களின் பகுதியில் தொடர் சோதனைகளில் ஈடுபட்டனர். Senatsverwaltung für Inneres und Sport verbietet die Jihad-salafistische Vereinigung Jama‘atu Berlin alias Tauhid Berlin. […]
ஜெர்மனியில் பல்பொருள் அங்காடி ஒன்றின் அலுவலகத்தில் வெடிகுண்டு பார்சலால் 3 பேர் காயமடைந்துள்ளனர் . ஜெர்மனியில் நெக்கர்சுல்ம் என்ற நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் அலுவலகத்திற்கு பார்சல் ஓன்று நேற்று வந்துள்ளது. அந்த பார்சலில் வெடிகுண்டு ஒன்று இருந்துள்ளது.வெடிகுண்டு வெடித்ததில் அலுவலகத்தில் வேலை செய்யும் மூன்று பேர் பலத்த காயம் அடைந்தனர். அதில் ஒருவருக்கு ரொம்ப மோசமாக தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த கட்டிடத்தில் இருந்த 100 பேரை […]
டென்மார்க்கில் விலங்குகளிடம் இருந்து பரவிய கொரோனா ஜெர்மனியில் கண்டறியப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க்கில் கடந்த நவம்பர் மாதம் 5 ஆம் தேதி மிங்க் எனும் விலங்குகளுடன் தொடர்புடைய கிளஸ்ட்டர் எனும் புதிய திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் இந்த வைரஸ்கள் மறைந்து போய் விட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அந்த உருமாற்றம் அடைந்த வைரஸ் ஜெர்மனியில் 10 பேருக்கு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பவேரியாவில் இந்த புதிய வைரஸ் காரணமாக முதியவர் ஒருவர் […]
ஜெர்மனில் கடும் குளிரில் இளம்பெண் ஒருவர் வெட்ட வெளியில் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் தற்போது பனிப்பொழிவு மிகவும் கடுமையாக உள்ளது. -15 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பதிவாகி இருப்பதால் அப்பகுதியில் வாழும் மக்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் ஜெர்மனியில் உள்ள பவேரிய மாநிலத்தில் இருக்கும் நியூரம்பெர்க் என்ற நகரில் காவல்துறையினர் நேற்று அதிகாலை 5 மணிக்கு சோதனை பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது 20 வயதுடைய பெண் ஒருவர் ரயில் சுரங்கப் […]
ஜெர்மனியில் நாட்டின் நலனுக்காக ஊரடங்கை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது . உலகம் முழுவதும் கொரோனா பரவலால் நாம் ஊரடங்கில் இருந்து கொண்டிருக்கிறோம். இந்நிலையில் ஜெர்மனி நாட்டில் கொரோனா பாதிப்பால் மார்ச் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக அந்நாட்டின் அதிபர் ஏஞ்சலா மேர்க்கலுக்கும்,16 கூட்டாட்சி மாநிலங்களின் தலைவர்களுக்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இந்த பேச்சுவார்த்தையில் நாட்டின் ஊரடங்கு விதிகளை தளர்த்துவது குறித்து பேசுவதாகவும் வரும் பிப்ரவரி […]
ஜெர்மனியில் 3518 பேரை கொலை செய்ய உதவியாக இருந்த 100 வயது மதிக்கத்தக்க முதியவர் மீதான குற்றசாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனில் இரண்டாம் உலகப்போரின்போது நாசிக்கிள் அமைந்துள்ள சச்சென்ஹவுசென் சித்திரவதை முகாமில் காவலாளியாக இருந்த நபர் அந்த முகாமில் 3,518 பேரின் கொலைக்கு உதவியாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 1936 ஆம் ஆண்டு சச்சென்ஹவுசென் சித்திரவதை முகாம் பெர்லினுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளது.முகாமில் இருக்கும் மக்களை எலிகளை வைத்து பரிசோதனை செய்வது போல் சிதரவதைக்குள்ளாக்கப்பட்டார்கள . இதன் […]
ஜெர்மனி நகரில் ஒரு அரிய வகை விஷ சிலந்தி மக்களை அச்சுறுத்தும் வகையில் வலம் வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் பல்வேறு வகையான பூச்சிகள் உள்ளன. அதில் சில பூச்சிகள் அதிக விஷத்தன்மை கொண்டவை. அது கடித்தால் உடனே உயிர் போகும் அபாயமும் உள்ளது. அதன்படி தற்போது அரிய வகை சிலந்தி ஒன்று ஜெர்மனி நகரில் வலம் வருகிறது. NOsferatu என்று அறிய வகை விஷ சிலந்தி தற்போதைய லிப்ஜீக் என்னும் ஜெர்மனி நகர மக்களின் […]
வருகின்ற பிப்ரவரி 14ஆம் தேதி வரை ஜெர்மனியில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரசால் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. தற்போது அங்கு கொரோனா வைரஸின் இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதால் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும்,அதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஜெர்மனியில் இதுவரை 20,00,000க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் ஜெர்மனியில் இதுவரை 49,500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனிடையே […]
பிப்ரவரி-14 வரை ஊரடங்கை நீட்டித்திருப்பதால் சிங்கிளாக இருக்கும் இளைஞர்கள் காதலர்களை கலாய்த்து மீம்ஸ்களை போட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் முந்தைய கொரோனா வேகமாக பரவி வந்தது. இந்நிலையில் தற்போது புதிய கொரோனா பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து புதிய கொரோனாவிலிருந்து ஜெர்மனியை காப்பாற்றுவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து மாநில அரசுடன் ஜெர்மன் அதிபர் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். இந்த ஆலோசனை ககூட்டத்தில் 16 மாநகராட்சி தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். […]
ஜெர்மன் விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் பெட்டியை வைத்து விட்டு ஓடியதால் விமான நிலையத்திலிருந்து பொது மக்கள் அனைவரும் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர். ஜெர்மனியின் Frankfurt விமான நிலையத்தில் ஒருவர் திடீரென்று பெட்டி ஒன்றை வைத்துவிட்டு அல்லாஹுஅக்பர் என்று கத்தியபடி ஓடியதால் அந்த பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது. Frankfurt விமான நிலையத்தின் ஒன்றாம் இலக்க பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சனிக்கிழமை மாலையில் கடவுச் சீட்டு சரி பார்க்கும் பிரிவிற்கு வந்த அந்த நபர் திடீரென்று தான் […]
ஜெர்மனியில் விண்கல்லையும் இஞ்சையும் பயன்படுத்தி கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் முறை பயன்பாட்டில் உள்ளது. ஜெர்மனி முதன்முதலாக கொரோனாவை கண்டறியும் பரிசோதனையை உருவாக்கியிருந்தது. அதன் பின்பு அதற்கான தடுப்பூசியையும் முதன் முதலில் உருவாக்கியிருந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது விண்கல்லையும் இஞ்சியையும் பயன்படுத்தி கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் முறையை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. அதாவது பிற நாடுகளில் அலோபதி தவிர்த்து மாற்று சிகிச்சை முறைகளான இயற்கை வைத்தியம் முதலானவற்றை பயன்பாட்டில் வைத்துள்ளனர். அதனை போல ஜெர்மனியிலும் இந்த சிகிச்சை பயன்பாட்டில் இருக்கிறது. […]